பணம் வழங்கும் பெட்டியும், வோட்டுப் பெட்டியும்!
தானியங்கிப் பணம் வழங்கிப் (Automatic Teller Machine) பெட்டிக்கும்
வோட்டுப் பெட்டிக்கும் என்ன வித்தியாசம்?
தானியங்கிப் பணம் வழங்கி (Automatic Teller Machine) ஓட்டைப் போட்ட
பிறகுதான் (after inserting our card) பணம் தரும்.
ஆனால் ஓட்டுப்பெட்டி ஓட்டைப் போடும் முன்பே பணம் தரும்!
சென்ற தேர்தலில், சில தொகுதிகளில் ஒரு வாக்கிற்கு ஆயிரம் முதல்
முவாயிரம் வரை பணம் விளையாடியதாகத் தகவல்.
இப்போது அது முக்கியமல்லை!
அதை வழங்கியவர்களுக்கு, அரசியல் கட்சிகளுக்குத்தான் எத்தனை
கோடிப் பணம் - மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக?
பார்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், அரசியலில் ஆர்வம் வரும்.
நாமும் சேர்ந்து கிளப்புவோமா என்று நினைப்பான்.
கிளப்ப முடியுமா?
அதெப்படி முடியும்? அதெற்கெல்லாம் ஜாதகப்படி ஒரு அம்சம் வேண்டாமா?
அதற்கான அம்சங்களைக் கீழே கொடுத்துள்ளேன்
உங்களுக்கு ஏதாவது தேறுமா? பாருங்கள்
*******************************
1
ஆதிக்கத்திற்கும், அதிகாரத்திற்கும் உரிய கோளான சூரியன்,
ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும்.
நன்றாக இருந்தால் மட்டும் போதுமா? இல்லை!,
கோள்களில் நம்பர் ஒன் சுபக்கிரகமான குருவின் ஆசீர்வாதத்தையும்
- அதாவது பார்வையையும் அவர் பெற்றிருக்க வேண்டும்!
2
ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் உரிய கோளான செவ்வாய் ஜாதகத்தில்
வலிமையாக இருக்க வேண்டும்.
3
சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!
4.
நல்ல நிலைமையில் இருக்கும் புதன் மட்டுமே ஜாதகனுக்குப் பேச்சாற்றலைக்
கொடுக்கும். பேச்சாற்றல் அரசியலில் எவ்வளவு முக்கியம் என்பது
உங்களுக்குத் தெரியாதா என்ன?
5
ஐந்தாம் வீட்டதிபதி அதற்கு முன் வீட்டில் இருந்தால் - அதாவது 4ல் இருந்தால்,
ஜாதகன் தன் இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, மந்திரியாகி விடுவான்
6
ஓன்பதாம் வீட்டில் குரு இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அரசியல்
வாழ்க்கைக்கு அது மிகவும் நன்மையளிக்கும்
7.
நான்காம் வீடு பொது வாழ்க்கையைக் குறிக்கக்கூடியது. அதில் வலிமையான
கிரகம் இருந்தாலோ அல்லது பார்வையிட்டாலோ, ஜாதகன், அரசியலில்
பெரும் வெற்றியைப் பெறுவான்.
------------------------------------------
இன்று இவ்வளவுதான்.
அடுத்த பாடம் நாளை!
அன்புடன்
வகுப்பறை
வாத்தியார்.
வாழ்க வளமுடன்!

பதிவு ரத்தினச் சுக்கமாக இருந்தது, நாளை இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன்.
ReplyDeleteநன்றி.
////Blogger மதி said...
ReplyDeleteபதிவு ரத்தினச் சுக்கமாக இருந்தது, நாளை இன்னும் அதிகமாக எதிர்பார்கிறேன்.
நன்றி.////
நேரமின்மையால் பதிவு ரத்தினமாகிவிட்டது. பெரிய பதிவு என்றால், திங்கட்கிழமையன்று வலையேற்றுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். நடுவில் 3 நாட்கள் வெளியூர் பயணம்!
///3
ReplyDeleteசூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!///
ஐயா,வணக்கம்.
4ல் அதாவது மேஷத்திலிருக்கும் சூரியனுடன் சேர்ந்திருக்கும் புதனை லக்னாதிபதி சனி கடகத்திலிருந்து பார்க்கும் நிலையில் மேற்கண்ட விதி பொருந்துமா?
(நாமும் சேவை (உண்மையிலேயே சேவைதான்) செய்யலாம் என்றுதான்)
Dear Sir
ReplyDeleteNarukkendru 7 bullets neengal Koduthu Asathivittu..Indru Padam Ivvalavuthan endru vitterrgal..
