வாத்தியாரின் வேண்டுகோள்!
மின்னஞ்சலில் எழுத்துக்களுடன் படத்தையும் உள்ளிடுவது எப்படி என்று கண்மணிகளில் விவரம் தெரிந்தவர்கள் யாராவது அறியத்தர வேண்டுகிறேன்
How to insert images either before the text lines or after the text lines in the mail (Not as attachment) ?
உதாரணத்திற்கு எனக்கு வந்த மெயில் ஒன்றின் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.
============================================
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!
தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்.
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்.
வாழ்க வளமுடன்!
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
21.7.09
வாத்தியாரின் வேண்டுகோள்!
Subscribe to:
Post Comments (Atom)
மின் அஞ்சலை Outlook / Outlook Express போன்ற பிற மின் அஞ்சல் இயங்கு மென் பொருளில் அமைத்துக் கொண்டால் படம் உள்ளிடுவது எளிது.
ReplyDeleteConfigure your gmail into micro soft outlook or outlook express
Outlook express is part of windows xp (free)
window mail is part of window vista (free)
these mail clients are suitable to configure any pop (post office protocal) emails.
Gmail also support POP option to configure private email client such as outlook / outlook express / lotus mail and eudora
Sir,
ReplyDeleteAs Mr. Kovi kannan said, you can do the same.
Ramanathan.
வாத்தியாரே..
ReplyDeleteஇதென்ன திடீர் மாய மந்திரம்..!
பாலோயர்ஸ் கணக்கு ஒரு வாரத்துல 200 கூடிருச்சே..!
என்ன மந்திரம் போட்டீங்க..?
en paraik kanavillai?
ReplyDeleteகோவி கண்ணன் சொன்ன படி செய்யுங்கள் அய்யா (இன்னும் ஒரு open source sw Mozilla Thuderbird ) இல்லை gmail web தான் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் படத்தை எங்காவது upload செய்ய வேண்டும் பிறகு attach பண்ணலாம். உதாரணத்திற்கு picassa வில் படத்தை upload செய்து விட்டு attach பண்ணலாம்.
ReplyDelete///Blogger கோவி.கண்ணன் said...
ReplyDeleteமின் அஞ்சலை Outlook / Outlook Express போன்ற பிற மின் அஞ்சல் இயங்கு மென் பொருளில் அமைத்துக் கொண்டால் படம் உள்ளிடுவது எளிது.
Configure your gmail into micro soft outlook or outlook express
Outlook express is part of windows xp (free)
window mail is part of window vista (free)
these mail clients are suitable to configure any pop (post office protocal) emails.
Gmail also support POP option to configure private email client such as outlook / outlook express / lotus mail and eudora/////
மிக்க நன்றி கோவியாரே! முயற்சிசெய்துவிட்டு வருகிறேன்!
////Blogger RAMVIDVISHAL said...
ReplyDeleteSir,
As Mr. Kovi kannan said, you can do the same.
Ramanathan.////
நன்றி நண்பரே!
///Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
இதென்ன திடீர் மாய மந்திரம்..!
பாலோயர்ஸ் கணக்கு ஒரு வாரத்துல 200 கூடிருச்சே..!
என்ன மந்திரம் போட்டீங்க..?////
மந்திரம் ஒன்றும் இல்லை. நீங்கள் வகுப்பறை மானிட்டராக இருபதாலும் உங்களுடன் அந்த ஆண்டியப்பனும் இருப்பதாலும் இப்படி நடக்கிறது!
////Blogger vattukozhi said...
ReplyDeleteen peyaraik kanavillai?/////
பதிவு செய்தால் இருக்கும்! பதிவு செய்தீர்களா? பதிவின் முகப்பில் உள்ள உங்கள் கவனத்திற்கு என்று இருக்கும் அறிவிப்பின்படி செய்தீர்களா?
Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDeleteகோவி கண்ணன் சொன்ன படி செய்யுங்கள் அய்யா (இன்னும் ஒரு open source sw Mozilla Thuderbird ) இல்லை gmail web தான் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் படத்தை எங்காவது upload செய்ய வேண்டும் பிறகு attach பண்ணலாம். உதாரணத்திற்கு picassa வில் படத்தை upload செய்து விட்டு attach பண்ணலாம்.////
I am not mentioning about attachments for the mail! I have asked for inserting the picture in the message area!
பிரச்சினை தீர்ந்தது. வகுப்பறைக் கண்மணி திரு.சுரேஷ் ஜெயசந்திரன்.
