மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.11.07

வாத்தியாரின் வாழ்த்துக்கள்


வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

நட்புடன்
வாத்தியார்

20 comments:

  1. வாத்தியாரும் வாத்தியார் இல்லத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் வாத்தியார் அய்யா...!

    ReplyDelete
  3. படத்துல இருக்கிற ரெண்டு பேர்ல யார் நீங்கன்னு சொல்லலியே? ஒல்லியா இருக்கவரா குண்டா இருக்கவரா? ;-)

    எப்படியோ, உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  4. பிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை!

    சூப்பர் வாத்தியார்....தாத்தாவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆத்தங்குடிப் பெருமாள்,
    நெடுங்குடி முத்து
    கொத்தமங்கலம் முத்து,
    அமெரிக்க நடேசன்
    ராயபுரம் காசிநாதன்
    தேவகோட்டை ராமலிங்கம்
    ------
    என்று வருடத்தில் பாதி நாட்கள்
    செட்டி நாட்டு சமையல் கலைஞர்களின் சாப்பாட்டை ஒரு பிடிபிடிக்கும் வசதி!

    பிறகு எப்படி நான் ஒல்லியாக இருக்க முடியும் சேதுக்கரசி அம்மையாரே?

    ReplyDelete
  6. படு சுறுசுறுப்பாக உள்ளே வந்து பதில் சொன்ன

    1. அரவிந்தன்
    2. இரண்டாம் சொக்கன்
    3. மூன்றாம் குலோத்துங்கன் -- sorry ---- கோவியார்

    அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  7. தாத்தாவிற்கு வாழ்த்து சொன்ன குட்டி பாவனுக்கு நன்றி!

    ReplyDelete
  8. //ஆத்தங்குடிப் பெருமாள்,
    நெடுங்குடி முத்து
    கொத்தமங்கலம் முத்து,
    அமெரிக்க நடேசன்
    ராயபுரம் காசிநாதன்
    தேவகோட்டை ராமலிங்கம்//

    :-)

    ReplyDelete
  9. ஆசிரியருக்கு இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  10. குருவிற்கும், குடும்பத்தினர்க்கும், வகுப்பறைத தோழர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வாத்தியார் அய்யா...!

    ReplyDelete
  13. ஆசிரியருக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்

    அன்புடன்
    இரா. செந்தில் நாதன்

    ReplyDelete
  14. வாத்தியார் சார்!

    லாரல்-ஹார்டியுடன் சேர்ந்த வாழ்த்துக்களா?

    நிரம்ப சந்தோஷம்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்!

    அப்புறம்..தமிழ்வாணனைப் பற்றி எழுதியிருந்தேன்.
    கோவி கூட சொல்லியிருந்தார். நீங்கள் நிச்சயம் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பீர்கள், என்று.

    ரொம்ப பிஸி போல இருக்கு. வரலை. போகட்டும்; காரைக்குடி கம்பன் விழாவுக்கும் வரலை. அவசரம், இல்லை.. செளகரியப்பட்டபோது வாருங்கள்..

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  15. Respected Sir,

    Wish you and all the students a very Happy Deepavali.

    May I please ask you to touch upon the topic - 2012 catastrophe according to mayan calendar. What do the planets say as per our tradiional astrology? What is your opinion on this? Kindly post an article on this topic.

    Thanks a lot,
    Priya

    ReplyDelete
  16. வாத்தியார் ஐயா அவர்களுக்கு எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    செல்லக்கிருஷ்ணா..

    ReplyDelete
  17. We are very much interested for your classes. But nowadays we have classes only once a week.

    ReplyDelete
  18. When analyzing the birth chart, we have to take kochara planets positions also into account? Or only dasa/bukthi is enough? While analyzing the celebrities like sivaji, MGR, kalaigner and Jayalalitha you analyzed you took only dasa/bukthi into account. Please advice.

    ReplyDelete
  19. பிந்திய தீபாவளி வாழ்த்துக்கள் !

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com