மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.11.13

Astrology: Quiz.24. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 

Astrology: Quiz.24. ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி இருபத்தி நான்கு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர்  ஒரு மேதை. இந்தியர். உலகம் அறிந்த மனிதர்.

அடடா மூன்று க்ளூக்களைக் கொடுத்துவிட்டேனே!

பரவாயில்லை. கண்டு பிடித்துச் சொல்லுங்கள்

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

32 comments:

  1. தங்களுடைய முப்பது வயதிற்குள் உலகறிய சாதனைகள் படைத்து இறையடி சேர்ந்த கணித மேதை ராமனுஜம் (இந்த ஜாதகத்தின் சொந்தக்காரர்); விவேகானந்தர்; பாரதியார் போன்றவர்கள் இன்னமும் நம்மை வியப்பில் ஆழ்த்தியபடி இருக்கிறார்கள்.

    22-12-1887 மாலை சுமார் 6:20க்கு ஈரோட்டில் பிறந்த திரு.ராமானுஜம், தனது 32-வது வயதில் அட்டமஸ்தானத்தில் அமர்ந்த கேது மஹா தசையில் இவ்வுலகை நீத்தாலும், 'செயற்கரிய செய்த பெரியவராதலால்' அவரது பிறந்த தினத்தை தமிழகம் 'மாநிலத்தின் ஐ.டி. தினமா'கக் கொண்டாடுகிறது.

    முதன்முதலில் பெர்னௌலி எண்கள் பற்றிய தனது ஆராய்ச்சியை வெளியிட்டதிலிருந்து, ஆங்கில கணித வல்லுனர் திரு.ஹார்டியுடன் பணியாற்றிய அவரது குறுகிய கால வரலாறு ஒரு மிகப்பெரிய காவியம்.

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கங்கள்,
    தாங்கள் கொடுத்த ஜாதகம் கணித மேதை திரு இராமானுஜத்துடையது. ஈரோட்டில் பிறந்தவர். நவாம்சத்தில் சனி உச்சம், அவரது அற்ப ஆயுள் குறித்து விள்க்க வேண்டுகிறேன். தங்கள் மாணவன், ரெங்கா.





























    ReplyDelete
  3. பிரபல கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் அவர்களின் ஜாதகம். DOB : 22 Dec 1887. POB : ஈரோடு

    ReplyDelete
  4. Respected Sir,
    The given horoscope belongs to Mr. Srinivasa Ramanujan,the great mathematician.
    Though his life is too short his findings speaks till now.
    lagna lord in sixth house, sixth lord in 4 th house(sugasthanam)also the bad parivarthana between 4th lord and 6th lord made him to suffer from various diseases.

    ReplyDelete
  5. Respected Sir,

    He is Our : Srinivasa Ramanujan
    Date Of Birth : 22/Dec/1887

    Thank You.

    ReplyDelete
  6. கணித மேதை சீனிவாச ராமாநுஜன்

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 24 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 22.12.1887 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், மாபெரும் கணித மேதை ஸ்ரீனிவாஸ ராமானுஜன் அவர்கள்.

    ReplyDelete
  8. அய்யா
    This horoscope belongs to Kanidha Medhai Srinivasa Ramanujam. he born on 22-12-1887 at 17-44 hrs Erode.
    P.POOMARI

    ReplyDelete
  9. Name: Srinivasa Ramanujan ஸ்ரீனிவாஸ ராமானுஜன்

    DOB : 22-December-1887

    Mathematical Genius

    He made made extraordinary contributions to mathematical analysis, number theory, infinite series, and continued fractions.

    "TAMILAN"

    ReplyDelete
  10. It's Great Indian Mathematician Ramanujan.

