ஆத்தங்குடிப் பெருமாள், நெடுங்குடி முத்து கொத்தமங்கலம் முத்து, அமெரிக்க நடேசன் ராயபுரம் காசிநாதன் தேவகோட்டை ராமலிங்கம் ------ என்று வருடத்தில் பாதி நாட்கள் செட்டி நாட்டு சமையல் கலைஞர்களின் சாப்பாட்டை ஒரு பிடிபிடிக்கும் வசதி!
பிறகு எப்படி நான் ஒல்லியாக இருக்க முடியும் சேதுக்கரசி அம்மையாரே?
Wish you and all the students a very Happy Deepavali.
May I please ask you to touch upon the topic - 2012 catastrophe according to mayan calendar. What do the planets say as per our tradiional astrology? What is your opinion on this? Kindly post an article on this topic.
When analyzing the birth chart, we have to take kochara planets positions also into account? Or only dasa/bukthi is enough? While analyzing the celebrities like sivaji, MGR, kalaigner and Jayalalitha you analyzed you took only dasa/bukthi into account. Please advice.
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
Happay deepavali.
ReplyDeleteவாத்தியாரும் வாத்தியார் இல்லத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியார் அய்யா...!
ReplyDeleteபடத்துல இருக்கிற ரெண்டு பேர்ல யார் நீங்கன்னு சொல்லலியே? ஒல்லியா இருக்கவரா குண்டா இருக்கவரா? ;-)
ReplyDeleteஎப்படியோ, உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! :-)
பிரம்பில்லாமல், கண்டிப்பும் இல்லாமல், கனிவை மட்டும் மனதில் கொண்டு பாடம் நடத்தும் வாத்தியாரின் வகுப்பறை!
ReplyDeleteசூப்பர் வாத்தியார்....தாத்தாவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ஆத்தங்குடிப் பெருமாள்,
ReplyDeleteநெடுங்குடி முத்து
கொத்தமங்கலம் முத்து,
அமெரிக்க நடேசன்
ராயபுரம் காசிநாதன்
தேவகோட்டை ராமலிங்கம்
------
என்று வருடத்தில் பாதி நாட்கள்
செட்டி நாட்டு சமையல் கலைஞர்களின் சாப்பாட்டை ஒரு பிடிபிடிக்கும் வசதி!
பிறகு எப்படி நான் ஒல்லியாக இருக்க முடியும் சேதுக்கரசி அம்மையாரே?
படு சுறுசுறுப்பாக உள்ளே வந்து பதில் சொன்ன
ReplyDelete1. அரவிந்தன்
2. இரண்டாம் சொக்கன்
3. மூன்றாம் குலோத்துங்கன் -- sorry ---- கோவியார்
அனைவருக்கும் நன்றி உரித்தாகுக!
தாத்தாவிற்கு வாழ்த்து சொன்ன குட்டி பாவனுக்கு நன்றி!
ReplyDelete//ஆத்தங்குடிப் பெருமாள்,
ReplyDeleteநெடுங்குடி முத்து
கொத்தமங்கலம் முத்து,
அமெரிக்க நடேசன்
ராயபுரம் காசிநாதன்
தேவகோட்டை ராமலிங்கம்//
:-)
ஆசிரியருக்கு இனிய இதயங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள். தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி
ReplyDeleteகுருவிற்கும், குடும்பத்தினர்க்கும், வகுப்பறைத தோழர்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாத்தியார் அய்யா...!
ReplyDeleteஆசிரியருக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன்
இரா. செந்தில் நாதன்
வாத்தியார் சார்!
ReplyDeleteலாரல்-ஹார்டியுடன் சேர்ந்த வாழ்த்துக்களா?
நிரம்ப சந்தோஷம்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எங்களின் தீபாவளி வாழ்த்துக்கள்!
அப்புறம்..தமிழ்வாணனைப் பற்றி எழுதியிருந்தேன்.
கோவி கூட சொல்லியிருந்தார். நீங்கள் நிச்சயம் இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பீர்கள், என்று.
ரொம்ப பிஸி போல இருக்கு. வரலை. போகட்டும்; காரைக்குடி கம்பன் விழாவுக்கும் வரலை. அவசரம், இல்லை.. செளகரியப்பட்டபோது வாருங்கள்..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா!
Respected Sir,
ReplyDeleteWish you and all the students a very Happy Deepavali.
May I please ask you to touch upon the topic - 2012 catastrophe according to mayan calendar. What do the planets say as per our tradiional astrology? What is your opinion on this? Kindly post an article on this topic.
Thanks a lot,
Priya
வாத்தியார் ஐயா அவர்களுக்கு எனது மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசெல்லக்கிருஷ்ணா..
We are very much interested for your classes. But nowadays we have classes only once a week.
ReplyDeleteWhen analyzing the birth chart, we have to take kochara planets positions also into account? Or only dasa/bukthi is enough? While analyzing the celebrities like sivaji, MGR, kalaigner and Jayalalitha you analyzed you took only dasa/bukthi into account. Please advice.
ReplyDeleteபிந்திய தீபாவளி வாழ்த்துக்கள் !
ReplyDelete