மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.4.13

என்ன பாட்டுடா சாமி! என்ன குரல்வளம்டா சாமி!

என்ன பாட்டுடா சாமி! என்ன குரல்வளம்டா சாமி!

பக்தி மலர்!

நாரதகான சபாவில் சின்னப்பெண் ஒருத்தி பாடிய பக்திப் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கிறது. இறையருளால அந்தப் பெண்ணிற்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. அனைவரும் பாடலைக் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------
மனமே முருகனின் மயில்வாகனம்
பாடலின் காணொளி
http://youtu.be/updLYfoeORI
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

24 comments:

  1. இன்னும் நீளாதோ இந்த
    சின்னக் குயிலின் தேவகானம்!

    ஒரு துளியானாலும் அமுதமென இனித்தது...
    அதுவே உயிரையும் உரசியது!

    கண்கள் பனிக்க...
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    நல்ல குரல் வளம்
    அற்புதம் ,
    நன்றி

    ReplyDelete
  3. அருமையான குரல்.. மெய் மறந்துவிட்டேன்!
    ‍-ஜவகர் கோவிந்த்ராஜ்

    ReplyDelete
  4. வணக்கம்,ஐயா
    "குரலே செந்தூரின் கோயில் மணி அது குகனே சண்முகனே என்றொலிக்கும்
    இனி"
    பாடலிலேயே சிறுமியின் குரலைப் பற்றிய விமர்சனம் வந்துவிட்டது.
    தேடிப் பிடித்து பதிவிட்டது தங்களின் தனிப்பெரும் திறமை.
    நன்றி

    ReplyDelete
  5. தாங்கள் சொன்னது போல் நல்ல குரல் வளம் இருக்கிறது. இந்த பாடல் இன்னும் சிறிது நேரம் நீடித்திருக்கலாமோ என்று கூட தோன்றியது.

    ReplyDelete
  6. ////Blogger ஜி ஆலாசியம் said...
    இன்னும் நீளாதோ இந்த
    சின்னக் குயிலின் தேவகானம்!
    ஒரு துளியானாலும் அமுதமென இனித்தது...
    அதுவே உயிரையும் உரசியது!
    கண்கள் பனிக்க...
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!/////

    அந்தச் சிறுமியின் பெயர் ஜெயா பார்கவி. ஆமாம். இன்னும் சற்று நேரம் பாடியிருக்கலாமே என்றுதான் எனக்கும் தோன்றியது. 1 நிமிடம் 50 விநாடிகள்தான் பாடல். ஆனால் அந்த நேரத்திற்குள்ளாகவே அந்தச் சிறுமி ஒரு கலக்குக் கலக்கிவிட்டாள்!

    ReplyDelete

  7. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல குரல் வளம்
    அற்புதம் ,
    நன்றி/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!!

    ReplyDelete
  8. /////Blogger கவியாழி கண்ணதாசன் said...
    பதிவுகள் அருமை/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    அலுக்காத பாடல்... நன்றி.../////

    உண்மைதான். உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  10. ///Blogger Jawahar Govindaraj said...
    அருமையான குரல்.. மெய் மறந்துவிட்டேன்!
    ‍-ஜவகர் கோவிந்த்ராஜ்/////

    நாங்களும்தான் மெய்மறந்து விட்டோம். பின்னூட்டத்திற்கு நன்றி ஜவஹர்!

    ReplyDelete
  11. /////Blogger அய்யர் said...
    Muruga..
    Muruga..////

    அருள்வாய் குகனே!

    ReplyDelete
  12. ///Blogger சர்மா said...
    வணக்கம்,ஐயா
    "குரலே செந்தூரின் கோயில் மணி அது குகனே சண்முகனே என்றொலிக்கும்
    இனி"
    பாடலிலேயே சிறுமியின் குரலைப் பற்றிய விமர்சனம் வந்துவிட்டது.
    தேடிப் பிடித்து பதிவிட்டது தங்களின் தனிப்பெரும் திறமை.
    நன்றி/////

    அவன் பெயரைச் சொல்லித் தேடும்போது எல்லாம் கிடைக்கும்!