    Died Unfortunately at early 30s/

    ReplyDelete
  11. ஐயா வணக்கம் புதிர் 24க்கு விடை
    பெயர் - கணித மாமேதை சீனிவாச இராமானுஜன்
    நாள் - 22-12-1887
    இடம் - ஈரோடு

    ReplyDelete
  12. அய்யா, இது நமது கணித மேதை திரு. ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்களின் ஜாதகம். அவருடய வாழ்க்கையே வினோதமானது !. ஜோசியத்திற்கு அலசல் செய்ய சரியான ஜாதகம் ! இவரை பற்றி தங்களின் அலசலை எதிர்பார்க்கிறேன் !. மேல்நிலை பாடங்களில் !

    ReplyDelete
  13. ஐயா,

    இது கணித மேதை

    ”ராமானுஜர்” ஜாதகம்

    ReplyDelete
  14. குரு வணக்கம் ,

    இந்த ஜாதகம் கணித மேதை ராமானுஜம் அவர்கள் உடையது

    22-Dec-1887

    Ramadu

    ReplyDelete
  15. திரு ஸ்ரீனிவாசா ராமனுஜா
    பிறந்த தேதி 22.12.1887

    ReplyDelete
  16. அன்புள்ள ஐயா

    ஸ்ரீனிவாஸ ராமானுஜன்,
    பிறந்த தேதி 22 December 1887

    நன்றி

    ReplyDelete
  17. கணித மேதை ராமானுஜம் அவர்கள்.பிறந்ததேதி 22 டிசம்பர் 1887;5.44 மாலை;ஈரோடு.

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா,
    நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம் 22/12/1887,இரவு 6.48க்கு பிறந்த கணிதமேதை இராமனுஜர் அவர்களின் ஜாதகம்.

    ReplyDelete
  19. 5/11/2013

    Respected Sir

    The Horoscope belongs to

    Mr.RAMANUJAM SRINIVASAN – THE GREAT MATHEMATICIAN FROM TAMILNADU



    DOB: December 22 1887.

    Time of birth: 6.10 PM

    MITHUNA LAGNA & MEENA RASI

    STAR: POORATATHI - III PADAM

    DASA BALANCE – SATURN 9 YEARS 6 MONTHS(average) – as the moon has crossed 2 padam and just entered third padam

    MY OBSERVATIONS IN THE HOROSCOPE:

    1) VENUS – IN OWN HOUSE AND IN THE TRINE PLACE + MOOLATRIKONAM

    2) Exchange of houses between mercury and mars.

    3) Mars & moon at angles

    4) Partial “KALA SARPA DHOSHAM”Since moon and lagna are outside ragu & kedu

    5) Combination of Raghu & Saturn in second house affected his family life

    6) Combination of Jupiter and mercury gave him analytical skills

    Further observations and analysis of observations expecting from Guru

    Yours sincerely

    Dr.Mohan

    Brunei

    ReplyDelete
  20. Thiru. Srinivasa Ramanujan
    Date of Birth: 22-Dec-1887

    Place of Birth: Erode, Tamil Nadu, India

    Date of Death: 26-Apr-1920

    Profession: Scientist, Mathematician

    Nationality: India,

    ReplyDelete
  21. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    quiz24க்குரிய விடை. ஒப்பற்ற தமிழக‌ கணித மாமேதை சீனிவாச இராமானுஜர்
    அவர்களின் ஜாதகம். பிறந்த வருடம் 1887 டிசம்பர் 22ஆம்நாள்.மாலை சுமார்
    6.00மணிக்கு.

    விடை சரியா என தெரிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா.
    நன்றி. ல ரகுபதி

    ReplyDelete
  22. Dear sir,

    This horoscope belongs to Abul Kalam azad.Indian scholar and a senior political leader of the Indian independence movement.

