மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.2.11

அலெக்ஸின் கடைசி ஆசை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அலெக்சாண்டரின் கடைசி ஆசைகள்!

மூன்று மாபெரும் மன்னர்களைப்பற்றி பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

அவர்கள் மூவரின் பெயருமே ‘அ’ என்ற எழுத்தில்தான் துவங்கும். அதுவும் ஒரு அதிசயம்தான்!

Alexander the Great
Asoka the Great
Akbar the Great


அவர்களில் அலெக்சாண்டரைப் பற்றிய அசத்தலான செய்தி ஒன்று
உலகப் பிரசித்தி பெற்றது. அதுதான் அவரது  கடைசி ஆசை. இறக்கும் தருவாயில் அவரே சொன்னது. அதைப் பற்றி இன்று பதிவிட்டுள்ளேன். படித்துப் பயன்  பெறுக!

இது சொந்த சரக்கல்ல! மின்னஞ்சலில் வந்தது. மொழிமாற்றம் செய்ய நேரமில்லை. அப்படியே கொடுத்துள்ளேன். தனிதமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்!

அவரைப் பற்றிய மேலதிகத்தகவல்கள், விக்கி மகாராஜவின் இணைய தளத்தில் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது! Alexander the Great

+++++++++++++++++++++++++++++++++++++
ALEXANDER THE GREAT'S LAST **3 WISHES**

Alexander, after conquering many kingdoms, was returning home. On the way, he fell ill and it took him to his death bed. With death staring him in his face, Alexander realized how his conquests, his great army, his sharp sword and all his wealth were of no consequence.

He now longed to reach home to see his mother's face and bid her his last adieu. But, he had to accept the fact that his sinking health would not permit him to reach his distant homeland. So, the mighty conqueror lay prostrate and pale, helplessly waiting to breathe his last.

He called his generals and said,

"I will depart from this world soon, I have three wishes, please carry them out without fail."

With tears flowing down their cheeks, the generals agreed to abide by their king's last wishes.

1) "My first desire is that", said Alexander, “My physicians alone must" carry my coffin."
2) After a pause, he continued, “Secondly, I desire that when my coffin is being carried to the grave, the path leading to the graveyard be strewn with gold, silver and precious stones which I have collected in my treasury".
3) The king felt exhausted after saying this. He took a minute's rest and continued. My third and last wish is that both my hands be kept dangling out of my coffin".


The people who had gathered there wondered at the king's strange wishes.
But no one dared bring the question to their lips.. Alexander's favorite general kissed his hand and pressed them to his heart.

“O king, we assure you that all your wishes will be fulfilled. But tell us why do you make such strange wishes?"

*At this Alexander took a deep breath and said: “I would like the world to know of the three lessons I have just learnt.”

Lessons to be learnt from last 3 wishes of King Alexander...

  “I want my physicians to carry my coffin because people should realize that no doctor on this earth can really  cure any body. They are powerless. And cannot save a person from the clutches of death. So let not people  take life for granted.”

   “The second wish of strewing gold, silver and other riches on the path to the graveyard is to tell People that not even a fraction of gold will come with me.I spent all my life Greed of Power, earning riches but cannot take  anything with me. Let people realize that it is a sheer waste of time to chase wealth”

   “And about my third wish of having my hands dangling out of the coffin, I wish people to know that I came  empty handed into this world. And  empty handed I go out of this world"

With these words, the king closed his eyes. Soon he let death conquer him and breathed his last.

LESSON TO LEARN:

Remember, your Health is in your own hands, look after it.
Wealth is only meaningful if you can share and also enjoy while you are still alive, kicking & healthy. What you do for yourself, dies with you. But what you do *for others will live for ever.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில் அலப்பரைகள்



1. ஆகா, விடிந்து விட்டது, வகுப்பறைக்குப் போக வேண்டும் சீக்கிரம் வா!

 2. வகுப்பறைக்குப் போகுமுன்பு ஒரு குளியல் போடுவதற்குத்தான் இந்தப்பாடு!

3.உனக்கெல்லாம் வகுப்பறையில் இடமில்லை. சொன்னால் கேட்காமல் அடம் பிடித்துக்கொண்டு பின்னாலேயே வருகிறாயே?

