✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 41
New Lessons
Date 27-8-2022
பாடம் எண் 41
திசை/ புத்திகள் பாடம் - பகுதி 4
திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்
இன்று செவ்வாய் மகா திசையைப் பற்றிய பாடம்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி செவ்வாய்
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் மகா திசைதான் முதல் திசை
செவ்வாய் மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும், அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..
செவ்வாய் மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)
அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும் அவற்றை இங்கே கொடுத்துள்ள பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
புத்திகளில் செவ்வாயின், குரு புத்தி, சூரிய புத்தி, சந்திர புத்தி ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை
செவ்வாய் மகா திசையின் 84 மாத காலங்களில் சுமார் 22 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com