மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.10.19

சத்திய சோதனை!!!!


சத்திய சோதனை!!!!

இன்று தேசத்தந்தை மகாத்மா காந்திஜியின் பிறந்த நாள்.

அவருடைய நினைவுகளை மனதில் நிறுத்தி, அவரைப் போற்றுவோம்!

Mohandas Karamchand Gandhi (2 October 1869 – 30 January 1948)

சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூ‌ல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தன் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவர் எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு சத்தியசோதனை என்று அவர் பெயர் வழங்கியுள்ளார்.

நான் செய்த சத்திய சோதனையின் கதை என்று திரு மோகன்தாசு கரம்சந்த் காந்தி தம் இளம் வயது முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான தம் சரிதையை எழுதியுள்ளார். நவஜீவன் வாரப் பத்திரிக்கையில் 1925 முதல் 1929 வரை அவர் குஜராத்தி மொழியில் எழுதிய கட்டுரையின் தொகுப்பு. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பும் "யங் இந்தியா" என்னும் ஆங்கில இதழில் பிரசுரமானது.சுவாமி ஆனந்த் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களின் தூண்டுதல் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் காந்தியடிகளின் பொது வாழ்க்கை பரப்புறைகளின் பின்புலங்களை பகிர்ந்து கொள்ளும்படி ஊக்கப் படுத்தினர். இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது

ஆகவே அனைவரும் அந்நூலை வாங்கிப் படித்துப் பயனுற வேண்டுகிறேன்!!!!


அன்புடன்
வாத்தியார்
============================================================
=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5 comments:

  1. Good morning sir happy Gandhi Jayanthi day sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே ,
    'Father of India'.நமது நாட்டின்
    அண்ணல் காந்திஜி அவர்களின்
    புத்தகத்தை பல ஆண்டுகட்கு முன்
    படிக்கிருக்கிறேன். ஆனால் முழுவதும் நினைவில் இல்லை.
    தாங்கள் அப்பத்தகம் பற்றி
    'இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது' தெரிவித்துள்ளதால் அதை வாங்கி மீண்டும் ஒருமுறை படிக்க விழைகிறேன் அன்பு ஆசானே!👍

    ReplyDelete
  3. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir happy Gandhi Jayanthi day sir thanks sir vazhga valamudan'//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!!

    ReplyDelete
  4. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே ,
    'Father of India'.நமது நாட்டின்
    அண்ணல் காந்திஜி அவர்களின்
    புத்தகத்தை பல ஆண்டுகட்கு முன்
    படிக்கிருக்கிறேன். ஆனால் முழுவதும் நினைவில் இல்லை.
    தாங்கள் அப்பத்தகம் பற்றி
    'இந்நூல் 20ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களுள் ஒன்றாக உலக ஆன்மீக மற்றும் மத ஆணையத்தால் தெரிவு செய்யப்பட்டது' தெரிவித்துள்ளதால் அதை வாங்கி மீண்டும் ஒருமுறை படிக்க விழைகிறேன் அன்பு ஆசானே/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி வரதராஜன்~!!!!

    ReplyDelete
  5. Is Gemini puzzle captcha not working and creating trouble that are out of reach? Gemini puzzle captcha sometimes stop working in middle and create trouble for users. If you have no idea how to end this and need support from someone who has idea to handle and manage such issues, you are always welcome at the doors of Gemini customer support team. You can call on Gemini helpdesk number which is functional and users can take assistance from the team immediately.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com