4.எங்களுக்கும் வாத்தியார் வகுப்பறையில் இடம் கொடுத்திருக்கிறார். உட்காரத்தான் சரியான பெஞ்ச் கிடைக்கவில்லை. நின்று கொண்டேதான் பாடங்களைப் படிக்கிறோம். என்ன செய்வது எல்லாம் ஆர்வக்கோளாறு!

5.இன்றைக்கு என்ன பாடம்? ஆன்மீகமா? ஜோதிடமா? 
அல்லது கலக்கல் பாடமா?

6
“டேய் வகுப்பறையில் குறும்பு பண்ணாதே!”
  “தேவையில்லாமல் பயப்படாதே...வாத்தியார் கண்டுக்க மாட்டார்”

7.  "வாத்தி (யார்), உங்களின் புதிய இணைய தள முகவரி கிடைக்குமா?"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

33 comments:

  1. "யவனர்போல் முயற்சிகொள்." - மஹாகவி.
    அற்புத பதிவு சார்.
    முழுமையாக வாழ் அதிலும்
    அர்த்தத்தோடு வாழ் என்பதை
    அந்த மாவீரன் இந்த உலகுக்கு
    சொல்லிவிட்டு சென்றுள்ளான்...

    அலப்பறை தரும் அனைத்தும் அருமை..
    இருந்தும் அந்த கருமை (எருது!) கருணை தாங்கிய
    முகத்தோடு அழகில் கலக்குகிறது...
    இந்த சுதந்திர ஜீவன்களில் தான்
    சுகந்தமான தேஜஸ் தெரிகிறது..
    நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  2. "செட்டிநாட்டு மண்வசனைக் கதைகள் - பகுதி 3 "
    தட்டச்சு பிழை வந்துவிட்டது சரிசெய்து விடுங்கள் ஐயா...

    நேற்று கைலை மலையை என் குடும்பத்தோடு தரிசனம் செய்தபோது என் மனையாளின் கண்களில் தட்டச்சு பிழை பட்டது. நன்றி.

    ReplyDelete
  3. ஆசானே வணக்கம்.

    ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கு எல்லாம் கூட பாடம் சொல்லி கொடுக்க முன் வந்த வாத்தியாரின் பெரும் தன்மையான மனதை வணங்குகின்றேன் ஐயா.

    ReplyDelete
  4. ஐயா!

    வாத்தியார் ஐயா அவர்கள் சொல்லவே இல்லையே ?
    " விக்கிரமாதிதனுக்கு ", விலங்குகள் பாஸை தெரிந்தது போல தெரியும் என்று :-)

    ReplyDelete
  5. வந்துட்டோமில்ல

    ReplyDelete
  6. மூணாவது படத்துல அந்த குட்டி யானை ரொம்ப cute

    ReplyDelete
  7. வகுப்பறையில் அலப்பரைகள்:-
    படங்கள் யாவும் நன்றாக உள்ளது
    நன்றி!!

    ReplyDelete
  8. அலெக்ஸின் கடைசி ஆசை - இன்றைய
    உலகத்திற்கு இதுபோன்ற கட்டுரைகள்
    மிக அவசியம் ஐயா ,,

    வாத்தியார் கருணையுள்ளவர் ,,
    உயர்தினைக்கு மட்டுமல்ல
    அக்றினைக்கும் வகுப்பில் இடமுண்டு
    என்பதை காட்டியிருக்கிறீர்கள்,

    ஏனைய இரண்டு ‘அ’ வை ப் பற்றியும்
    சொல்லுங்க சார் ...

    ReplyDelete
  9. அன்புடன் வணக்கம்
    கூடு விட்டு ஆவி போன பின் கூடவே வருவதென்ன ?????
    அடுத்த பதிவு !!கலகலோ !!கலக்கல்!! இவுகல்ல்லம் வகுப்பறைக்கு வந்தா?? எங்களுக்கு இடம் இருக்குமா???
    இணைய முகவரி வேற கேட்கிரப்ப்லா???[ சும்மா தமாஷ் ]

