மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.3.07

ஏழுக்கு நான்கைச் சொல்லுங்கள் போதும்!

ஏழுக்கு நான்கைச் சொல்லுங்கள் போதும்!

அப்பாடா! ஒரு வழியாக வகுப்பிற்குத் திரும்பி வந்தாயிற்று!
ஒருவாரமாக வகுப்பு இல்லாததால் என் வகுப்புக்
கண்மணிகள் சோர்ந்து போய் விட்டார்கள்!

முதலில் அவர்களின் சோர்வை நீக்க வேண்டும்!

அவர்கள் அனைவரும் வித்தியாசமானவர்கள். பரீட்சை
வைத்தால் சுறுசுறுப்பாகி விடுவார்கள்

அவர்கள் சுறுசுறுப்பான பிறகுதான் பாடத்தைத் துவங்க வேண்டும்

ஆக்வே இன்று பரீட்சை!

ஏழு கேள்விகள் உள்ளன 4 கேள்விகளுக்குப் பதில்
அளித்தால் போதும். சாய்ஸில் 3 கேள்விகளை விட்டுவிடலாம்!

( யார் இப்படி சலுகை தருவார்கள்?)

கேள்விகள் கீழே உள்ளன. பதிலை எழுதுங்கள்
சரியான விடை நாளை காலையில்தான் தெரிவிக்கப்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

போட்டோவில் உள்ளவர்கள் யார், யார்?

(க்ளூ: அனைவருமே உலகப் பிரபலங்கள்)
==========================================
-----------------------படம் எண் 1 ---------------------



=================================================
---------------------------படம் எண் 2 --------------------------



=================================================

------------------ படம் எண் 3 - -------------------------


==================================================

------------------------------படம் எண் 4 ------------


===================================================


-------------------படம் எண் 5 ------------------




=====================================================


------------------படம் எண் 6 ---------------------


====================================================


------------------------படம் எண் 7 -------------------------


=======================================================

22 comments:

  1. ஐயா,

    பக்கத்து வகுப்பை எட்டிப்பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிவிட்டது. நீங்கள் அங்கு பாடம் எடுத்தது அருமையாக இருந்தது.

    நீங்க நம்ம க்ளாசில் உட்கார்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    நான் வரலாற்றில் சுமார்தான் எனக்கு விடைகள் தெரியவில்லை
    :(

    ReplyDelete
  2. முதல்ல அட்டண்டஸ் அப்புறம் தான் டெஸ்ட் :)

    சென்ஷி

    ReplyDelete
  3. ஹிம் ... வகுப்புக்கு வந்த உடனேயே பரிச்சையா? கஷ்டம் தான்,
    (சரி சமாளிப்போம்)

    ஐயா நான் ஏழு கேள்விக்கும் பதிலுடன் வந்தேன் ஆனால் தாங்கள் 4 சொன்னால் போதும் என்று எங்களின் தரத்தை குறைத்து மதிப்பிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஒன்றுக்குகூட பதிலளிக்காமல் வெளியேறுகிறேன்,

    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  4. இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குதே!

    நான்கைச் சொன்னல் போதும் என்று தாங்கள் சொன்னதால் நான் நான்கை மட்டும் சொல்லுகிறேன் , இப்பொழுதாவது எந்தவித மறுப்பும் சொல்லாமல் முதல்மதிப்பெண் வழங்கவும்!


    4.முசோலினி.


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  5. எங்க அப்பா பர்சில் இருந்த படங்கள் எல்லாம் எப்படி இங்கு வந்தது?
    அவரைத்தான் கேட்கவேண்டும்.
    ஏன் சார் த்ரிஷா படம் போடலை?
    டென்ஷன் ஆகாதீங்க சார்.
    விளையாட்டுக்கு...
    இந்த படத்தை அப்படியே வெட்டி ஒட்டி கூகிளில் போட்டு என்டர் தட்டினா,பிழை செய்தி வருகிறது.இவர்கள் எல்லாம் பிறந்தாகிவிட்டதா?இல்லையா?:-))

    ReplyDelete
  6. அண்ணா!!
    உள்ளூர் அனுபவமே!! இல்லை; இதில் உலகானுபமா???சரிப்படாது.
    கடைசி பிராங்கிளின் ருஸ்வேல்டா.

    ReplyDelete
  7. கடைசி பெஞ்சுகாரன், எனவே, ஒரு உள்ளேன் ஐயா மட்டும்.

    ReplyDelete
  8. ///வடுவூரார் சொல்லியது:இந்த படத்தை அப்படியே வெட்டி ஒட்டி கூகிளில் போட்டு என்டர் தட்டினா,பிழை செய்தி வருகிறது.இவர்கள் எல்லாம் பிறந்தாகிவிட்டதா?இல்லையா?:-))///

    நீங்கள் எல்லாம் கூகுளிற்குத்தான் போவீர்கள் என்று தெரியாதா?

