6.7.09

இன்றையத் தேவைகள்!

இன்றையத் தேவைகள்!

அப்பாவிற்கு:
பணம் காய்க்கும் மரம்
குணம் நிறைந்த உறவுகள்
மகிழ்ச்சியைக் கொடுக்கும் குழந்தைகள்
மறுப்புத் தெரிவிக்காத மனைவி!


அம்மாவிற்கு:
வீட்டுவேலைகளுக்குத் தானியங்கி இயந்திரங்கள்
விளம்பரமில்லாத தொலைக்காட்சித்தொடர்கள்
சொன்னதைக் கேட்கும் பிள்ளைகள்
சொல்லாமல் புரிந்து நடக்கும் கணவன்!


பிள்ளைகளுக்கு:
கட்டணமில்லாத அலைபேசி
கால்,அரை,முழுத் தேர்வில்லாத பாடத்திட்டம்!
ஓட்டிச் செல்ல வாகனம்
ஒதுக்கீடு இல்லாத கல்லூரி
- SP.VR. சுப்பையா

வாழ்க வளமுடன்!

20 comments:

  1. Yes Correct sir,
    Everybody needs that!

    ReplyDelete
  2. தேவை என்று வந்தால் நிறைய இருக்கின்றன. தாங்கள் கொடுத்தது சில உதாரணங்கள். நன்றாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
  3. ஐயா,

    தேவைகளின் பட்டியலில் இவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அரசியல்வாதி:-
    இதுவரைஏமாந்த-இனி ஏமாறபோகும் வாக்காளர்கள்.
    கேள்வி கேட்காத எதிர்கட்சிகள்.
    பணம்காய்க்கும் தோப்பு( மரமல்ல தோப்பு-இவர்களுக்கு பணம்காய்க்கும் ஒரு மரம் பத்தாது)

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. good one sir.
    another murphy like law-- "very dependable fact of life cliche , things always turn out to be worse than you expected it to be "

    jus felt like pasting it here.lol

    ReplyDelete
  5. ஐயா,
    குறைந்தபட்ச தேவைகளின் பட்டியல் சூப்பர்.

    ReplyDelete
  6. ஆசிரியர்களுக்கு,

    வ‌குப்பில் குறிக்கிடாத மாண‌வர்கள்
    வ‌ருகை த‌வறாத கண்மணிகள்
    அருமையா‌ன‌ நூல‌க‌ம்
    பெருமை சேர்க்கும் ப‌ள்ளி
    KM.KRISHNAN

    ReplyDelete
  7. ஆசானுக்கு:
    அறுந்து விடாத ஒரு அகல இணைப்பு
    அன்பான வலை மாணவ கண்மணிகள்

    சட்டாம்பிள்ளையாக உண்மைத்தமிழன்
    சகல பாடங்களையும் கூ(ட்)டு(ம்)துறை

    படித்து மகிழ்ந்திட ஜெஃப்ரி ஆர்ச்சர்
    ரசித்துக் கேட்க கவியரசு கண்ணதாசன்

    சரிதானே, ஐயா? :))

    ReplyDelete
  8. ////Blogger sridhar said...
    Yes Correct sir,
    Everybody needs that!///

    நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  9. ////Blogger ananth said...
    தேவை என்று வந்தால் நிறைய இருக்கின்றன. தாங்கள் கொடுத்தது சில உதாரணங்கள். நன்றாகத்தான் இருக்கிறது./////

    நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  10. /////Blogger வேலன். said...
    ஐயா,
    தேவைகளின் பட்டியலில் இவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
    அரசியல்வாதி:-
    இதுவரைஏமாந்த-இனி ஏமாறபோகும் வாக்காளர்கள்.
    கேள்வி கேட்காத எதிர்கட்சிகள்.
    பணம்காய்க்கும் தோப்பு( மரமல்ல தோப்பு-இவர்களுக்கு பணம்காய்க்கும் ஒரு மரம் பத்தாது)
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    தோப்பு அவசியம்தான்! நன்றி வேலன்!

    ReplyDelete
  11. ////Blogger mike said...
    good one sir.
    another murphy like law-- "very dependable fact of life cliche , things always turn out to be worse than you expected it to be "
    just felt like pasting it here.lol////

    நன்றி மைக்!

    ReplyDelete
  12. /////Blogger தியாகராஜன் said...
    ஐயா,
    குறைந்தபட்ச தேவைகளின் பட்டியல் சூப்பர்./////

    நன்றி தியாகு!

    ReplyDelete
  13. /////Blogger kmr.krishnan said...
    ஆசிரியர்களுக்கு,
    வ‌குப்பில் குறிக்கிடாத மாண‌வர்கள்
    வ‌ருகை த‌வறாத கண்மணிகள்
    அருமையா‌ன‌ நூல‌க‌ம்
    பெருமை சேர்க்கும் ப‌ள்ளி
    KM.KRISHNAN/////////

    நன்றி கிருஷ்ணன்!

    ReplyDelete
  14. ////////////Blogger தமாம் பாலா (dammam bala) said...
    ஆசானுக்கு:
    அறுந்து விடாத ஒரு அகல இணைப்பு
    அன்பான வலை மாணவ கண்மணிகள்
    சட்டாம்பிள்ளையாக உண்மைத்தமிழன்
    சகல பாடங்களையும் கூ(ட்)டு(ம்)துறை
    படித்து மகிழ்ந்திட ஜெஃப்ரி ஆர்ச்சர்
    ரசித்துக் கேட்க கவியரசு கண்ணதாசன்
    சரிதானே, ஐயா? :))/////////////

    100/100 உண்மை பாலா! நன்றி

    ReplyDelete
  15. Sir,

    I have tried for your book (through my relative in India), but I could not able to find one at T. Nagar...but Uma publication got one it seems, once I get it will let u know, or else I will ask you to send a copy to my chennai address.

    -Shankar

    ReplyDelete
  16. நல்லாயிருக்கு வாத்தியாரே..

    தமாம் பாலா சொல்லியிருப்பது நச் என்று இருக்கிறது..!

    ReplyDelete
  17. /////Blogger hotcat said...
    Sir,
    I have tried for your book (through my relative in India), but I could not able to find one at T. Nagar...but Uma publication got one it seems, once I get it will let u know, or else I will ask you to send a copy to my chennai address.
    -Shankar/////

    ஆகா, அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  18. ////////////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    நல்லாயிருக்கு வாத்தியாரே..
    தமாம் பாலா சொல்லியிருப்பது நச் என்று இருக்கிறது..!/////

    அவருடன் பாலன் இருப்பதால் நச்’ சென்று இருக்கிறது!

    ReplyDelete
  19. Dear Sir

    Moondrumea Super Sir.

    Thank you

    Loving Student

    Arulkumar Rajaraman

    ReplyDelete
  20. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Moondrumea Super Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com