    ReplyDelete
  10. ////Alasiam G said...
    "யவனர்போல் முயற்சிகொள்." - மஹாகவி.
    அற்புத பதிவு சார்.
    முழுமையாக வாழ் அதிலும்
    அர்த்தத்தோடு வாழ் என்பதை
    அந்த மாவீரன் இந்த உலகுக்கு
    சொல்லிவிட்டு சென்றுள்ளான்...
    அலப்பறை தரும் அனைத்தும் அருமை..
    இருந்தும் அந்த கருமை (எருது!) கருணை தாங்கிய
    முகத்தோடு அழகில் கலக்குகிறது...
    இந்த சுதந்திர ஜீவன்களில் தான்
    சுகந்தமான தேஜஸ் தெரிகிறது..
    நன்றிகள் ஐயா..////

    உண்மைதான். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. Alasiam G said...
    "செட்டிநாட்டு மண்வசனைக் கதைகள் - பகுதி 3 "
    தட்டச்சு பிழை வந்துவிட்டது சரிசெய்து விடுங்கள் ஐயா...
    நேற்று கைலை மலையை என் குடும்பத்தோடு தரிசனம் செய்தபோது என் மனையாளின் கண்களில் தட்டச்சு பிழை பட்டது. நன்றி./////

    இப்போதுதான் நானும் பார்த்தேன்.திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. ///kannan said...
    ஆசானே வணக்கம்.
    ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கு எல்லாம் கூட பாடம் சொல்லி கொடுக்க முன் வந்த வாத்தியாரின் பெரும் தன்மையான மனதை வணங்குகின்றேன் ஐயா.////

    அட நீங்க வேற! படங்கள் நன்றாக இருந்தன! சும்மா கற்பனையுடன் எழுதிப் பதிந்தேன்!

    ReplyDelete
  13. ////kannan said...
    ஐயா!
    வாத்தியார் ஐயா அவர்கள் சொல்லவே இல்லையே ?
    " விக்கிரமாதித்தனுக்கு ", விலங்குகள் பாஸை தெரிந்தது போல தெரியும் என்று :-)/////

    புரியவில்லை சுவாமி!

    ReplyDelete
  14. ///profit500 said...
    வந்துட்டோமில்ல////

    அதுதான் தெரியும்ல!

    ReplyDelete
  15. ////Uma said...
    மூணாவது படத்துல அந்த குட்டி யானை ரொம்ப cute////

    பெண்களுக்குத்தான் அந்த ரசனை உணர்வு. சொல்லுவீர்கள் என்று நினைத்தேன். சொல்லிவிட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  16. ////V Dhakshanamoorthy said...
    வகுப்பறையில் அலப்பரைகள்:-
    படங்கள் யாவும் நன்றாக உள்ளது
    நன்றி!!////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  17. ////எடப்பாடி சிவம் said...
    அலெக்ஸின் கடைசி ஆசை - இன்றைய உலகத்திற்கு இதுபோன்ற கட்டுரைகள்
    மிக அவசியம் ஐயா ,,
    வாத்தியார் கருணையுள்ளவர் ,,
    உயர்தினைக்கு மட்டுமல்ல
    அக்றினைக்கும் வகுப்பில் இடமுண்டு
    என்பதை காட்டியிருக்கிறீர்கள்,
    ஏனைய இரண்டு ‘அ’ வை ப் பற்றியும்
    சொல்லுங்க சார் ...//////

    பக்கம் பக்கமாக எழுத வேண்டுமே. பின்னால் பார்க்கலாம்! நன்றி!

    ReplyDelete
  18. ////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    கூடு விட்டு ஆவி போன பின் கூடவே வருவதென்ன ?????
    அடுத்த பதிவு !!கலக்கலோ !!கலக்கல்!! இவுகல்லாம் வகுப்பறைக்கு வந்தா?? எங்களுக்கு இடம் இருக்குமா??? இணைய முகவரி வேற கேட்கிறாப்ல???[ சும்மா தமாஷ் ]///////////

    நல்லது. நன்றி கணபதி சார்!

    ReplyDelete
  19. ////kannan said...
    ஐயா!
    வாத்தியார் ஐயா அவர்கள் சொல்லவே இல்லையே ?
    " விக்கிரமாதித்தனுக்கு ", விலங்குகள் பாஸை தெரிந்தது போல தெரியும் என்று :-)/////

    புரியவில்லை சுவாமி!//

    நீங்க படங்களுக்குகீழே விலங்குகள் பேசறா மாதிரி கமெண்ட் போட்டிருக்கிறீர்கள் இல்லையா? அதுற்குத்தான் கண்ணன் உங்களிடம் விக்கிரமாதித்தனுக்கு விலங்குகளின் பாஷை புரிந்தது போல உங்களுக்கும் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்.