Idhu Podhum Aiyya Endru Sollamudiyavillai(Intrest)...Innum Vendum Enbadhu Namadhu manavarkalin Thrust for Astro..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
உஙகள் பதிவு மிக சரி அய்யா!இந்திரா காந்தி ஜாதகத்தில் குரு பார்வை
ReplyDeleteசூரியனுக்கு உள்ளதே!
KMR.KRISHNAN
http;//parppu.blogspot.com
நம் ஜாதகம் தேராது..யாராவது தெரிந்தவர்களின் ஜாதகம் அவ்வாறு இருக்கா என்டு பார்க்கனும் (கவனமா இருக்கனும் அல்லோ) சரி ஜயா 3 நாளைக்கு லீவு ஜாலி.. ;) திங்கள் மீண்டும் வருகிறேன்..
ReplyDelete////Blogger தியாகராஜன் said...
ReplyDelete///3
சூரியன், புதன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களின் கூட்டணி,
ஜாதகனைக் கொண்டுபோய் மந்திரியாக உட்கார வைக்கும்!///
ஐயா,வணக்கம்.
4ல் அதாவது மேஷத்திலிருக்கும் சூரியனுடன் சேர்ந்திருக்கும் புதனை லக்னாதிபதி சனி கடகத்திலிருந்து பார்க்கும் நிலையில் மேற்கண்ட விதி பொருந்துமா?
(நாமும் சேவை (உண்மையிலேயே சேவைதான்) செய்யலாம் என்றுதான்)/////
மூன்றின் சுயவர்க்கமும் முக்கியம் தியாகராஜன். அதையும் பாருங்கள்!
////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Narukkendru 7 bullets neengal Koduthu Asathivittu..Indru Padam Ivvalavuthan endru vitterrgal..
Idhu Podhum Aiyya Endru Sollamudiyavillai(Intrest)...Innum Vendum Enbadhu Namadhu manavarkalin Thrust for Astro..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
தாகம்! அது எனக்கும் தெரியும் நண்பரே!
அடுத்த பதிவுகளில் அசத்திவிடுவோம்
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஉஙகள் பதிவு மிக சரி அய்யா!இந்திரா காந்தி ஜாதகத்தில் குரு பார்வை
சூரியனுக்கு உள்ளதே!
KMR.KRISHNAN
http;//parppu.blogspot.com////
தகவலுக்கு நன்றி கிருஷ்ணன்!
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteநம் ஜாதகம் தேராது..யாராவது தெரிந்தவர்களின் ஜாதகம் அவ்வாறு இருக்கா என்டு பார்க்கனும் (கவனமா இருக்கனும் அல்லோ) சரி ஜயா 3 நாளைக்கு லீவு ஜாலி.. ;) திங்கள் மீண்டும் வருகிறேன்../////
மூன்று நாட்கள் விடுப்பு என்று சும்மா இருக்காதீர்கள் இமானுவேல்!
பழைய பாடங்களைப் படியுங்கள்.
பரீட்சை வைத்தாலும் வைப்பேன்!:-)))))
யப்பா, நமக்கு அரசியல் எல்லாம் வேண்டாமப்பா!
ReplyDeleteSir,
ReplyDeleteYour lessons are good. I have been following this for 1 year. Sometimes I will analyse it with my son's horoscope.
உள்ளேன் அய்யா.
ReplyDeleteஆட்சியாளர் ஆவதற்கு மகாபுருஷ யோகங்கள் அவ்வளவு முக்கியம் இல்லையா அய்யா
ReplyDeleteSir,
ReplyDeleteI have sun, mercury and sani in lagna....but but but.....mercury is retrograde, anyhow I am not interested in politics.
-Shankar
தாங்கள் சொன்னது அந்தந்த கிரகங்களின் தசா புத்தியில் நடக்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது அப்படியில்லாவிட்டாலும் நடக்குமா.
ReplyDeleteNanri ayya...........
ReplyDeleteNeengal sonnathil......5 out of 7 ayya.........ENAKU...
Eventhough SOmewat interest is their for me......if i became a leader means.....Astro Kattaya paadamaaga Aakuven ayya....
வணக்காம் ஐயா,பதிவு அருமை.திங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteஅன்புடன்
மதுரை தனா.
ennaku oru doubt kiragamalika yogam ennral enna athan palan enna
ReplyDeletenanri
ஜயகோ பரீட்சையா !~#*! (.. பார்க்கிறேன் படிக்கிறேன் ஜயா பழைய பாடங்களை !