ReplyDeleteஸ்கீரின் ஷாட் படங்களுடன் எனக்குச் செயல்முறை விளக்கம் அளித்திருந்தார்
(மின்னஞ்சல்மூலமாக). அதன்படி செய்தேன். இப்போது சுலபமாகப் படங்களை உள்ளிட முடிகிறது. மின்னஞ்சல் கல்விக்கு அது அவசியம்.
அவருக்குக் கோடி நன்றிகள்.
அன்புடன்
வாத்தியார்.
மற்றவர்களுக்கும் பயன்பட அதைக் கீழே கொடுத்துள்ளேன்
நன்றி,
வாத்தியார்
The following are the details steps to insert the images inline
1) Go to the settings (in your gmail page)
step1.JPG
2) Click the "Labs" Tab
step2.JPG
3) Enable the Insert Images
step3.JPG
4) Save the changes
5) While composing there will be a new icon for adding the new image as follows, clicking on the image you could add any image in your computer (or) from a URL.
step4.png
Regards,
Suresh
-----------------------------------------
//உதாரணத்திற்கு picassa வில் படத்தை upload செய்து விட்டு attach பண்ணலாம்.//// insert பண்ணலாம் என்டு வந்திருக்கனும். LAB வசதியை ஜ நானும் கவனிக்கவில்லை.. நன்றி தகவலுக்கு.!!
ReplyDelete///Blogger Emmanuel Arul Gobinath said...
ReplyDelete//உதாரணத்திற்கு picassa வில் படத்தை upload செய்து விட்டு attach பண்ணலாம்.//// insert பண்ணலாம் என்டு வந்திருக்கனும். LAB வசதியை ஜ நானும் கவனிக்கவில்லை.. நன்றி தகவலுக்கு.!!////
That is all right Emmanuel; Everything from the classroom is to share with my dear students!
ஆசிரியரின் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. நான் 2000 வருடத்தில் இருந்து இன்று வரை yahoo mailதான் பயன்படுத்துகிறேன். இதில் தாங்கள் சொல்லியது எப்படி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். பின்னாளில் உதவலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete////Blogger ananth said...
ReplyDeleteஆசிரியரின் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. நான் 2000 வருடத்தில் இருந்து இன்று வரை yahoo mailதான் பயன்படுத்துகிறேன். இதில் தாங்கள் சொல்லியது எப்படி செய்ய முடியும் என்று பார்க்க வேண்டும். பின்னாளில் உதவலாம்.////
ஆமாம், உதவும்!தெரிந்து வைத்துக்கொள்ளூங்கள்!
எனக்கு ஜாதகப்படி அகண்ட சாம்ராஜ்ய யோகம் இருக்கிறது, அதன் பலன்கள் என்ன?
ReplyDelete///Blogger naan said...
ReplyDeleteஎனக்கு ஜாதகப்படி அகண்ட சாம்ராஜ்ய யோகம் இருக்கிறது, அதன் பலன்கள் என்ன?////
அகண்ட சாம்ராஜ்யமா? என்ன சாமி பயமுறுத்துகிறீர்?
பழநி அப்பனைத்தான் கேட்க வேண்டும்!
அவருக்கு மெயில் ஐ.டி இல்லை; செல்போனும் இல்லை!
அதுதான் பிரச்சினை!
வணக்கம் அய்யா,
ReplyDeleteஉங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததிற்கு எனக்கு ஒரு விளக்கம் கிடைத்தது.
மிக்க நன்றி,
சென்னை ஸ்ரீதர்
////Blogger Sridhar of Chennai said...
ReplyDeleteவணக்கம் அய்யா,
உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்ததிற்கு எனக்கு ஒரு விளக்கம் கிடைத்தது.
மிக்க நன்றி,
சென்னை ஸ்ரீதர்////
மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்றுதான் பின்னூட்டத்தில் ஏற்றினேன்!
எனக்கு ஜாதகப்படி அகண்ட சாம்ராஜ்ய யோகம் இருக்கிறது, அதன் பலன்கள் என்ன?////
ReplyDeleteஅகண்ட சாம்ராஜ்யமா? என்ன சாமி பயமுறுத்துகிறீர்?
பழநி அப்பனைத்தான் கேட்க வேண்டும்!
அவருக்கு மெயில் ஐ.டி இல்லை; செல்போனும் இல்லை!
அதுதான் பிரச்சினை!
When the Lord of the 2nd and 5th house are in kendra from Moon and is strong or exclated, it is Aganda Samrajya Yoga. This called by Parasara as the wonderful yoga, which gives leadership and long lasting fame. Bangaladesh President Sheik Mujbir Rahman had this yoga.
