Astrology: Quiz 32 யாரென்று கண்டுபிடியுங்கள்!
புதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டு.
Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி
அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள்.
உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன்
இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்)
சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா
வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?
க்ளூ வேண்டுமா?
திரைப்படக் கலைஞர். பிரபலமானவர்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================
புதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டு.
Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன் பங்கு கொள்ளும்படி
அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள்.
உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன்
இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்)
சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்.விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா
வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?
க்ளூ வேண்டுமா?
திரைப்படக் கலைஞர். பிரபலமானவர்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
==================================================
அய்யா,தங்கள்,கேட்ட கேள்விக்கு சரியான பதில்.கேரளா சூப்பர் ஸ்டார்,திரு.மோகன் லால்,அவர்கள். பிறந்த தேதி 21/05/1960.நேரம் காலை 4.00 மணி.சரி என்று நினைக்கிறேன்.
ReplyDeleteVanakkam.
ReplyDeleteThis Horoscope belongs to : shri. Mohanlal ( Mohanlal Viswanatha Nair)
DOB: 21 May 1960
Birth Time: 4.30.02 AM
Birth Place: Pathanamthitta ( kerala)
Birth Star: Utthratatahi.
Mohanlal was awarded an honorary doctorate by Sree Sankaracharya University of Sanskrit, Kalady in 2010.
Chandrasekaran Suryanarayana
கேரள சூப்பர் ஸ்டார் மற்றும் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவரான 21 மே 1960 பிறந்த திரு.மோகன்லால் அவர்கள்.
ReplyDeleteHello Sir,
ReplyDeleteThis birth chart belongs to Mohanlal.
Born on May 21, 1960
Thanks
Vannamalar
குருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteதாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்திற்குரியவர் கேரளம் பத்தனம்திட்டாவில் 21/5/1960காலை 4.30க்கு பிறந்த மலையாள நடிகர் திரு. மோகன்லால் அவர்கள்.
Malayalam Actor Mohanlal
ReplyDeleteகேரளாவின் 'பத்தனம்திட்டா' 'ஜில்லா'வில் பிறந்து 'விஜய்'யுடன் 'ஜில்லா' படத்தில் கலக்கப் போகும் திரு மோஹன்லால் பிறந்த தேதி : 21-மே-1960. நேரம் காலை சுமார் 4:30.
ReplyDeleteகீழ்க் காணும் செய்தி, அவரது ஜோதிட நம்பிக்கையைத் தெரிவிக்கிறது:
He married Suchitra, daughter of Tamil film producer K. Balaji[105] on 28 April 1988.Mohanlal later recalled in an interview that Suchitra used to send him cards because she wanted to marry him. Their horoscopes did not match at first, but later it was found that the astrologer erred :-)
Respected Sir,
ReplyDeleteThe Name of the Person is : Mr.Mohanlal.
Date of Birth : 21/May/1960.
Thank You.
Respected Sir
ReplyDeleteIt is Mohanlal Viswanathan Nair
Dear sir
ReplyDeleteGood day to you.The native of the horoscope is Mr Mohan lal.
The DOB is 21.05.1960
Respected sir,
ReplyDeleteName : Mohanlal
Date of birth: 21 may 1960
Regards
rm.srithar
This horoscope belongs to Malayala super star Mohanlol born on 21/05/1960, @ 4.30am.
ReplyDeleteமதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDeletequiz 32க்குரிய விடை.
மலையாளமொழி திரைப்பட நடிகர் திரு மோகன் லால் அவர்களின் ஜாதகம்.
பிறந்த நாள் :21 may 1960
பிறந்த ஊர் : இலந்தூர்,பத்தனம்திட்டா,கேரளா.
பிறந்த நேரம் : அதிகாலை சுமார் 4.20 மணிஅளவில்
விடையை தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
நன்றி ல ரகுபதி
மதிப்பிற்குற்ய ஐயா,
ReplyDeleteபுதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டுக்கான பதில்
மலையால நடிகர் மோகன்லால்.
மு.சாந்தி
Sir
ReplyDeleteMohanlal Malayalam Actor
Date of Birth: Saturday, May 21, 1960
Time of Birth: 04:30:00
Place of Birth: Pathanamthitta, Kerala
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz no.32:
Date of birth : 21.05.1960
Time of birth : 04:00 to 05:00am
Place of birth: Elanthoor, Pathanamthitta, Kerala
Name of the Native: Shri Mohanlal viswanathan Nair ( Kerala film actor)
With kind regards,
Ravichandran M.
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் - பகுதி 32 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 21.05.1960 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், பிரபல மலையாள நடிகர் திரு மோகன்லால் அவர்கள்.
Name : Mohanlal Viswanathan Nair
ReplyDeleteDOB : 21-May-1960
Place: Thevara, Kochi, Kerala
മോഹൻലാൽ மோகன்லால் DOB 21st May 1960
ReplyDeleteDear Sir,
ReplyDeleteDate of birth is 21st May 1960
Mohanlal Malaylam Actor
Thanking you sir.
Mohanlal
ReplyDeleteBirthdate: 21.05.1960
ஆசிரியருக்கு வணக்கம்.
ReplyDeleteஅய்யா,
இந்த ஜாதகர் பிறந்த தேதி 21/மே மாதம்/1960 என்பது தெரிகிறது.
ஆனால் இந்த ஜாதகரின் பெயரை விக்கி உதவியுடன் தேடும் வித்தைதான்
எனக்குத்தெரியவில்லை.
