✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 39
New Lessons
பாடம் எண் 39
திசை/ புத்திகள் பாடம் - பகுதி 2
திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்
இன்று சூரிய மகா திசையைப் பற்றிய பாடம்
சூரிய மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும், அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..
சூரிய மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)
அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும் அவற்றை இங்கே கொடுத்துள்ள பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
புத்திகளில் சந்திரன், செவ்வாய், குரு ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை
சூரிய மகா திசையின் 72 மாத காலங்களில் சுமார் 20 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
Post 2
✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number 40
New Lessons
பாடம் எண் 40
திசை/ புத்திகள் பாடம் - பகுதி 2
திசைகள் பாடத்தில் ஒவ்வொரு திசையாகப் பார்ப்போம்
இன்று சூரிய மகா திசையைப் பற்றிய பாடம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய 3 நட்சத்திரங்களின் அதிபதி சூரியன்
ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய மகா திசைதான் முதல் திசை
சூரிய மகா திசையில் மற்ற கிரகங்களுக்கான பங்குக் காலம் எத்தனை மாதங்கள் மற்றும் நாட்கள் எவ்வளவு என்பதையும், அவற்றில் நன்மையான காலம் எவை எவை என்பதையும் இன்று பார்ப்போம்..
சூரிய மகா திசையில் முதலில் வருவது அதன் சுய புத்தி (Own Sub Period)
அதறகுப் பிறகு மற்ற கிரகங்களின் புத்திகளும் வரிசையாக ஒவ்வொன்றாக வரும் அவற்றை இங்கே கொடுத்துள்ள பி் டி் எப் (PDF) கோப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
புத்திகளில் சந்திரன், செவ்வாய், குரு ஆகிய 3 கிரகங்களின் புத்திகள் மட்டுமே நன்மை செய்யக்கூடும் மற்ற 6 பிரகங்களின் புத்திக் காலம் நன்மையானதாக இல்லை
சூரிய மகா திசையின் 72 மாத காலங்களில் சுமார் 20 மாத காலமே நன்மை நல்குவதாக உள்ளது்
அதை மனதில் கொள்க
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com