    Thanks and regards
    Ezhil

    ReplyDelete

  23. fom nellai padmanaban the result for quiz 25.11.2013
    The great Indian mathamaticain
    Srinivasa Ramanujan


    Also Listed In: Mathematicians

    Famous as: Mathematician

    Nationality: Indian

    Born on: 22 December 1887 AD Famous 22nd December Birthdays

    Zodiac Sign: Sagittarius Famous Sagitarians

    Born in: Erode

    Died on: 26 April 1920 AD

    place of death: Chetput

    father: K. Srinivasa Iyengar

    mother: Komalat Ammal

    siblings: Sadagopan

    Spouse: Janaki Ammal

    education: Trinity College, Cambridge (1919–1920), University of Cambridge (1914–1919), University of Cambridge (1916), Government Arts College, Kumbakonam (1904–1906), Town Higher Secondary School (1904), Pachaiyappa's College, University of

    Works & Achievements: Ramanujan constant, Ramanujan prime, Ramanujan theta function, Ramanujan's master theorem, Mock theta functions, Ramanujan conjecture, Ramanujan-Soldner constant, Ramanujan's sum.

    ReplyDelete
  24. ஐயா,
    இந்த ஜாதகம் ஸ்ரீனிவாஸ ஐயங்கார் ராமானுஜன் அவர்களுடையது,மாபெரும் கணித மேதை.

    ReplyDelete
  25. இது கணித மேதை சீனிவாச ராமானுஜம் அவர்களுடையது. 22டிசம்பர்1887 மாலை 6.20 மணியளவில் பிறந்தவர்.

    ReplyDelete
  26. கணித மேதை திரு.இராமானுஜன் அவர்கள். இவரது வாழ்க்கை வரலாறு ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.


    இலக்கினாதிபதி புதன் ஆறாம் இடத்தில் இருந்தாலும் பரிவர்த்தனை யோகத்தில் யோககாரகன் குருவுடன். புதன் வலுவாக இருந்தால் கணிதம் வலுவாக இருக்கும் என்று படித்திருக்கிறேன். இவர் கணித மேதைகளுக்கே ஒரு மேதையாக திகழ்ந்தார். எட்டில் கேது சனியின் பார்வையுடன். அதனால் ஆயுளுக்கு தோஷம். 40 வயது முடியும் முன்னரே இந்த மாமேதையின் ஆயுள் முடிந்து விட்டது.

    ReplyDelete
  27. Dear Sir,

    This horoscope of Mr. Srinivasa Ramanujan - Scientist in Bio graphy / Mathmatics

    He born on 22.12.1887 in Chetpet Tamil Nadu.

    Senthil Nathan.D

    ReplyDelete
  28. ஐயா

    இது கணித மேதை ஸ்ரீனிவாஸ ராமானுஜன் - அவர்களுடையது ,

    கண்டுபிடித்த விதம்:
    1. ஜாதகம் மிதுன இலக்கின காரர், ஆகவே கணித சம்பந்தம் உடையவர்
    2. புத்திகாரகன் ( சுக்கிரன் ) ஆட்சி , அதி நுட்பமான அறிவு உடையவர், அம்பாள் மஹாலக்ஷிமி பூஜிப்பவர்/ சம்பந்தமுடையவர் ... .
    ( எப்பொழுதோ படித்தது, ராமானுஜர் தனது முதல் புத்தகத்தை தனது குல தெய்வமான நாமக்கல் மஹா லக்ஷ்மிக்கு சமர்ப்பணம் செய்ததாக ...)
    3. 2 ம் இடம் சனி, ராகு -- வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர், ஆனால் குரு பார்வை இருப்பதால் செல்வா நிலை பரவா இல்லை ...
    4. நான்கில் செவ்வாய் - சொந்த வீட்டை துறந்தவர்/ விலகி இருந்தவர் , பட்ட படிப்பில் அரைகுறை,( அர்ரியர்ஸ்)
    5. 10 சந்திரன் -- ஜல சம்பந்தமான தொழில் / கடல் கடந்து சென்றவர்.

    Reference:
    http://en.wikipedia.org/wiki/Namagiri_Thayar

    சரி தானே?

    நன்றி
    பாலாஜி
    கத்தார்

    ReplyDelete
  29. கணித மேதை எஸ்.ராமானுஜரின் ஜாதகம்தான் இது!
    பிறந்த தேதி: 22.12.1887
    பிறந்த நேரம்; 18.20 மணி
    பிறந்த இடம்: ஈரோடு

    சரியான விடையை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com