tag:blogger.com,1999:blog-4586112903071555610.post1086696419729415828..comments2024-02-10T22:07:58.433+05:30Comments on வகுப்பறை: ஏழுக்கு நான்கைச் சொல்லுங்கள் போதும்!Subbiah Veerappanhttp://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4586112903071555610.post-39243374609434980242007-03-30T10:12:00.000+05:302007-03-30T10:12:00.000+05:30007பதிவை இட்டு 21 மணி நேரம் ஆகிவிட்டதுஇப்போது விடை...007பதிவை இட்டு 21 மணி நேரம் ஆகிவிட்டது
இப்போது விடைகளைச் சொல்வதில் தவறில்லை!

சரியான விடைகளைக் கீழே கொடுத்துள்ளேன்
உங்களுடைய விடைகளுடன் ஒப்பிட்டுப்
பார்த்துக்கொள்ளுங்கள்!

சரியான விடைகள்:
1. ஜீனா லோலா பிரிகிடா
(பிரபலமான ஹாலிவுட் நடிகை)

2. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
(தொலைபேசியைக் கண்டுபிடித்த்வர்)

3. பித்தோவன் (சங்கீத மேதை)

4. முசோலினி (இத்தாலி நாட்டுக்காரர்
-சர்வாதிகாரியாக விளங்கியவர் - ஹிட்லருடன்
கைகோர்த்து 2வது உலகப்போரில் பலரையும்
ஆட்டிவைத்துக் கடைசியில்
ய்த்தததின் முடிவில் இறந்து போனவர்)

5. திரைபட நடிகை. எலிசபெத் டெய்லர்
கிளியோபாத்ரா என்ற புகழ்பெற்ற படத்தில்
நாயகியாக நடித்தவர்

6, பிராங்க் சினட்ரா (பிரபலமான பாடகர்)

7. ப்ராங்ளின் ரூஸ்வெல்ட் (முன்னாள்
அம்ரிக்க ஜ்னாதிபதி - 2வது உலகப்Pஓர் நடந்த
சமயத்தில் ஜனாதிபதியாக இருந்த்வர்

மதிபெண்கள் பெற்றவர்கள் விவரம்:
1. வல்லி சிம்ஹன் அவர்கள் 75
2.வைசா அவர்கள் 75
3,.ராதா ஸ்ரீராம் அவர்கள் 50
4. சென்ஷி அவர்கள் 50
5. யோகன் பாரிஸ் 25
6. உங்கள் நண்பன் அவர்கள் 25

இந்த அறுவருக்கும் வாழத்துக்கள்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-31028180075598714002007-03-30T03:56:00.000+05:302007-03-30T03:56:00.000+05:302) H.G.Wells ??2) H.G.Wells ??Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-76711336629976474492007-03-30T03:55:00.000+05:302007-03-30T03:55:00.000+05:305) Elizabeth Taylor6) Frank Sinatra5) Elizabeth Taylor

6) Frank SinatraRadha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-78361813240038826042007-03-30T02:08:00.000+05:302007-03-30T02:08:00.000+05:30யோசித்துப் பார்த்தேன்!கூகுள் ஆண்டவரும் கேட்டுப் பா...யோசித்துப் பார்த்தேன்!
கூகுள் ஆண்டவரும் கேட்டுப் பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

அதனால், 'toss' போட்டு பார்த்ததில, இரண்டு கேள்விக்கான என் அனுமானங்கள்:
1. Jacqueline Kennedy
3. Thomas Young, English scientist

இரண்டு, மூன்று 'க்ளூ' குடுத்திருந்தால் (!!) நன்றாக இருந்திருக்கும்.தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47871382537185740262007-03-29T21:37:00.000+05:302007-03-29T21:37:00.000+05:30டெல்லி நாயகர் சென்ஷி அவர்கள் இரண்டு விடைகளைச் சரிய...டெல்லி நாயகர் சென்ஷி அவர்கள் இரண்டு விடைகளைச் சரியாகச் சொல்லி 50 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்

அவருக்கு வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-86216678961281804342007-03-29T21:36:00.000+05:302007-03-29T21:36:00.000+05:30நண்பர் வைசா அவர்கள் மூன்று விடைகளைச் சரியாகச் சொல்...நண்பர் வைசா அவர்கள் மூன்று விடைகளைச் சரியாகச் சொல்லி 75 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்