////Blogger krish said...
ReplyDeleteஎனக்கு ஜாதகப்படி அகண்ட சாம்ராஜ்ய யோகம் இருக்கிறது, அதன் பலன்கள் என்ன?////
அகண்ட சாம்ராஜ்யமா? என்ன சாமி பயமுறுத்துகிறீர்?
பழநி அப்பனைத்தான் கேட்க வேண்டும்!
அவருக்கு மெயில் ஐ.டி இல்லை; செல்போனும் இல்லை!
அதுதான் பிரச்சினை!
When the Lord of the 2nd and 5th house are in kendra from Moon and is strong or exclated, it is Aganda Samrajya Yoga. This called by Parasara as the wonderful yoga, which gives leadership and long lasting fame. Bangaladesh President Sheik Mujbir Rahman had this yoga.////
எனக்கு இது புதுச் செய்தி க்ரீஷ். தகவலுக்கு நன்றி!
AYYA ENAKKU IRANNDAAM VEETTUKARAN SEVVAI PATHIL NEECHABANGA YOGAM ADAINDHU IRRANDAAM VEETIL 22 PRALGALGALUM SEVVAIYIN SUYA VARGATHIL
ReplyDelete4 PARALGAL ULLATHU.MELUM 11 VETTIL 32 ASHTAVARGA PARALGALUM 12 VEETIL 17 PARALGALUM ULLATHU.(05-09-1951,10.40 AM)THARPOTHU KADUM PANA NERUKKADI ULLATHU.INTHA NILAI IPPADIYE IRRUKKUMA ALLATHU EPPOTHU NERRUKADI THEERUM.MATRAPADI INDRAYA PAADAM MIGAVUM ARUMAI.ADHUVUM PAADALKADOLU OPPITTU ULLATHARKKU.
ayya ennudaiya jathakam oru vithiyasamana jathagam. motham 4 kattankalil anaithu kirakalum irukku. ithu nallatha kettatha theriyavillai. 7th place 5kirakankal irunthum, suryan akshi porttum kuda 41 age varaikum thirumanam akamal ullan. thankal parthu solla mudiyuma? ungal email thanthal mail anuppi vaikiran. i am sudhakar working at singapore
ReplyDeleteBlogger KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...
ReplyDeleteAYYA ENAKKU IRANNDAAM VEETTUKARAN SEVVAI PATHIL NEECHABANGA YOGAM ADAINDHU IRRANDAAM VEETIL 22 PRALGALGALUM SEVVAIYIN SUYA VARGATHIL
4 PARALGAL ULLATHU.MELUM 11 VETTIL 32 ASHTAVARGA PARALGALUM 12 VEETIL 17 PARALGALUM ULLATHU.(05-09-1951,10.40 AM)THARPOTHU KADUM PANA NERUKKADI ULLATHU.INTHA NILAI IPPADIYE IRRUKKUMA ALLATHU EPPOTHU NERRUKADI THEERUM.MATRAPADI INDRAYA PAADAM MIGAVUM ARUMAI.ADHUVUM PAADALKADOLU OPPITTU ULLATHARKKU./////
How can I analyse a personal horoscope in a open place and give reply. Please come to me through email.
Blogger IMSAI ILAVARASAN said...
ReplyDeleteayya ennudaiya jathakam oru vithiyasamana jathagam. motham 4 kattankalil anaithu kirakalum irukku. ithu nallatha kettatha theriyavillai. 7th place 5kirakankal irunthum, suryan akshi porttum kuda 41 age varaikum thirumanam akamal ullan. thankal parthu solla mudiyuma? ungal email thanthal mail anuppi vaikiran. i am sudhakar working at singapore
My dear Imsai! How can I analyse a personal horoscope in a open place and give reply. Please come to me through email.
வாத்தியார் அவர்களுக்கு, அகண்ட சாம்ராஜ்ய யோகத்தினைப் பற்றி தாங்கள் பழனியப்பனையோ அல்லது பழனியாண்டவரையோ கேட்க வேண்டியதில்லை. கூகுளாண்டவரிடம் கேட்டால் போதும் (இதுவும் வாத்தியாராகிய தங்களிடம் கற்றதுதான்) அதனைப் பற்றிய மற்றைய பல விஷயங்களை கீழே காணலாம்.