    ReplyDelete
  13. ////Blogger Ak Ananth said...
    தாங்கள் சொன்னது போல் நல்ல குரல் வளம் இருக்கிறது. இந்த பாடல் இன்னும் சிறிது நேரம் நீடித்திருக்கலாமோ என்று கூட தோன்றியது.////

    ஆமாம். 1 நிமிடம் 50 விநாடிகள்தான் பாடல். ஆனால் அந்த நேரத்திற்குள்ளாகவே அந்தச் சிறுமி ஒரு கலக்குக் கலக்கிவிட்டாள்!

    ReplyDelete
  14. உருகிப் போனேன். என்ன குரல்! என்ன குரல்! இசையுலகில் சாதனை படைக்க வேண்டும்.

    ReplyDelete
  15. அண்ணா, அருமையான பகிர்வு.
    அசாத்தியத் திறமை, இனிமையான குரல் - கண்ணில் நீர் பனித்தது- ஆனந்தத்தால். பெற்றோர் கொடுத்துவைத்தவர்கள்.
    இப்பாடல் மூலப்பாடலே மிகச் சிறிய பாடல், படம் வெளிவந்த காலத்திலேயே இப்பாடலுக்கு இன்னும்
    சில சரணங்கள் சேர்த்திருக்கக் கூடாதா? சுரப் பகுதியை நீட்டியிருக்கக் கூடாதா? என ஏங்கவைத்தபாடல்;
    ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் உன்னதமாகப் பாடியுள்ளார்கள்.எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று.
    அக்காலக்கட்டத்தில் பிறந்தேயிராத இச் சிறுமியின் ஞானம், ஆண்டவனின் கொடை.
    சாதித்து விட்டு சலனமே இல்லாதிருக்கும் இச்சிறுமியைப் பாராட்ட வார்த்தையில்லை.

    ReplyDelete
  16. ஆம்! அந்தச் சிறுமியின் குரல் வளமும் பாவமும் அருமை. வெளியிட்டதற்கு நன்றி ஐயா!
    // kmr.krishnan said...

    திருப்புகழைக் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி அய்யா!திரு விஜய் சிவாவுக்கு தம்பூர் போடுவதில் பின்னால் இருக்கும் இளைஞர்கள் இருவரில் நன்கு முகத்தைக் காட்டிக்கொண்டு பிரவுன் சட்டையில் இருப்பது என் அக்காள் பேரன். எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் பள்ளிச் சிறுவனாக ஒருமணி நேரம் கச்சேரி செய்துள்ளான். Friday, February 22, 2013//

    மேற்படி என் பின்னூட்டம் தங்களின் 22 பிப்ரவரி 2013 "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" பதிவுக்காகப் போடப்பட்டது.

    இன்று அந்தச் சிறுவன் நாராயனன் விஜய் டிவி சூப்பர் சிங்க‌ரில் முதல் 30ல் செலெக்ட் ஆகிப்பாடி வருகிறான்.இந்தக் காணொலிகளைப் பாருங்கள்.
    http://www.youtube.com/watch?v=5q18E3uR7po
    http://www.youtube.com/watch?v=jHXmYH5fgVY
    http://www.youtube.com/watch?v=XrPQvy9701w
    http://www.tubetamil.com/tamil-tv-shows/vijay-tv-shows/super-singer/super-singer-4/super-singer-narayanan-sings-pandiyan-naan-irukka.html

    ReplyDelete
  17. /////Blogger அப்பாதுரை said...
    உருகிப் போனேன். என்ன குரல்! என்ன குரல்! இசையுலகில் சாதனை படைக்க வேண்டும்./////

    ஆமாம். உருக வைக்கும் குரல். இறையருளால், அந்தச் சிறுமி மேலும் வளர்ந்து பல சாதனைகளைச் செய்ய வேண்டும். லட்சக்கணக்கான
    மக்களை மெய்மறக்கச் செய்ய வேண்டும்!

