14.1.07

பொங்கல் வாழ்த்து!

தமிழ் மண வாசகர்களுக்கும்,
நிர்வாகத்தினருக்கும்
அன்புள்ளம் கொண்ட பதிவுலக நண்பர்களுக்கும்
எனது இதயம் கனிந்த
பொங்கல் வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்,
SP.VR.சுப்பையா

8 comments:

  1. வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டேன்.
    நன்றி
    எங்க சார் வீட்டு பொங்கல் படம்?
    சும்மா..
    :-))

    ReplyDelete
  2. அய்யா

    தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. ஐயா,

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    வகுப்பறைக்கு தவறாமல் வர எண்ணி இருக்கிறேன்.

    வணக்கத்துடன்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். பால் பொங்கிருச்சா? எங்க வீட்டுலயும் பால் பொங்கிருச்சு :-)

    ReplyDelete
  5. நண்பர்கள்
    1. வடுவூரார்
    2. சிவபாலன்
    3. நன்மனம்

    ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  6. // சேதுக்கரசி அவர்கள் சொல்லியது:வாழ்த்துக்கள். பால் பொங்கிருச்சா? எங்க வீட்டுலயும் பால் பொங்கிருச்சு :-)//

    பால் பொங்கிருச்சா? என்று கேட்கும் பேத்திகளுக்குக் காரைக்குடிப் பகுதியில் பெரியவர்கள் பவுன் காசு கொடுப்பார்களாமே?
    நீங்கள் எத்தனை தடவை (வருடம்) வாங்கினீர்கள்?

    ReplyDelete
  7. //நீங்கள் எத்தனை தடவை (வருடம்) வாங்கினீர்கள்?//

    நமக்கு ரொம்ப காலமா ஐயா எல்லாம் இல்லீங்க. ஆனாலும் இதை நான் கேள்விப்பட்டதில்லை (அடடா தெரியாமப் போச்சே! :-))

    ReplyDelete
  8. //சேதுக்கரசி அவர்கள் சொல்லியது: இதை நான் கேள்விப்பட்டதில்லை (அடடா தெரியாமப் போச்சே! :-))//

    அதனால் என்ன?
    அந்த வழக்கத்தை நீங்கள் கடைப் பிடியுங்கள். பவுன் கொடுக்க வேண்டும் என்று இல்லை - 5 $ அல்லது 10$ என்று கொடுங்கள்!:-)))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com