    ReplyDelete
  20. ஐயா !

    சகலாகல வல்லவன் ஆன விக்கிரமாதிதனுக்கு விலங்குகள் பேசி கொள்ளும் மொழியும் தெரியும் என்று கேள்வி பட்டது உண்டு. அதான் ஐயா பட்சி சாஸ்திரம் என்று கூறுவார்களே அதனை தான் இங்கு குறிப்பிட்டேன் ஐயா .

    நமது இதிகாசங்களில் கூட நிறைய இடத்தில் வருமே முன்னர் நடக்க போவதை அறிந்த பறவைகள் தங்களுக்குள் பேசி கொண்டதாக ( புறா, மற்றும் கிளிகள்)

    %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

    ////kannan said...

    ஐயா!
    வாத்தியார் ஐயா அவர்கள் சொல்லவே இல்லையே ?

    " விக்கிரமாதித்தனுக்கு ", விலங்குகள் பாஸை தெரிந்தது போல தெரியும் என்று :-)/////

    புரியவில்லை சுவாமி!

    ReplyDelete
  21. நீங்களே பாருங்கள் ஐயா!

    பாச மலர்களின் புரிந்து கொள்ளும் ஒற்றுமையை

    &&&&&&&&&&&&&&&&&&&&&

    Uma said...
    ////kannan said...
    ஐயா!..................

    ReplyDelete
  22. திரு, கண்ணன் அவர்கள் பார்வைக்கு,

    63 நாயன்மார்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லும்
    பெரியபுராணத்தில் வரும் கழறிற்று அறிவார் ( சேரமான் பெருமாள் நாயனார் ) என்பவருக்கு
    ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான
    அனைத்து உயிரினங்களும் பேசுவதை
    அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு
    என்னும் வரலாறும் இங்கு நினைவுகூரத்தக்கது,

    அதுபோலவே,
    ஆங்கில இலக்கியங்களில் வரும்
    KING SOLOMEN க்கும் இத்தகைய ஆற்றல் இருந்ததாக தெரிகிறது,

    அதுபோல நமது வாத்தியார் என்று
    ICE வைத்திருக்கிறீர்கள்

    நன்று,,

    ReplyDelete
  23. /////Uma said...
    ////kannan said...
    ஐயா!
    வாத்தியார் ஐயா அவர்கள் சொல்லவே இல்லையே ?
    " விக்கிரமாதித்தனுக்கு ", விலங்குகள் பாஸை தெரிந்தது போல தெரியும் என்று :-)/////
    புரியவில்லை சுவாமி!//
    நீங்க படங்களுக்குகீழே விலங்குகள் பேசறா மாதிரி கமெண்ட் போட்டிருக்கிறீர்கள் இல்லையா? அதுற்குத்தான் கண்ணன் உங்களிடம் விக்கிரமாதித்தனுக்கு விலங்குகளின் பாஷை புரிந்தது போல உங்களுக்கும் தெரியுமா என்று கேட்டிருக்கிறார்.//////

    விளக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  24. ////kannan said...
    ஐயா !
    சகலாகல வல்லவன் ஆன விக்கிரமாதிதனுக்கு விலங்குகள் பேசி கொள்ளும் மொழியும் தெரியும் என்று கேள்வி பட்டது உண்டு. அதான் ஐயா பட்சி சாஸ்திரம் என்று கூறுவார்களே அதனை தான் இங்கு குறிப்பிட்டேன் ஐயா .
    நமது இதிகாசங்களில் கூட நிறைய இடத்தில் வருமே முன்னர் நடக்க போவதை அறிந்த பறவைகள் தங்களுக்குள் பேசி கொண்டதாக ( புறா, மற்றும் கிளிகள்)/////

    மேலதிகத்தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  25. /////kannan said...
    நீங்களே பாருங்கள் ஐயா!
    பாச மலர்களின் புரிந்து கொள்ளும் ஒற்றுமையை
    &&&&&&&&&&&&&&&&&&&&&//////