    ReplyDelete
  18. ////Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    அண்ணா, அருமையான பகிர்வு.
    அசாத்தியத் திறமை, இனிமையான குரல் - கண்ணில் நீர் பனித்தது- ஆனந்தத்தால். பெற்றோர் கொடுத்துவைத்தவர்கள்.
    இப்பாடல் மூலப்பாடலே மிகச் சிறிய பாடல், படம் வெளிவந்த காலத்திலேயே இப்பாடலுக்கு இன்னும்
    சில சரணங்கள் சேர்த்திருக்கக் கூடாதா? சுரப் பகுதியை நீட்டியிருக்கக் கூடாதா? என ஏங்கவைத்தபாடல்;
    ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் உன்னதமாகப் பாடியுள்ளார்கள்.எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று.
    அக்காலக்கட்டத்தில் பிறந்தேயிராத இச் சிறுமியின் ஞானம், ஆண்டவனின் கொடை.
    சாதித்து விட்டு சலனமே இல்லாதிருக்கும் இச்சிறுமியைப் பாராட்ட வார்த்தையில்லை./////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி யோகன்!

    ReplyDelete
  19. /////Blogger kmr.krishnan said...
    ஆம்! அந்தச் சிறுமியின் குரல் வளமும் பாவமும் அருமை. வெளியிட்டதற்கு நன்றி ஐயா!
    // kmr.krishnan said...
    திருப்புகழைக் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி அய்யா!திரு விஜய் சிவாவுக்கு தம்பூர் போடுவதில் பின்னால் இருக்கும் இளைஞர்கள் இருவரில் நன்கு முகத்தைக் காட்டிக்கொண்டு பிரவுன் சட்டையில் இருப்பது என் அக்காள் பேரன். எங்கள் வீட்டுக் கல்யாணத்தில் பள்ளிச் சிறுவனாக ஒருமணி நேரம் கச்சேரி செய்துள்ளான். Friday, February 22, 2013//
    மேற்படி என் பின்னூட்டம் தங்களின் 22 பிப்ரவரி 2013 "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" பதிவுக்காகப் போடப்பட்டது.
    இன்று அந்தச் சிறுவன் நாராயனன் விஜய் டிவி சூப்பர் சிங்க‌ரில் முதல் 30ல் செலெக்ட் ஆகிப்பாடி வருகிறான்.இந்தக் காணொலிகளைப் பாருங்கள்.
    http://www.youtube.com/watch?v=5q18E3uR7po
    http://www.youtube.com/watch?v=jHXmYH5fgVY
    http://www.youtube.com/watch?v=XrPQvy9701w
    http://www.tubetamil.com/tamil-tv-shows/vijay-tv-shows/super-singer/super-singer-4/super-singer-narayanan-sings-pandiyan-naan-irukka.html////

    உங்களின் மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்! உங்கள் உறவுக்காரச் சிறுவன் மென்மேலும் புகழ்பெறவும் சாதிக்கவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. வணக்கம். இன்றுதான் வரமுடிந்தது. மெல்லிசை மன்னரும் கவியரசரும் வழங்கிய அற்புதப்பாடல்களில் இதுவும் ஒன்று. காலத்தால் அழியாத இந்தப் பாடலை நல்லதொருவேளையில் கேட்டு மனம் உருகினேன். இறைவன் இந்த இளங்குயிலை மேன்மேலும் உயர்த்தி அருள் புரிவானாக!...

    ReplyDelete
  21. /////Blogger துரை செல்வராஜூ said...
    வணக்கம். இன்றுதான் வரமுடிந்தது. மெல்லிசை மன்னரும் கவியரசரும் வழங்கிய அற்புதப்பாடல்களில் இதுவும் ஒன்று. காலத்தால் அழியாத இந்தப் பாடலை நல்லதொருவேளையில் கேட்டு மனம் உருகினேன். இறைவன் இந்த இளங்குயிலை மேன்மேலும் உயர்த்தி அருள் புரிவானாக!..////.

    உங்களைப்போன்றோரின் ஆசீர்வாதம் வீண் போகாது. அந்தப் பெண் சிறந்த பாடகியாக உருவெடுப்பாள்! நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com