    கூகுள் ஆண்டவரும் கண்டுபிடிக்க முடியாதபடியாக ஒரு வேலையைச் செய்துதான் பதிவிட்டேன்!-)))

    ReplyDelete
  9. ஆசிரியர் ஐயா,
    முயற்சி செய்கிறேன்.
    முதல் படம் ஜாக்விலின் ஒனாசிஸ் கென்னடி?
    2 ஆவது பெர்னார்ட் ஷா

    ReplyDelete
  10. ////கோவியார் சொல்லியது:நான் வரலாற்றில் சுமார்தான் எனக்கு விடைகள் தெரியவில்லை
    :( ////

    அதில மூன்று பேர்கள் சினிமா உலகைச் சேர்ந்த பிரபலங்கள். அதைக் கண்டுபிடிக்க உலக வரலாறு எதற்கு?

    ReplyDelete
  11. 1. யோகன் பாரிஸ் அவர்களும்
    2. உங்கள் நண்பன்' சரவணன் அவர்களும்

    தலா ஒரு விடையைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்
    அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  12. அட்டண்டன்ஸ் புகழ் சென்ஷிக்கும்,
    மதுரையம்பதிக்கும் இது:

    நீங்கள் இருவரும் மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

    கடைசி பெஞ்சிலேயே எத்தனை நாட்களுக்கு இருப்பீர்கள்?

    ReplyDelete
  13. 3 ஆவது யாரோ பிடிவாதம் பிடித்தவர்
    4 ஆவது எலிசபெத் டெய்லர்
    5ஆவது முசொலினி

    ஆறாவது ஃப்ரான்க் சினட்ரா

    ஏழாவது ரஷியன்.

    ReplyDelete
  14. சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள்
    மூன்று சரியான பதில்களைச் சொல்லி 75 மதிப்பெண்களைப் பெற்று முன்னனியில் இருக்கிறார்

    அவருக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
  15. 1. கிரஹாம்பெல்
    2.
    3.ஜார்ஜ் வாஷிங்டன்
    4.முசோலினி
    5.
    6.ரொனால்ட் ரீகன்
    7.

    மீதி யாருன்னு தெரியல..
    நீங்க சொன்னதால தெரிஞ்ச பதில எழுதினேன் :)


    சென்ஷி

    ReplyDelete
  16. 2. Alexander Graham Bell
    3. Ludwig van Beethoven
    5. Elizabeth Taylor

    வைசா

    ReplyDelete
  17. நண்பர் வைசா அவர்கள் மூன்று விடைகளைச் சரியாகச் சொல்லி 75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்

    அவருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. டெல்லி நாயகர் சென்ஷி அவர்கள் இரண்டு விடைகளைச் சரியாகச் சொல்லி 50 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்

    அவருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. யோசித்துப் பார்த்தேன்!
    கூகுள் ஆண்டவரும் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

    அதனால், 'toss' போட்டு பார்த்ததில, இரண்டு கேள்விக்கான என் அனுமானங்கள்:
    1. Jacqueline Kennedy
    3. Thomas Young, English scientist

    இரண்டு, மூன்று 'க்ளூ' குடுத்திருந்தால் (!!) நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  20. 007பதிவை இட்டு 21 மணி நேரம் ஆகிவிட்டது
    இப்போது விடைகளைச் சொல்வதில் தவறில்லை!

    சரியான விடைகளைக் கீழே கொடுத்துள்ளேன்
    உங்களுடைய விடைகளுடன் ஒப்பிட்டுப்
    பார்த்துக்கொள்ளுங்கள்!

    சரியான விடைகள்:
    1. ஜீனா லோலா பிரிகிடா
    (பிரபலமான ஹாலிவுட் நடிகை)

    2. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (தொலைபேசியைக் கண்டுபிடித்த்வர்)

    3. பித்தோவன் (சங்கீத மேதை)

    4. முசோலினி (இத்தாலி நாட்டுக்காரர்
    -சர்வாதிகாரியாக விளங்கியவர் - ஹிட்லருடன்
    கைகோர்த்து 2வது உலகப்போரில் பலரையும்
    ஆட்டிவைத்துக் கடைசியில்
    ய்த்தததின் முடிவில் இறந்து போனவர்)

    5. திரைபட நடிகை. எலிசபெத் டெய்லர்
    கிளியோபாத்ரா என்ற புகழ்பெற்ற படத்தில்
    நாயகியாக நடித்தவர்


    6, பிராங்க் சினட்ரா (பிரபலமான பாடகர்)

    7. ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் (முன்னாள்
    அம்ரிக்க ஜ்னாதிபதி - 2வது உலகப்Pஓர் நடந்த
    சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த்வர்


    மதிபெண்கள் பெற்றவர்கள் விவரம்:
    1. வல்லி சிம்ஹன் அவர்கள் 75
    2.வைசா அவர்கள் 75
    3,.ராதா ஸ்ரீராம் அவர்கள் 50
    4. சென்ஷி அவர்கள் 50
    5. யோகன் பாரிஸ் 25
    6. உங்கள் நண்பன் அவர்கள் 25

    இந்த அறுவருக்கும் வாழத்துக்கள்
    கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com