    இருவருக்கும் ஒரு மாதிரியான புரிதல் உள்ளது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. எடப்பாடி சிவம் said...
    திரு, கண்ணன் அவர்கள் பார்வைக்கு,
    63 நாயன்மார்களைப் பற்றிய வரலாற்றைச் சொல்லும்
    பெரியபுராணத்தில் வரும் கழறிற்று அறிவார் ( சேரமான் பெருமாள் நாயனார் ) என்பவருக்கு
    ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான அனைத்து உயிரினங்களும் பேசுவதை
    அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு என்னும் வரலாறும் இங்கு நினைவுகூரத்தக்கது,
    அதுபோலவே,
    ஆங்கில இலக்கியங்களில் வரும்
    KING SOLOMEN க்கும் இத்தகைய ஆற்றல் இருந்ததாக தெரிகிறது,
    அதுபோல நமது வாத்தியார் என்று
    ICE வைத்திருக்கிறீர்கள்
    நன்று,,//////

    வாத்தியாரின் மேல் உள்ள பிரியத்தில் அப்படிச் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஐஸ் வைப்பதால் அவருக்கு என்ன கிடைக்கப்போகிறது? அத்துடன் ஐஸ், ஐஸ்வர்யம், ஐஸ்வரியா என்று எதற்கும் மயங்காத நிலையை நான் அடைந்துவிட்டேன்:-))))

    ReplyDelete
  27. ஐயா

    super sir

    நன்றாக உள்ளது

    ReplyDelete
  28. ஐயா,

    நான் திரு, கண்ணன் போன்ற வகுப்பறை
    நண்பர்களோடு நட்பு கொள்ளும் நோக்கத்தோடு தான் comment செய்தேன்,, அவ்வளவே ...

    தவறு இருப்பின் மன்னிக்கவும்,,,
    புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ ?

    திருவாளர்கள் ஆலாசியம், கண்ணன்,
    KMR, சஞ்சய் மற்றும் பாசமலர் ( உமா )
    போன்ற அன்பர்களின் நட்பையும் எதிர்நோக்கியிருக்கிறேன்,

    உங்கள் அருட்குழாத்தில் எம்மையும்
    சேர்த்துக் கொள்ளுங்கள்

    நன்றி,,

    ReplyDelete
  29. All pictures are excellent. Picture No 3 is super.

    ReplyDelete
  30. ///திருவாளர்கள் ஆலாசியம், கண்ணன்,
    KMR, சஞ்சய் மற்றும் பாசமலர் ( உமா )
    போன்ற அன்பர்களின் நட்பையும் எதிர்நோக்கியிருக்கிறேன்,
    உங்கள் அருட்குழாத்தில் எம்மையும்
    சேர்த்துக் கொள்ளுங்கள் ////

    அன்பரே (சிவமே) ! நீவிரும் நம்மில் சேர்ந்தே தான் இருக்கிறீர்கள்...
    இனம் இனத்தோடு சேரும் என்று ஒரு சொல்லடை உண்டு....
    அதை மனத்தை மையமாக கொண்டு சொன்னதாகவே கொள்வோம்...
    கருத்தொருமித்தவர்கள் தாம் இங்கே மீண்டும் மீண்டும் கூடுகிறோம்...
    அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்....

    ReplyDelete
  31. கழறிற்று அறிவார் ( சேரமான் பெருமாள் நாயனார் ) என்பவருக்கு
    ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான அனைத்து உயிரினங்களும் பேசுவதை
    அறிந்துகொள்ளும் ஆற்றல் உண்டு//

    கேள்விப்படாத தகவல், நன்றி.

    ReplyDelete
  32. அத்துடன் ஐஸ், ஐஸ்வர்யம், ஐஸ்வரியா என்று எதற்கும் மயங்காத நிலையை நான் அடைந்துவிட்டேன்:-))))//

    நல்ல பதில்.

    ReplyDelete
  33. திருவாளர்கள் ஆலாசியம், கண்ணன், KMR, சஞ்சய் மற்றும் பாசமலர் ( உமா )
    போன்ற அன்பர்களின் நட்பையும் எதிர்நோக்கியிருக்கிறேன்,//

    நன்றி திரு. சிவம்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com