Astrology:அடடா, அவரா இவர்?
Quiz 30 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!
கண்டு பிடித்த பிறகு அடடா, அவரா இவர்? என்று நினைத்துக்கொள்வீர்கள்:
புதிர் தொடர் - பகுதி முப்பது.
Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
க்ளூ வேண்டுமா?
அரசியல்வாதி. அதிரடியான பேச்சிற்குப் பெயர்போனவர். பிரபலமானவர்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================
Quiz 30 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!
கண்டு பிடித்த பிறகு அடடா, அவரா இவர்? என்று நினைத்துக்கொள்வீர்கள்:
புதிர் தொடர் - பகுதி முப்பது.
Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
க்ளூ வேண்டுமா?
அரசியல்வாதி. அதிரடியான பேச்சிற்குப் பெயர்போனவர். பிரபலமானவர்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================
அய்யா,தங்கள் கேட்ட கேள்விக்கு சரியான பதில்.திரு.லாலு பிரசாத் யாதவ்.11/06/1947.சரி என்று நினைக்கிறேன்.
ReplyDelete11 ஜூன் 1947 பிறந்த முன்னாள் மத்திய இரெயில்வே அமைச்சர் மற்றும் முன்னாள் பீகார் முதல்வர் திரு.லல்லு பிரசாத் யாதவ் அவர்கள். ஆனால் விக்கி மகாராஜா இவர் பிறந்தது 11 ஜூன் 1948 என்கிறார்.
ReplyDeleteமதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDeletequiz 30க்கான விடை:
திரு.லல்லு பிரசாத் யாதவ் அவர்களின் ஜாதகம்.
பிறந்தநாள் :ஜூன்11
வருடம் :1947
ஊர் :phulwariya பீஹார்
நேரம் :காலை சுமார் 11.55
விடை தெரிந்துகொள்ள ஆர்வாமாய் உள்ளேன் ஐயா.
நன்றி. ல ரகுபதி
குருவிற்கு வணக்கங்கள்,
ReplyDeleteதாங்கள் கொடுத்துள்ள ஜாதகத்திற்குரியவர் பீகார் முன்னாள் முதல்வர் திரு. லாலு பிரசாத் யாதவ் அவர்கள்.
Vanakkam
ReplyDeleteThis Horoscope belongs to Sri.Lalu Prasad Yadav.
DOB : 11th June 1947
DOP: Gopalgani, Bihar
Birth Time; 12.02.15 PM
Birth Star: Sathayam
Chandrasekaran Suryanarayana
ReplyDeleteதிரு லாலு பிரசாத் யாதவ் அவர்கள். அவரைச் சுற்றியும் கூட அதிரடிதான். (சிறைவாசம் முடிந்து அவர் கோவிலுக்குள் நுழைவதற்குமுன், உயர் காவலதிகாரி ஒருவர் கால் கழுவி விட்டதும், மற்றொருவர் திரு.லாலுவின் பாதரக்ஷையைத் தூக்கிக் கொண்டு போனதும் என ஒரே அமர்க்களம்தான் போங்கள்)
(அதே நாளில் பிறந்த மற்றுமொரு பிரபலம் : Shahabuddin Yaqoob Quraishi : former Chief Election Commissioner (CEC) of India)
Respected Sir,
ReplyDeleteThe Person Name is : Mr.Lalu Prasad Yadav
Date of Birth : June 11 1947
Thank You.
Respected Sir
ReplyDeleteIt is Lalu Prasad Yadav
The native is lallu prasad yathav.
ReplyDeleteதிரு.லாலு பிரசாத் யாதவ். பிறந்த தேதி 11.06.1947.
ReplyDeleteமுருகா..
ReplyDeleteமுருகா..
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteபுதிர் - பகுதி 30 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 11.06.1947 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், லாலு பிரசாத் யாதவ் அவர்கள்.
இந்த ஜாதகத்திர்க்கு சொந்தகாரர்
ReplyDeleteலாலு பிரசாத் யாதவ்
DOB:11-JUNE-1947
BT:12:00:00
BP:GOPALGANJ
Lallu prasad yadav born on 11th june 1947
ReplyDeleteமதிப்பிற்குற்ய ஐயா,
ReplyDeleteஇந்த சாதகம் திரு.லல்லுபிரசாத் யாதவ் அவ்ர்களுடயது.
மு.சாந்தி
Name:Lallu Prasad Yadav
ReplyDeleteDOB : 11-June-1947
Place : Philwaria, Bihar
இது லாலு பிரசாத் யாதவ் அவர்களின் ஜாதகம். தற்போது சுக்கிர தசை சந்திர புக்தி . லக்னாதிபதி சூரியன் 10௦-ம் வீட்டில்.சதய நட்சத்திரம். அதிபதி ராகு 10-ம் வீட்டில்.சுக்ரன் 10-ம் வீட்டில் ஆட்சி. செவ்வாய் 9-ம் வீட்டில் ஆட்சி. புதன் 11-ம் வீட்டில் தனித்து ஆட்சி. கேது உச்சம். ராகு நீசம். சுக்ரன் பாப்கத்திரி யோகத்தில். செவ்வாய் மற்றும் ராகுவிற்கு இடையில் மாட்டி கொண்டிருக்கிறார். அதனால் தான் சிறை செல்ல வேண்டி இருந்ததோ ?.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteMr. Laloo Prasad Yadav
11th June 1947.
Respected Sir,
ReplyDeleteThe given horoscope belongs to the politician Mr.Lalu Prasad Yadav.
