ஓஷோ சொன்ன குரங்குக் கதை!
சுவாங்தஸூவுக்கு மிகவும் பிடித்த கதை இது.
ஒரு குரங்கு வளர்ப்பவன் குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
காலையில் மூன்று ரொட்டி,மாலையில் நான்கு ரொட்டி.அப்போழுது மாலை நேரம் என்பதால் எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.
சில நாட்கள் போனது.ஒரு நாள் காலை நேரத்தில் எல்லாக்குரங்குகளும் புரட்சி செய்தது.எங்களுக்கு காலையில் மூன்று போதாது.
குரங்கு வளர்ப்பவன் சொன்னான் அப்படியென்றால் காலையில் நான்கு மாலையில் மூன்று.
குரங்குகளுக்கு சந்தோசம் தங்களுடைய புரட்சி வெற்றியடைந்ததாக திருப்தியடைந்தது.எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன.
குரங்கு வளர்ப்பவன் சிரித்துக்கொண்டான்.ஏனென்றால் அவனுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் மொத்தம் ஏழுதான் என்று.
இதன் அடிப்படைதான் மனிதனின் மனது.
இந்த குரங்கு மனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.
பிறகு புரட்சி செய்து வேறு ஒரு ஆட்சி கொண்டுவருகிறது.
ஆனால் நான் சொல்கிறேன் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆட்சி மாறாது.மொத்தம் ஏழுதான்.
ஆனால் உங்கள் குரங்கு மனம் ஆட்சி மாற்றம் செய்துகொண்டேயிருக்கும்.
குரங்குகள் ஏமாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும்.
குரங்கு வளர்ப்பவனை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு
__ஓஷோ.
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Thought provoking
ReplyDeleteநறுக்கென்று சுருக்கமாக சொல்லிப் புரிய வைத்து விட்டார்.
ReplyDeleteGood morning sir good moral story thanks sir vazhga valamudan
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteThought provoking////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!
/////Blogger ஸ்ரீராம். said...
ReplyDeleteநறுக்கென்று சுருக்கமாக சொல்லிப் புரிய வைத்து விட்டார்.////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir good moral story thanks sir vazhga valamudan/////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!
வணக்கம் குருவே!
ReplyDeleteரகசியத்தைப் புட்டு வைத்த ஓஷோவுக்கு ஒரு ஓஹோ!!
Simple and powerful thought... Perfectly suits...
ReplyDelete////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
ரகசியத்தைப் புட்டு வைத்த ஓஷோவுக்கு ஒரு ஓஹோ!!///
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!
////Blogger Rajkumar Periyasamy said...
ReplyDeleteSimple and powerful thought... Perfectly suits.../////
நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!