மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.12.17

Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 22-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. : ஜோதிடப் புதிர்  22-12-2017 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? வட இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23 comments:

  1. Manmohan singh
    Monday September 26,1932
    Time of birth:14:00:00
    Place of birth:jhelum
    Longitude:72 E 10
    Latitude:31 N 50

    ReplyDelete
  2. வணக்கம் ஐய்யா,

    ஜோதிடப்புதிர்: மன்மோகன் சிங்க், பிறந்த நாள்: செப்டம்பர் 26 1932 நேரம் பிற்பகல் 02.00 மணி. இடம்: ஜீலம், 72 E 10 (31 N 50)

    நன்றியுடன்,

    க இரா அனந்தகிருஷ்ணன்
    சென்னை

    ReplyDelete
  3. Good morning sir, the above horoscope corresponding to Respect Thiru Great Economist and Ex Prime Minister Manmohan Singh Born on 26/09/1932 time 1.30pm place Gah,Punjab

    ReplyDelete
  4. Dr.Manmohan singh

    26the september 1932

    Anbudan

    Balasubramanian

    ReplyDelete
  5. Saravanakumar.R, Bangalore,

    Good morning Sir, the celebrity is Former Prime Minister Dr.Manmohan Singh,born on 26.09.1932, Time: 2.00 Pm. Thank you!

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய ஐயா,

    இந்த ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் முன்னால் பாரதப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள்.

    எஸ். பழனிச்சாமி

    ReplyDelete
  7. இந்த ஜாதகம் முன்னாள் பாரதப்பிரதமர், பொருளதார வல்லுனர் உயர்திரு மன்மோஹன் சிங் அவர்களுடையது.பிறந்த ஊர் காஹ் என்பதாகும். பிறந்த தேதி: 26 செப்டம்பர் 1932. பிறந்த நேரம் பகல் 1 மணி 40 நிமிடம் போல.

    ReplyDelete
  8. ஐயா,

    இந்த ஜாதகத்துக்கு உரியவர் முன்னாள் பாரதப் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்கள். அவரது பிறந்த தேதி 26/09/1932 பகல் 12:50 மணியளவில் தோராயமாக.

    ReplyDelete
  9. Ayyaa Vanakkangal!
    Horoscope belongs to
    Former Prime Minister of India,Dr.MANMOHAN SINGH

    Date of Birth: 26-Sep-1932 @ 12-05 hrs.

    Place of Birth: Gah, Punjab

    Profession: Politician, Economist, Banker, Social work, Teacher, Professor, Statesman, Bureaucrat

    Nationality: India

    ReplyDelete
  10. வணக்கம் ஐயா திரு மன்மோகன் சிங் அவர்களின் ஜாதகமே தங்களுடைய இன்றைய புதிருக்கான விடை நன்றி
    சர்மா


    vName: Manmohan Singh
    Date of Birth: Monday, September 26, 1932
    Time of Birth: 14:00:00
    Place of Birth: Jhelum
    Longitude: 72 E 10
    Latitude: 31 N 50
    Time Zone: 5.0

    ReplyDelete
  11. Sir its the politician MANMOHAN SINGH
    Date of birth : 26 - September-1932
    Place of birth: Jhelum
    Time of birth: 2.00 PM

    ReplyDelete
  12. Person: Manmohan Singh
    DOB: 26-Sep-1932

    ReplyDelete
  13. ஐயா ஜாதகாதிற்கு உரியவர் நமது முன்னாள் பிரதம மந்திரி :டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்
    தேதி :26 /9 /1932
    நரம் :பகல் 2 மணி
    பிறந்த இடம் : Gah பாகிஸ்தான்
    நன்றி

    ReplyDelete
  14. Manmohan Singh
    Date of Birth : 26 – 09 – 1932
    Time of Birth : 13 : 00
    Place of Birth : Gah, Punjab

    ReplyDelete
  15. ஐயா மன்மோகன் சிங் அவர்கள்
    தேதி :26 /9 /1932
    நரம் :பகல் :14 :30
    இடம் :Gah பஞ்சாப்
    நன்றி

    ReplyDelete
  16. இந்திய முன்னாள் பிரதமர் திருவாளர் மன் மோகன் சிங் அவர்கள். பிறந்த திகதி: 26/09/1932

    ReplyDelete
  17. இது நமது அன்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுடையது.தற்பொழுது குரு
    மஹாதிசாவில் சனி புத்தி. 2019ல் துவங்கும் புதன் புத்தியில் மீண்டும் (9,10 சேர்க்கை) பிரதமர் ஆவார்களா என்பதை ஆசிரியர் தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  18. இது நமது அன்பிற்குரிய முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுடையது.தற்பொழுது குரு
    மஹாதிசாவில் சனி புத்தி. 2019ல் துவங்கும் புதன் புத்தியில் மீண்டும் (9,10 சேர்க்கை) பிரதமர் ஆவார்களா என்பதை ஆசிரியர் தான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  19. டாக்டர் மன்மோகன் சிங் 26-09-1932

    ReplyDelete
  20. Sir,
    It is our former prime minister Hon'ble Man Mohan Singh.....?
    A.Saravanan, Ponndicherry

    ReplyDelete
  21. ஐயா,

    சுலபமான இவ்வாரக் கேள்விக்கான விடையை ஒரு வழியாகக் கண்டுபிடிதுவிட்டேன்.
    செப்டம்பர் 26, 1932 க்கான ஜாதகம் முன்னாள் பிரதமர் மன்மோகனசிங ( Dr.Manmohan Singh ) அவர்களுடையுது.

    நன்றி

    ReplyDelete
  22. 26 செப்டம்பர் பிறந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com