நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!
1. திருமணத்தில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள், அந்த மாலைகள், சம்பங்கி மாலை, ரோஜா மாலை, மல்லிகை மாலை ஜோதிகா மாலை என்று பலவகைப்படும். ஆனால் இங்கே ஒரு தம்பதிகள் மாலையாக எதை மாற்றிக் கொள்கிறார்கள் என்று பாருங்கள். வியந்து போவீர்கள்:
2
கழுகு எப்படி இறையைத் தேடிப் பிடிக்கிறது பாருங்கள். ஒரு கழுகு தன்னுடைய இறையை எளிதாக, அதிரடியாக தூக்கிச் செல்வதைப் பார்த்த மற்றொரு கழுகும் அதே வேலையைச் செய்யும்போது, அதற்கு என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள்:
3.
கிரேசி மோகன் சிறந்த கதாசிரியர், எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட! கூட்டுக் குடும்பத்தின் மேன்மையைப் பற்றி அவர் சொல்வதைக் கேளுங்கள். அத்துடன் வாழ்க்கையில் யாரை மறக்கக்கூடாது என்று அவர் கூறுவதையும் கேளுங்கள்
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir all are very nice sir thanks sir vazhga valamudan
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... All are very strange...
Thanks for sharing...
Have a great day.
With kind regards,
Ravi-avn
மூன்றையும் ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்கவும் சுவையாகவே இருந்தன.
ReplyDelete////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
ReplyDeleteGood morning sir all are very nice sir thanks sir vazhga valamudan////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!
////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... All are very strange...
Thanks for sharing...
Have a great day.
With kind regards,
Ravi-avn//////
நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமூன்றையும் ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை பார்க்கவும் சுவையாகவே இருந்தன.////
நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!