ReplyDelete////Blogger Dinesh babu said...
ReplyDeleteயப்பா, நமக்கு அரசியல் எல்லாம் வேண்டாமப்பா!////
எனக்கும் வேண்டாம் சாமி!
////Blogger Kavitha said... Sir,
ReplyDeleteYour lessons are good. I have been following this for 1 year.
Sometimes I will analyse it with my son's horoscope.///
தகவலுக்கு நன்றி சகோதரி!
////Blogger அமர பாரதி said...
ReplyDeleteஉள்ளேன் அய்யா.////
வருகைப்பதிவிற்கு நன்றி பாரதி!
////Blogger chaks said...
ReplyDeleteஆட்சியாளர் ஆவதற்கு மகாபுருஷ யோகங்கள் அவ்வளவு முக்கியம்
இல்லையா அய்யா////
அதுவும் உண்டு.அத்துடன் இவையும் உண்டு!
////Blogger hotcat said...
ReplyDeleteSir,
I have sun, mercury and sani in lagna....but but but.....mercury is
retrograde, anyhow I am not interested in politics.
-Shankar////
அதுதான் நல்லது! நமக்கெதற்கு அரசியல் சங்கர்?
////Blogger ananth said...
ReplyDeleteதாங்கள் சொன்னது அந்தந்த கிரகங்களின் தசா புத்தியில் நடக்கும்
என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது அப்படியில்லாவிட்டாலும்
நடக்குமா.////
அந்தந்த கிரகங்களின் தசாபுத்தியில்தான் பலன்கள்!
////Blogger Bala said...
ReplyDeleteNanri ayya...........
Neengal sonnathil......5 out of 7 ayya.........ENAKU...
Eventhough SOmewat interest is their for me......if i became a leader
means.....Astro Kattaya paadamaaga Aakuven ayya....////
அத்ற்காகவாவது நீங்கள் அரசேர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!
////Blogger dhanan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,பதிவு அருமை.திங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
மதுரை தனா.////
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி தனா!
///Blogger vellathurai said...
ReplyDeleteennaku oru doubt kiragamalika yogam ennral enna athan palan enna
nanri////
ஜாதகத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கிரகங்கள் ஒரு மலர்மாலையைப் போல அமைந்து
இருக்கும் தன்மைக்கு கிரக மாலிகா யோகம் என்று பெயர். அந்த யோகம் உள்ள
ஜாதகனைக் கிரகங்கள் நெறிப்படுத்தி ஒரு உயர்வான நிலைக்குக் கொண்டு செல்லும்!
The Graha Malika Yoga is a Yoga held in equal esteem with the
Kala Sarpa and Kala Amrita Yogas.
It tends to dominate a persons life in a certain direction until the
age of maturity of the Yoga. Also sometimes smaller Graha Malika
Yogas function for only a limited amount of time.
The focal point of the Yoga is the planet ending the yoga.
That is the goal of the Yoga, or the purpose for which it was created.
Each planet in its order from the beginning will give certain events
leading to the goal.Graha Malika Yoga includes the nodes
////Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஜயகோ பரீட்சையா !~#*! (.. பார்க்கிறேன் படிக்கிறேன் ஜயா பழைய
பாடங்களை !////
கவலை எதற்கு இமானுவேல். நீங்கள் என்ன எழுதினாலும் உங்களுக்கு
மதிப்பெண் உண்டு. உங்களுடைய இலங்கைத் தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதனால் உங்களுக்குத் தனி இடம்!
இப்பொழுது கதைப்பது யாழ்ப்பாண தமிழ் இல்லை ஜயா . mixed தமிழ் . இலங்கையில் 7 இடத்திற்கு மேல் 1-2 வருடங்கள் வசித்து இருக்கிறேன். ஆதாலால் எல்லா உச்சரிப்பும் கலந்து தான் வரும். பரீட்சை என்றால் திறந்த புத்தகம்தானே.. ":--)
ReplyDelete///Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteஇப்பொழுது கதைப்பது யாழ்ப்பாண தமிழ் இல்லை ஜயா . mixed தமிழ் . இலங்கையில் 7 இடத்திற்கு மேல் 1-2 வருடங்கள் வசித்து இருக்கிறேன். ஆதாலால் எல்லா உச்சரிப்பும் கலந்து தான் வரும். பரீட்சை என்றால் திறந்த புத்தகம்தானே.. ":--)////
தகவலுக்கு நன்று இமானுவேல்!