இன்றையத் தேவைகள்!
அப்பாவிற்கு:
பணம் காய்க்கும் மரம்
குணம் நிறைந்த உறவுகள்
மகிழ்ச்சியைக் கொடுக்கும் குழந்தைகள்
மறுப்புத் தெரிவிக்காத மனைவி!
அம்மாவிற்கு:
வீட்டுவேலைகளுக்குத் தானியங்கி இயந்திரங்கள்
விளம்பரமில்லாத தொலைக்காட்சித்தொடர்கள்
சொன்னதைக் கேட்கும் பிள்ளைகள்
சொல்லாமல் புரிந்து நடக்கும் கணவன்!
பிள்ளைகளுக்கு:
கட்டணமில்லாத அலைபேசி
கால்,அரை,முழுத் தேர்வில்லாத பாடத்திட்டம்!
ஓட்டிச் செல்ல வாகனம்
ஒதுக்கீடு இல்லாத கல்லூரி
- SP.VR. சுப்பையா
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
6.7.09
Subscribe to:
Post Comments (Atom)
Yes Correct sir,
ReplyDeleteEverybody needs that!
தேவை என்று வந்தால் நிறைய இருக்கின்றன. தாங்கள் கொடுத்தது சில உதாரணங்கள். நன்றாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஐயா,
ReplyDeleteதேவைகளின் பட்டியலில் இவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரசியல்வாதி:-
இதுவரைஏமாந்த-இனி ஏமாறபோகும் வாக்காளர்கள்.
கேள்வி கேட்காத எதிர்கட்சிகள்.
பணம்காய்க்கும் தோப்பு( மரமல்ல தோப்பு-இவர்களுக்கு பணம்காய்க்கும் ஒரு மரம் பத்தாது)
வாழ்க வளமுடன்,
வேலன்.
good one sir.
ReplyDeleteanother murphy like law-- "very dependable fact of life cliche , things always turn out to be worse than you expected it to be "
jus felt like pasting it here.lol
ஐயா,
ReplyDeleteகுறைந்தபட்ச தேவைகளின் பட்டியல் சூப்பர்.
ஆசிரியர்களுக்கு,
ReplyDeleteவகுப்பில் குறிக்கிடாத மாணவர்கள்
வருகை தவறாத கண்மணிகள்
அருமையான நூலகம்
பெருமை சேர்க்கும் பள்ளி
KM.KRISHNAN
ஆசானுக்கு:
ReplyDeleteஅறுந்து விடாத ஒரு அகல இணைப்பு
அன்பான வலை மாணவ கண்மணிகள்
சட்டாம்பிள்ளையாக உண்மைத்தமிழன்
சகல பாடங்களையும் கூ(ட்)டு(ம்)துறை
படித்து மகிழ்ந்திட ஜெஃப்ரி ஆர்ச்சர்
ரசித்துக் கேட்க கவியரசு கண்ணதாசன்
சரிதானே, ஐயா? :))
////Blogger sridhar said...
ReplyDeleteYes Correct sir,
Everybody needs that!///
நன்றி ஸ்ரீதர்!
////Blogger ananth said...
ReplyDeleteதேவை என்று வந்தால் நிறைய இருக்கின்றன. தாங்கள் கொடுத்தது சில உதாரணங்கள். நன்றாகத்தான் இருக்கிறது./////
நன்றி ஆனந்த்!
/////Blogger வேலன். said...
ReplyDeleteஐயா,
தேவைகளின் பட்டியலில் இவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அரசியல்வாதி:-
இதுவரைஏமாந்த-இனி ஏமாறபோகும் வாக்காளர்கள்.
கேள்வி கேட்காத எதிர்கட்சிகள்.
பணம்காய்க்கும் தோப்பு( மரமல்ல தோப்பு-இவர்களுக்கு பணம்காய்க்கும் ஒரு மரம் பத்தாது)
வாழ்க வளமுடன்,
வேலன்.//////
தோப்பு அவசியம்தான்! நன்றி வேலன்!
////Blogger mike said...
ReplyDeletegood one sir.
another murphy like law-- "very dependable fact of life cliche , things always turn out to be worse than you expected it to be "
just felt like pasting it here.lol////
நன்றி மைக்!
/////Blogger தியாகராஜன் said...
ReplyDeleteஐயா,
குறைந்தபட்ச தேவைகளின் பட்டியல் சூப்பர்./////
நன்றி தியாகு!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஆசிரியர்களுக்கு,
வகுப்பில் குறிக்கிடாத மாணவர்கள்
வருகை தவறாத கண்மணிகள்
அருமையான நூலகம்
பெருமை சேர்க்கும் பள்ளி
KM.KRISHNAN/////////
நன்றி கிருஷ்ணன்!
////////////Blogger தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteஆசானுக்கு:
அறுந்து விடாத ஒரு அகல இணைப்பு
அன்பான வலை மாணவ கண்மணிகள்
சட்டாம்பிள்ளையாக உண்மைத்தமிழன்
சகல பாடங்களையும் கூ(ட்)டு(ம்)துறை
படித்து மகிழ்ந்திட ஜெஃப்ரி ஆர்ச்சர்
ரசித்துக் கேட்க கவியரசு கண்ணதாசன்
சரிதானே, ஐயா? :))/////////////
100/100 உண்மை பாலா! நன்றி
Sir,
ReplyDeleteI have tried for your book (through my relative in India), but I could not able to find one at T. Nagar...but Uma publication got one it seems, once I get it will let u know, or else I will ask you to send a copy to my chennai address.
-Shankar
நல்லாயிருக்கு வாத்தியாரே..
ReplyDeleteதமாம் பாலா சொல்லியிருப்பது நச் என்று இருக்கிறது..!
/////Blogger hotcat said...
ReplyDeleteSir,
I have tried for your book (through my relative in India), but I could not able to find one at T. Nagar...but Uma publication got one it seems, once I get it will let u know, or else I will ask you to send a copy to my chennai address.
-Shankar/////
ஆகா, அப்படியே செய்யுங்கள்!
////////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteநல்லாயிருக்கு வாத்தியாரே..
தமாம் பாலா சொல்லியிருப்பது நச் என்று இருக்கிறது..!/////
அவருடன் பாலன் இருப்பதால் நச்’ சென்று இருக்கிறது!
Dear Sir
ReplyDeleteMoondrumea Super Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Moondrumea Super Sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நன்றி ராஜாராமன்!