பெயர்:திரு.லாலு பிரசாத் யாதவ்
ReplyDeleteபிறப்பு 11 சூன் 1947 (அகவை 66)
கோபால்கஞ்ஜ், பீகார்
வாழ்க்கைத் துணை: ராப்ரி தேவி
பிள்ளைகள் 2 மகன், 7 மகள்கள்
இருப்பிடம் பாட்னா
ஐயா புதிர் விடை
ReplyDeleteஜாதகர் பெயர் - திரு.லாலு பிரசாத் யாதவ்
நாள் - 11-06-1947
நேரம் - நண்பகல் 12க்கு
இடம் - கோபால்கஞ்ஜ் (பீகார்)
மே 30 1947 ல் பிறந்த மத்திய அமைச்சர் V.நாராயணசாமி
ReplyDeleteஅவர்களுடைய ஜாதகம் இது.
Birth date 11th June 1947
ReplyDeleteName: Lalu Prasad Yadav
Thanks you
Lalu Prasad Yadav date of Birth 11.06.1947
ReplyDeleteஆசிரியருக்கு வ்ணக்கம்.
ReplyDeleteஅய்யா,
இந்த ஜாதகர் பிறந்த தேதி 11/06/1947 என்பது தெரிகிறது.ஆனால் இவர்
யார் என்பதை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.
அன்புடன்
அரசு
Quiz - 30
ReplyDeleteanswer - LALU PRASAD YADAV
DATE OF BIRTH - 11-06-1947
PLACE OF BIRTH - KOPAL KANJ,BIHAR.
J.DHANALAKSHMI
Respected Sir
ReplyDeleteThis Horoscope belongs to Mr.Laloo Prasad Yadav- Former Chief Minister of Bihar & Union Raulway Minister
Date of Birth: June 11 1947, 12 Noon,Krishnapaksham
Kumba rasi & Simha lagnum
PLANETARY POSITION AND STRENGTH:
1) LAGNATHIPATHI at 10th House – KENDRA POSITION
2) YOGAKARA FOR SIMHA LAGNUM – MARS IN OWN HOUSE - MOOLATRIKONA & AT TRIKONAM – VERY BENEFICIAL
3) VENUS AT OWN HOUSE AND AT KENDRA POSITION
4) MERCURY OWN HOUSE
5) 5TH & 9TH LORD ASPECTING EACH OTHER ( MARS & JUPITER)
6) 7TH AND 9TH LORD ASPECTING EACH OTHER ( MARS & SATURN)
7) JUPITER ASPECTING THE MOON
8) JUPITER ASPECTING THE MERCURY
9) SATURN ASPECTING HIS OWN HOUSE (6) AND MOON
10) EXCHANGE OF HOUSES BETWEEN SATURN AND MOON
EFFECTS:
1) SINCE HE BELONGS TO SIMHA LAGMUM AND LAGNATHIPATHI IS AT 10TH POSITION – HE COULD BECAME FAMOUS POLITICIAN AND GET HIGHEST POSITION
2) 10TH LORD AT 10TH HOUSE AMPLIFIED THE ABOCE EFFECT.
3) THE LORD OF SECOND HOUSE – MERCURY IN HIS OWN HOUSE MADE HIM GOOD PUBLIC SPEAKER
4) 11TH LORD IN 11TH HOUSE WITH GOOD POSITION – MADE HIM TO GET ALL POSSIBLE GAIN
5) DURING THE BUKTHI OF HIS LAGNATHIPATHI HE BECAME CHIEF MINISTER OF BIHAR – 1990
6) SINCE SATURN IS AT 12TH HOUSE HE IS FACING LOSSES AND IMPRISONED DURING THE BUKTHI IF 12TH LORD – MOON
THANK YOU SIR
DR.MOHAN - BRUNEI
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.30:-
Date of Birth : 11.06.1947
Time of birth : 12:00 to 1:00am
Place of birth: Gopalganj, India
Name of the Native: Shri. Lalu Prasad Yadav (Founder and Leader of Rashtria Janata Dal)
With kind regards,
Ravichandran M.
Date of birth should be 10th June 1947 time around 11.30 to 12.30, not able to find the person May me mr. Harmik Sing as per Famous people bith days in India website.
ReplyDeleteஇந்திய அரசியல்வாதி என்றால் பிஹார் முன்னால் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்தான். DOB : 11 June 1947. TOB : 12.00 Midday POB : Gopalganc
ReplyDeleteசிறையில் இருந்து கடந்த 17ம் தேதிதான் பிணையில் வெளிவந்தார் அல்லவா?
குரு துலாவில்,
ReplyDeleteசனி கடகத்தில்,
ராகு ரிஷபத்தில்
ஆக வருடம் 1947
சூரியன் ரிஷபத்தில் வைகாசி மாதம் 15 may முதல் 15 jun வரை
சந்திரன் கும்பத்தில்
வைகாசி விசாகம்(பௌர்ணமிக்கு பிறகு 6-8 நாள்)
இந்த அமைப்பு பொருந்தும் நபர்
முன்னாள் இரயில்துறை அமைச்சர் திரு. "லாலு பிரசாத் யாதவ்"
Lalu Prasad Yadav.11 June 1947
ReplyDeleteசரியான விடை: முன்னாள் ரயில்வே துறையின் அமைச்சராக இருந்து கலக்கியவரும், நமது மதிப்பிற்குரியவருமான திருவாளர் லாலு பிரசாத் அவர்களின் ஜாதகம்தான் அது. அவர் 11.6.1947ஆம் தேதியன்று பிறந்தவர்.
ReplyDeleteவிடையைச் சரியாகச் சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அத்தனை அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
100 பேர்களாவது கலந்து கொள்ள வேண்டும். அதுவரை இந்தப் புதிர்ப் போட்டி தொடரும்!
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------