மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.1.07

உங்கள் வயதென்ன நண்பரே?

உங்கள் வயதென்ன நண்பரே?

பெண்களிடம் வயதையும், ஆண்களிடம் வருமானத்தையும்
கேட்கக் கூடாது என்பார்கள்!

ஆனால் ஒரு நல்ல காரியத்திற்க்காகத் தெரிந்து கொள்வதில்
தவறு இல்லை! சொல்வதாலும் ஒன்றும் குறைந்து விடாது!

பதிவுகளில் உள்ள பதிவர்களின் வயதையும், வந்து படித்துவிட்டுப்
போகின்றவர்களின் வயதையும் ஒரு முக்கியமான காரணத்திற்காகத்
தெரிந்து கொள்ள விழைகின்றேன்

இந்த வரிசையில் அடுத்தடுத்து இன்னும் மூன்று சர்வே பதிவுகளும்
தொடர்ந்து வரும். அனைத்தும் முடிந்த பிறகு உங்களுக்கெல்லாம்
(அதாவது பதிவுலக குறுநில மன்னர்களுக்கெல்லாம்) பயன்படும்படியான
செய்திகளைத் தரவுள்ளேன்

ஆகவே உங்கள் அனைவரையும் ஒத்துழைக்க வேண்டுகிறேன்

அன்புடன்
SP.VR. சுப்பையா

சர்வே படிவம் - இங்கே சொடுக்குங்கள்

34 comments:

  1. 30 க்கும் குறைவு எனில் ஆரம்பக் கல்வியும்,

    31-40 எனில் மேல்நிலைக் கல்வியும்
    41-50 எனில் உயர்நிலைக் கல்வியும்

    51க்கும் மேல் எனில் முதியோர் கல்வியும் இங்கு பயிற்றுவிக்கப் படும்!

    அனைவரும் வருக!

    ReplyDelete
  2. //கல்வியும் இங்கு பயிற்றுவிக்கப் படும்!//

    கல்விக் கட்டணம் என்னவென்று சொல்லவில்லையே?
    முதியோருக்கு சலுகை உண்டா?

    ReplyDelete
  3. //கல்விக் கட்டணம் என்னவென்று சொல்லவில்லையே?
    முதியோருக்கு சலுகை உண்டா?
    //

    அதையெல்லாம் வகுப்பு வாத்தியார்தான் சொல்லவேண்டும்!

    ReplyDelete
  4. கட் அடிச்சா பனிஷ்மெண்ட் உண்டா?

    ReplyDelete
  5. எங்கள் வகுப்பு வாத்தியார் சேவை மனப்பான்மையுடன் அனைவருக்கும் இலவசக் கல்வி பயிற்றுவிக்க இருக்கிறார்.

    கல்விக் கட்டணம், தட்சணை என்றெல்லாம் எதையேனும் கொண்டுவந்து அவரை அவமானப் படுத்த வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!

    ReplyDelete
  6. கால் நூற்றாண்டு தாண்டி நாலு வலுஷம் ஆச்சு. ஹும்.அதை ஏன் நினைவு படுத்தறீங்க?

    ReplyDelete
  7. // கட் அடிப்பவன் said...
    கட் அடிச்சா பனிஷ்மெண்ட் உண்டா?//
    எந்தக் காலத்தில் இருக்கீறீர்கள்?
    இந்த வகுப்பறையில் பதிவேடு கூடக்
    கிடையாது!

    ReplyDelete
  8. // நாமக்கல் சிபி அவர்கள் சொல்லியது: அன்புடன் கேட்டுக் கொல்லப் படுகிறார்கள்!//
    தட்டச்சுப்பிழையா?
    அல்லது ......?

    ReplyDelete
  9. என் வயதைச் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  10. 16 என்றொரு option வேண்டுமே :(

    ReplyDelete
  11. ஐயா,
    நானும் என் வயதைச் சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  12. நானும் போட்டாச்சு... இதுவரை கிடைத்த புள்ளிகள் கண்டு அதிர்ச்சியாக இருக்கு..

    ReplyDelete
  13. //தட்டச்சுப்பிழையா?
    அல்லது ......?
    //

    ஐயஹோ! வாத்தியாரின் வகுப்பிலேயே பிழையா?..............
























    என்றெல்லாம் பில்டப் கொடுக்க விரும்பவில்லை.

    அது வேண்டுமென்றே செய்யப்பட்ட குசும்புப் பிழை!
    :))

    ReplyDelete
  14. //எந்தக் காலத்தில் இருக்கீறீர்கள்?
    இந்த வகுப்பறையில் பதிவேடு கூடக்
    கிடையாது!
    //

    எங்கள் போறாத காலத்தில் இருக்கிறோம் போலும்!

    ReplyDelete
  15. கோட்டு சூட்டுலே நல்லா இருக்கீங்க சார்!

    சின்ஸியர் மாணவி!

    ReplyDelete
  16. ஐயா,

    இதுவரை சர்வே படி இளையர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

    புதிய சிந்தனைகள் ஓங்கட்டும் !