அன்புடன்;
அரசு
மலையாள நடிகர் சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள்
ReplyDeleteMohanlal Viswanathan Nair (born May 21, 1960), is a four time National award winning Indian actor, producer, who mostly works in Malayalam films, a part of Indian Cinema. He is one of the most popular actors in the Indian state of Kerala. He was awarded the Padma Shri, India's fourth highest civilian honor by the Indian Government in 2001 for his contributions to Indian cinema. He is the current General Secretary of the Association of Malayalam Movie Artists (AMMA).
Respected sir,the horoscope you had given belongs to the famous Malayalam actor Mr Mohanlal Vishwanathan Nair.
ReplyDeleteBirth details:
May 21, 1960, morning around 4.25 at Pathanam thitta, Kerala.
Respected sir
ReplyDeleteThis is the horoscope of Padmasri. Lt. Col. Bharat. Dr. Mohanlal
Born on:21/5/1960
Dr.Mohan
Brunei
Actor Mohan Lal;21 May 1960; 4 30 am
ReplyDeleteநம்ப விஸ்வநாதன் நாயர் ஆனு ஆயாள். லோகத்தில ஆயாளை மோகன் லாலு ன்னு விளிக்கும். எந்தா ஆசானே, மனசுலாயோ. இ ஆள் 21 மே மாசம் 196௦ இல் கேரளாவில் பத்தனம்திட்டில் ஜனிச்சு. எனக்கு வளர இஷ்டமான நாடகக் காரனாக்கும். ஒன்ணாங்களாஸ் கூத்துக் காரணாக்கும். இ ஆளோடே ஹிஸ் ஹைநெஸ் அப்துல்லாஹ், சித்திரம், பரதம், மெட்ராஸ் மெயில் - எனிக்கு பரம இஷ்டமான சித்திரமாக்கும் :-))) - திர. ஹரி கிருஷ்ணா
ReplyDeleteஜனிச்ச நேரம் காலை 5:௦௦ ஆக்கும் :-) நாள் 26-மே-196௦ ஆக்கும்
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteபுதிர் தொடர் - பகுதி முப்பத்திரெண்டின் விடை
மலையாள நடிகர் திரு மோகன் லால்
1.சசி மங்கள யோகம் (சந்திரன் ,செவ்வாய் 12 ஆம் இடம்)
2.சுக்கிரன் லக்னதில் இருப்பதால் அழகான தோற்றம்)
நன்றி.
QUIZ-032
ReplyDeleteANSWER - MOHANLALVISWANATHAN
MALAYALAM ACTOR - 21-05-1960
NEW YEAR WISHES TO ALL
J.DHANALAKSHMI
அய்யா, இந்த ஜாதகர் நடிகர் மோகன்லால் என்பது சரியா. அவரின் பிறந்த தேதி 21.05.1960.ஆனால் லக்கினம் மாறுபடுகிறது.
ReplyDeleteஐயா வணக்கம்: புதிர் எண் 32க்கு விடை-
ReplyDeleteஜாதகர் பெயர் - திரு.மோகன் லால் (மலையாள திரைப்பட நடிகர்)
நாள் - 21-06-1960
நேரம் - அதிகாலை 4.30 க்கு
இடம் - பத்தனம்திட்டா, கேரளா.
May 22, 1960?
ReplyDeleteGoogle search shows that this was a devastating day. The chile Tsunami has happened and the earth quake had devasted Japan and Hawaii..
Am I right Sir?
மலையாள நடிகர் மோகன்லால் அவர்களின் ஜாதகம். DOB : 21 May 1960 TOB : 4.30 am POB : Pathanamthitta
ReplyDeleteMohanLal Malayalam Film actor
ReplyDeleteThe famous Malayalam actor mohanlal.
ReplyDeleteVanakkam Sir,
ReplyDeleteAnswer:
Mohanlal
May 21,1960
ReplyDeleteMohanlal
Mohanlal.jpg
Mohanlal at IFFK inauguration (2012)
Native name
മോഹൻലാൽ
Born
Mohanlal Viswanathan Nair
21 May 1960 (age 53)[1]
Elanthoor, Pathanamthitta, Kerala, India
Residence
Thevara, Kochi, Kerala[2]
Nationality
Indian
Other names
Lalettan, Lal, Lalu
Citizenship
India
Alma mater
Mahatma Gandhi College, Trivandrum
Occupation
Film actor, producer, distributor, entrepreneur, singer, writer
Years active
1978–present
Title
##Padma Shri (2001)
##Lieutenant Colonel (2009)
##Doctor of Letters (2010)
##Black belt (2013)
Spouse(s)
Suchithra (1988–present)
Children
Pranav Mohanlal
Vismaya
Relatives
K. Balaji (father-in-law)
Suresh Balaji (brother-in-law)
Awards
National Film Awards:
Best Actor (1991, 99)
Producer of the Best Film (1999)
Special Jury Award – Actor (1989)
Filmfare Awards South:
Filmfare Award for Best Actor(1986, 88, 93, 94, 95, 99, 2005, 07)
Special Jury Award(2009)
Kerala State Awards:
Best Actor (1986, 91, 95, 99
dasa balance is not correct
nellai padmanaban
சரியான விடை:
ReplyDeleteமலையாளத் திரைப்பட நடிகர் மோகன்லால்.
21.5.1960அதிகாலை 4:30 மணிக்குக் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா என்னும் ஊரில் பிறந்தவர் அவர்.
சரியான விடையை எழுதிய அத்தனை அன்பர்களுக்கும் பாராட்டுக்கள். கலந்துகொண்ட மற்ற நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் உரித்தாகுக!
அன்புடன்,
வாத்தியார்