அவருக்கு வாழ்த்துக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-67775648630060778322007-03-29T18:57:00.000+05:302007-03-29T18:57:00.000+05:302. Alexander Graham Bell3. Ludwig van Beethoven5. ...2. Alexander Graham Bell
3. Ludwig van Beethoven
5. Elizabeth Taylor

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-81684278481284823342007-03-29T18:46:00.000+05:302007-03-29T18:46:00.000+05:301. கிரஹாம்பெல்2.3.ஜார்ஜ் வாஷிங்டன்4.முசோலினி5.6.ரொ...1. கிரஹாம்பெல்
2.
3.ஜார்ஜ் வாஷிங்டன்
4.முசோலினி
5.
6.ரொனால்ட் ரீகன்
7.

மீதி யாருன்னு தெரியல..
நீங்க சொன்னதால தெரிஞ்ச பதில எழுதினேன் :)

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-12521703934193070122007-03-29T17:56:00.000+05:302007-03-29T17:56:00.000+05:30சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள்மூன்று சரியான பதில்களைச...சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள்
மூன்று சரியான பதில்களைச் சொல்லி 75 மதிப்பெண்களைப் பெற்று முன்னனியில் இருக்கிறார்

அவருக்குப் பாராட்டுகள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-42258537684455831922007-03-29T17:37:00.000+05:302007-03-29T17:37:00.000+05:303 ஆவது யாரோ பிடிவாதம் பிடித்தவர்4 ஆவது எலிசப...3 ஆவது யாரோ பிடிவாதம் பிடித்தவர்
4 ஆவது எலிசபெத் டெய்லர்
5ஆவது முசொலினி

ஆறாவது ஃப்ரான்க் சினட்ரா

ஏழாவது ரஷியன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-14756404249471622892007-03-29T17:36:00.000+05:302007-03-29T17:36:00.000+05:30அட்டண்டன்ஸ் புகழ் சென்ஷிக்கும்,மதுரையம்பதிக்கும் இ...அட்டண்டன்ஸ் புகழ் சென்ஷிக்கும்,
மதுரையம்பதிக்கும் இது:

நீங்கள் இருவரும் மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

கடைசி பெஞ்சிலேயே எத்தனை நாட்களுக்கு இருப்பீர்கள்?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-53374909746734443042007-03-29T17:34:00.000+05:302007-03-29T17:34:00.000+05:301. யோகன் பாரிஸ் அவர்களும்2. உங்கள் நண்பன்' சரவணன் ...1. யோகன் பாரிஸ் அவர்களும்
2. உங்கள் நண்பன்' சரவணன் அவர்களும்

தலா ஒரு விடையைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்
அவர்களுக்குப் பாராட்டுக்கள்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-57374651247270661032007-03-29T17:32:00.000+05:302007-03-29T17:32:00.000+05:30////கோவியார் சொல்லியது:நான் வரலாற்றில் சுமார்தான் ...////கோவியார் சொல்லியது:நான் வரலாற்றில் சுமார்தான் எனக்கு விடைகள் தெரியவில்லை

அதில மூன்று பேர்கள் சினிமா உலகைச் சேர்ந்த பிரபலங்கள். அதைக் கண்டுபிடிக்க உலக வரலாறு எதற்கு?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-9633370705833902652007-03-29T17:30:00.001+05:302007-03-29T17:30:00.001+05:30ஆசிரியர் ஐயா,முயற்சி செய்கிறேன்.முதல் படம் ஜாக்...ஆசிரியர் ஐயா,
முயற்சி செய்கிறேன்.
முதல் படம் ஜாக்விலின் ஒனாசிஸ் கென்னடி?
2 ஆவது பெர்னார்ட் ஷா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-37560254891647840202007-03-29T17:30:00.000+05:302007-03-29T17:30:00.000+05:30///வடுவூரார் சொல்லியது:இந்த படத்தை அப்படியே வெட்டி...///வடுவூரார் சொல்லியது:இந்த படத்தை அப்படியே வெட்டி ஒட்டி கூகிளில் போட்டு என்டர் தட்டினா,பிழை செய்தி வருகிறது.இவர்கள் எல்லாம் பிறந்தாகிவிட்டதா?இல்லையா?:-))///

நீங்கள் எல்லாம் கூகுளிற்குத்தான் போவீர்கள் என்று தெரியாதா?

