மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

1.2.07

எது உங்கள் முதல் சாய்ஸ்?

எது உங்கள் முதல் சாய்ஸ்?

பதிவுலக நண்பர்களுக்காக சர்வே எடுத்துப் புள்ளி
விவரங்களுடன், சில உபயோகமான தகவல்களைத்
தரவுள்ளேன்

அதற்காக 'இரண்டு சர்வே' இதுவரை நடந்துள்ளது.

அதே வரிசையில் இது மூன்றாவது சர்வே!

தமிழ் மணத்தில் நீங்கள் அதிகம் விரும்பிப் படிக்கும்
பதிவுகள் கீழே உள்ள தலைப்புக்களில் எதில் அடங்கும்?

உங்கள் பொன்னான முதல் சாய்சை'ப் பதிந்துவிட்டுப்
போகும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
SP.VR.சுப்பையா


படிவம் இங்கே உள்ளது!

9 comments:

  1. பாடம் ரொம்ப கஷ்டமாயிருக்கு. எதைன்னு தேர்ந்தெடுக்கிறது?

    ReplyDelete
  2. //சேதுக்கரசி அவர்கள் சொல்லியது:பாடம் ரொம்ப கஷ்டமாயிருக்கு. எதைன்னு தேர்ந்தெடுக்கிறது?//

    எதை அதிகம் விரும்பிகிறீர்கள் என்பதுதானே கேள்வி சகோதரி!
    கொடுக்கப்பட்டுள்ள 6 ல் எது உங்கள்
    favourite?

    ReplyDelete
  3. நானும் எழுதிட்டேன்.

    சிலேட்டைத் திருப்பாமலேயே என்ன எழுதியிருப்பேன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
    ( வகுப்பு என்றதும் லீவ் லெட்டர் எழுதி எழுதி அதே ஃபார்மெட் தான் வருது):))


    நான் வாசிக்கும் போது முதலில் எழுதும் வலைப்பதிவரின் பெயரை வைத்துதான் தேர்ந்தெடுப்போன்(தமிழ்மணத்தில் அதிகம் உலாவுவதால் எந்த வலைப்பதிவரின் பக்கத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு சிறு ஞானம் உள்ளது),

    அடுத்ததாக தலைப்பு, ( தலைப்பு எந்த விதமாக வேண்டுமானாலும் இருக்கலாம்)

    எனவே என்னால் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது என்றே தோன்றுகிறது!


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  5. நான் ஓட்டு போட்டுட்டேன். ஆனா நான் எல்லாத்தையும் படிச்சு எனக்கு என்ன புரிஞ்சதுன்னு யோசிப்பேன். அதுக்காக ஒரு பொட்டி வைங்க ஆசான்.


    சென்ஷி

    ReplyDelete
  6. //நாமக்கல் சிபி அவர்கள் கேட்டது: சிலேட்டைத் திருப்பாமலேயே என்ன எழுதியிருப்பேன்னு சொல்லுங்க பார்க்கலாம்!//

    ஆகா, நாமக்கல்லாருக்குப் பிடித்தது -
    நகைச்சுவை / நையாண்டி - சரிதானே?

    ReplyDelete
  7. //சரவணன் அவர்கள் எழுதியது:நான் வாசிக்கும் போது முதலில் எழுதும் வலைப்பதிவரின் பெயரை வைத்துதான் தேர்ந்தெடுப்போன்(தமிழ்மணத்தில் அதிகம் உலாவுவதால் எந்த வலைப்பதிவரின் பக்கத்தைப் படிக்க வேண்டும் என்ற ஒரு சிறு ஞானம் உள்ளது),//

    பதிவர்களின் பெயரை வைத்துப் படிப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    உங்களுக்குப் பரீட்சையமான பதிவரே
    பல தலைப்புக்களில் எழுதும் வாய்ப்பு உள்ளதால் - எந்தத் தலைப்பு உங்கள் சாய்ஸ் என்பதுதான் கேள்வி!

    ReplyDelete
  8. //நான் ஓட்டு போட்டுட்டேன். ஆனா நான் எல்லாத்தையும் படிச்சு எனக்கு என்ன புரிஞ்சதுன்னு யோசிப்பேன். அதுக்காக ஒரு பொட்டி வைங்க ஆசான்.///

    டில்லிக்காரர் சொல்லியிருக்கிறீர்கள்.
    வைத்துவிட்டால் போகிறது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com