    ReplyDelete
  17. //சேதுக்கரசி அவர்கள் சொல்லியாது: 16 என்றொரு option வேண்டுமே :(//

    அதுதான் சொல்லி்விட்டீர்களே - புள்ளிக் கணக்கை முடிக்கும்போது - உங்களைப் போன்று பின்னூட்டத்தில் வயதைச் சொல்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.

    பத்து வயதிற்குக் கீழே உள்ளவர்களும் தஙகள் வயதைத் தைரியமாகச் சொல்லலாம்:-)))

    ReplyDelete
  18. //கோட்டு சூட்டுலே நல்லா இருக்கீங்க சார்! சின்ஸியர் மாணவி!//
    அது கேட்டு வாங்கிப் போட்ட படம்!

    ஆரம்ப்ப் பள்ளிக்கூட வாத்தியாருக்கு
    ஏது கோட்டும் சூட்டும்?

    ReplyDelete
  19. //புளோரைப்புயல் அவர்கள் சொல்லியது:கால் நூற்றாண்டு தாண்டி நாலு வருஷம் ஆச்சு. ஹும்.அதை ஏன் நினைவு படுத்தறீங்க?//

    நீங்களே இப்படி வருத்தப்பட்டால் என் வயதை நினைத்து நான் என்ன செய்வது?

    ReplyDelete
  20. //குமரன் அவர்கள் சொல்லியது:என் வயதைச் சொல்லிவிட்டேன்.//

    நன்றி குமரன்!

    ReplyDelete
  21. // வெற்றி அவர்கள் சொல்லியது: ஐயா,
    நானும் என் வயதைச் சொல்லிவிட்டேன்.//

    வாருங்கள் வெற்றி! வயதைச் சொன்னதோடு பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி!

    ReplyDelete
  22. // தூயா அவர்கள் சொல்லியது:நானும் போட்டாச்சு... இதுவரை கிடைத்த புள்ளிகள் கண்டு அதிர்ச்சியாக இருக்கு..//

    50 வய்திற்கும் மேற்பட்டவர்கள்கூட பதிவில் ஊள்ளார்களே என்பதாலா?:-)))

    ReplyDelete
  23. // வகுப்பை வெறுப்பவர் சொல்லியது:எங்கள் போறாத காலத்தில் இருக்கிறோம் போலும்!//

    எல்லாம் உங்கள் செளகரியத்திற்காகத்தான்

    ReplyDelete
  24. //இதுவரை சர்வே படி இளையர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
    புதிய சிந்தனைகள் ஓங்கட்டும் !//

    Mentally I am also twenty five!
    என்னையும் இளஞர்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!

    ReplyDelete
  25. //நாமக்கல்லார் சொல்லியது; அது வேண்டுமென்றே செய்யப்பட்ட குசும்புப் பிழை! :))//

    இப்படியெல்லாம் வகுப்பறையில் செய்தால் Term Exam மார்க்குகள் 40 ற்கும் கீழே போய்விடும். கவனத்தில் கொள்க!:-)))

    ReplyDelete
  26. //SP.VR. சுப்பையா said...


    Mentally I am also twenty five!
    என்னையும் இளஞர்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள் கோவியாரே!//

    அதுக்காக இன்னொரு திருமணமா ?
    நோ சான்ஸ் !!!

    சாரி வீட்டுக்கார அம்மா பின்னால் நிக்கிறாங்க பாருங்க !
    :)))

    ReplyDelete
  27. நானும் ஓட்டு போட்டுட்டேன்.


    சென்ஷி

    ReplyDelete
  28. //உங்களைப் போன்று பின்னூட்டத்தில் வயதைச் சொல்பவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன்.//

    பின்னூட்டத்தில் வந்த ஆதங்கத்தை விட்டுவிடுங்கள் :) உண்மையான வயதை சர்வேயிலேயே சொல்லிவிட்டேன்.

    ReplyDelete
  29. வோட்டு போட்டுவிட்டேன் ஐயா.

    ReplyDelete
  30. 1. Mr.Senshi
    2. Mr.Sivabalan,
    3. Ms Sethukkarasi
    4. Mr.Nanmanam

    I thank you all!

    ReplyDelete
  31. மனிதனாக வாழ்ந்த காலம் மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளப்படுமா? அல்லது அவனியில் விழுந்ததிலிருந்தா?

    ReplyDelete
  32. //ஞான வெட்டியான் அவர்கள் கேட்டது: மனிதனாக வாழ்ந்த காலம் மட்டுமே கணக்கில் எடுத்துகொள்ளப்படுமா? அல்லது அவனியில் விழுந்ததிலிருந்தா?//

    1.மனிதனாக வாழ்ந்த காலம் : இந்தக்
    கணக்கு (உங்களுக்குத் தெரியாததா?)
    இறைவனுக்கு கொடுப்பதற்கு நம் கணக்கில் இருப்பது. அது எனக்க்கு வேண்டாம்

    2.அவனிக்கு வந்த கணக்கு மட்டும் போதும் அய்யா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com