மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
14.1.07
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டேன்.
ReplyDeleteநன்றி
எங்க சார் வீட்டு பொங்கல் படம்?
சும்மா..
:-))
அய்யா
ReplyDeleteதங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐயா,
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வகுப்பறைக்கு தவறாமல் வர எண்ணி இருக்கிறேன்.
வணக்கத்துடன்.
வாழ்த்துக்கள். பால் பொங்கிருச்சா? எங்க வீட்டுலயும் பால் பொங்கிருச்சு :-)
ReplyDeleteநண்பர்கள்
ReplyDelete1. வடுவூரார்
2. சிவபாலன்
3. நன்மனம்
ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
// சேதுக்கரசி அவர்கள் சொல்லியது:வாழ்த்துக்கள். பால் பொங்கிருச்சா? எங்க வீட்டுலயும் பால் பொங்கிருச்சு :-)//
ReplyDeleteபால் பொங்கிருச்சா? என்று கேட்கும் பேத்திகளுக்குக் காரைக்குடிப் பகுதியில் பெரியவர்கள் பவுன் காசு கொடுப்பார்களாமே?
நீங்கள் எத்தனை தடவை (வருடம்) வாங்கினீர்கள்?
//நீங்கள் எத்தனை தடவை (வருடம்) வாங்கினீர்கள்?//
ReplyDeleteநமக்கு ரொம்ப காலமா ஐயா எல்லாம் இல்லீங்க. ஆனாலும் இதை நான் கேள்விப்பட்டதில்லை (அடடா தெரியாமப் போச்சே! :-))
//சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: இதை நான் கேள்விப்பட்டதில்லை (அடடா தெரியாமப் போச்சே! :-))//
ReplyDeleteஅதனால் என்ன?
அந்த வழக்கத்தை நீங்கள் கடைப் பிடியுங்கள். பவுன் கொடுக்க வேண்டும் என்று இல்லை - 5 $ அல்லது 10$ என்று கொடுங்கள்!:-)))