கூகுள் ஆண்டவரும் கண்டுபிடிக்க முடியாதபடியாக ஒரு வேலையைச் செய்துதான் பதிவிட்டேன்!-)))Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-64361382991195685972007-03-29T14:54:00.000+05:302007-03-29T14:54:00.000+05:30கடைசி பெஞ்சுகாரன், எனவே, ஒரு உள்ளேன் ஐயா மட்டும்.கடைசி பெஞ்சுகாரன், எனவே, ஒரு உள்ளேன் ஐயா மட்டும்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-47390668471110928502007-03-29T14:01:00.000+05:302007-03-29T14:01:00.000+05:30அண்ணா!!உள்ளூர் அனுபவமே!! இல்லை; இதில் உலகானுபமா???...அண்ணா!!
உள்ளூர் அனுபவமே!! இல்லை; இதில் உலகானுபமா???சரிப்படாது.
கடைசி பிராங்கிளின் ருஸ்வேல்டா.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-300738478439287602007-03-29T13:50:00.000+05:302007-03-29T13:50:00.000+05:30எங்க அப்பா பர்சில் இருந்த படங்கள் எல்லாம் எப்படி இ...எங்க அப்பா பர்சில் இருந்த படங்கள் எல்லாம் எப்படி இங்கு வந்தது?
அவரைத்தான் கேட்கவேண்டும்.
ஏன் சார் த்ரிஷா படம் போடலை?
டென்ஷன் ஆகாதீங்க சார்.
விளையாட்டுக்கு...
இந்த படத்தை அப்படியே வெட்டி ஒட்டி கூகிளில் போட்டு என்டர் தட்டினா,பிழை செய்தி வருகிறது.இவர்கள் எல்லாம் பிறந்தாகிவிட்டதா?இல்லையா?:-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-54811410544012059312007-03-29T13:15:00.000+05:302007-03-29T13:15:00.000+05:30இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குதே!நான்கைச் சொன்ன...இருந்தாலும் மனசு கேட்க மாட்டேங்குதே!

நான்கைச் சொன்னல் போதும் என்று தாங்கள் சொன்னதால் நான் நான்கை மட்டும் சொல்லுகிறேன் , இப்பொழுதாவது எந்தவித மறுப்பும் சொல்லாமல் முதல்மதிப்பெண் வழங்கவும்!

4.முசோலினி.

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-34913388559784901802007-03-29T13:12:00.000+05:302007-03-29T13:12:00.000+05:30ஹிம் ... வகுப்புக்கு வந்த உடனேயே பரிச்சையா? கஷ்டம்...ஹிம் ... வகுப்புக்கு வந்த உடனேயே பரிச்சையா? கஷ்டம் தான்,
(சரி சமாளிப்போம்)

ஐயா நான் ஏழு கேள்விக்கும் பதிலுடன் வந்தேன் ஆனால் தாங்கள் 4 சொன்னால் போதும் என்று எங்களின் தரத்தை குறைத்து மதிப்பிட்டமைக்கு கண்டனம் தெரிவித்து ஒன்றுக்குகூட பதிலளிக்காமல் வெளியேறுகிறேன்,

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-32256567531979958802007-03-29T13:05:00.000+05:302007-03-29T13:05:00.000+05:30முதல்ல அட்டண்டஸ் அப்புறம் தான் டெஸ்ட் :)சென்ஷிமுதல்ல அட்டண்டஸ் அப்புறம் தான் டெஸ்ட் :)

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4586112903071555610.post-40202442377012885022007-03-29T13:04:00.000+05:302007-03-29T13:04:00.000+05:30ஐயா,பக்கத்து வகுப்பை எட்டிப்பார்த்து பார்த்து கழுத...ஐயா,

பக்கத்து வகுப்பை எட்டிப்பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிவிட்டது. நீங்கள் அங்கு பாடம் எடுத்தது அருமையாக இருந்தது.

நீங்க நம்ம க்ளாசில் உட்கார்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் வரலாற்றில் சுமார்தான் எனக்கு விடைகள் தெரியவில்லை
:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com