ReplyDelete1) It tells a strong Guru who is the lord of 2nd or 5th and lord of 11th in Chandra's kendra forms Akhanda Samrajya Yoga and its results are long life and all good fortunes in the life.
http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha/328905-akanda-samrajya-yoga.html
2) AKHAND SAMRAJYA YOGA
A planetary combination producing a long life of affluence formed by Leo, Scorpio, Aquarius or Taurus as Ascendant, making Jupiter rule either the 5th or the 11th house in a natal chart.
http://manishmatrimony.com/astrology/yoga.php
3) AKHAND SAMRAJYA YOGA
A planetary combination producing a long life of affluence formed by Leo, Scorpio, Aquarius or Taurus as ascendant, making Jupiter rule either the 5th or the 11th house in a natal chart. The yoga also assumes that the rulers of the 2nd, 9th and 11th houses from the Moon are strong.
http://jyotisha-shala.blogspot.com/
4) Yogas for brilliance, wealth & fame (Lakshimi yoga, Akhanda samrajya yoga, Vijareeth raja yoga, Amala yoga, Neech bhanga, raja yoga, Vipareeth raja yoga);
http://www.vedicbooks.net/fortune-finance-p-1792.html
5) There are a few yogas that can help to predict the entry to politics. Aganda Samrajya yoga the lord of the 2nd, 5th house is placed in the Kendra or Trikona to the Moon, e.g.. Shek Mujboor Rahman of Bangladesh), Ven Samarai Yoga (Benefics in the 12th and 2nd to the Sun, e.g Karunanithi of Tamilnadu, Benazir Bhuttoo of Pakisthan), Chakravsarthi Yoga (the benefic planets Venus, Jupiter and Mercury all if they have dominal or exlated strength, e.g,, V.P.
Singh), A strong vasumathi Yoga (planets with strength if placed in the houses of 3,6and 11), Vrinchi Yoga (the lord of the first house, Jupiter and Saturn if they have much strength), Saraswathi yoga (the Jupiter, Mercury and Venus if found in the Kendra or trikona to the
ascendant, e.g., Arif Muhammed Khan), Shubha Athi Yoga (benefic planets placed in the houses of 6, 7 and 9th to the Moon, e.g., M. G. Ramachandran of tamilnadu), Raja Yoga (this is only can be said a true Raja Yoga, the lord of the ninth house having dominal strength
in the 9th house itself followed by the aspect of Jupiter), Trilochana Yoga (Sun, Moon and Mars all of them if found in the houses such as 5, 7, 9 and 10), Arasa Yoga (Moon with dominal exalted strength at the Kendra and having the aspect of Benefic planets, e.g., Rajagopala acharya), Strong Grahamaliga yoga(e.g., Nehru,Thatcher), A very powerful Dharmakarmathipathi yoga, Parivarthana of six planets (e.g., Indira Gandhi), Neecha Banga Raja yoga and exaltation of more two planets can make a person a politician.
http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha/340381-politics.html
6) Akhanda Samrajya Yoga
This yoga is also formed because of Jupiter. Here the effects would be good. Native will do well in his professional life and may attain a place where he has his own kingdom or something in relation to that.
http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha/452580-gaj-kesari-vipreet-raj-akhanda-samrajya-yoga-nice-chart.html
////Blogger naan said...
ReplyDeleteவாத்தியார் அவர்களுக்கு, அகண்ட சாம்ராஜ்ய யோகத்தினைப் பற்றி தாங்கள் பழனியப்பனையோ அல்லது பழனியாண்டவரையோ கேட்க வேண்டியதில்லை. கூகுளாண்டவரிடம் கேட்டால் போதும் (இதுவும் வாத்தியாராகிய தங்களிடம் கற்றதுதான்) அதனைப் பற்றிய மற்றைய பல விஷயங்களை கீழே காணலாம்.////
அதிகப்படியான தகவல்களுக்கு நன்றி!
நீங்கள் அகண்ட சாம்ராஜ்யத்தின் அதிபதியானல் என்னை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கல்வி அமைச்சர் நான்தான்! தேசம் முழுவதும் ஜோதிடப் பாடம் கட்டாயப் பாடமாகிவிடும். என்ன சரிதானே?
Sir,
ReplyDeleteTo be a Minister for Education is not easy, you should not be interested in education.
/////Blogger krish said...
ReplyDeleteSir,
To be a Minister for Education is not easy, you should not be interested in education.//////
எதற்குக் கவலை? அகண்ட சாம்ராஜயத்தில், வகுப்பறை மாணவர் ஒருவர் அதிபதியாகும் போது நாம் எல்லா சும்மா இருப்போமா? அனைத்து விதிகளையும் சீர படுத்தி விடுவோம்! நீங்கள்தான் தொழில் நுட்பத்துறைஅமைச்சர். சரிதானே?