மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.4.10

ஒரு கல்லின் விலை 28 கோடி ரூபாய்!

-----------------------------------------------------------------------------
ஒரு கல்லின் விலை 28 கோடி ரூபாய்!

இன்று புதிய தமிழ் வருடம் பிறக்கிறது! பிறக்கும்போதே பெயருடன் பிறக்கிறது. அதன் பெயர் விக்ருதி! மனிதனுக்குத்தான் பிறந்தவுடன் பெயர். ஆண்டுகள் பெயருடனே பிறக்கின்றன. ஆங்கில வருடங்களுக்கு எண் மட்டுமே. பெயர் கிடையாது. நமது ஆண்டுமுறைகளின் சிறப்பு ஒவ்வொரு ஆண்டிற்கும் பெயர் உண்டு. அதற்கு ஒரு அர்த்தமும் உண்டு!

வகுப்பறை மாணவர்களுக்கும், சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிறக்கும் புது ஆண்டின் பெயர்: விக்ருதி.

விக்ருதி என்றால் மாறுதல் என்று பொருளாம். நமக்கு மாறுதலைத் தரவேண்டும் என்றால் நிறையப் பணம் வர வேண்டும். இந்த ஆண்டு அனைவருக்கும் நிறையப் பணம் வரட்டும். வாழ்த்துகிறேன். செல்வத்திற்கு அதிபதியான மகாலெட்சுமியை அனைவரும் வணங்கி இந்த ஆண்டு முழுவதும் அமோகமாக இருங்கள்

இந்த ஆண்டு நம்மை ஆதிக்கம் செய்யப்போகும் கிரகம் செவ்வாய். செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானை வணங்கி அனைவரும் நலம்பெற வேண்டுகிறேன்.

ராசிவாரியாக எழுதப்பெறும் பொதுப்பலன்களில் எனக்கு ஈடுபாடு இல்லை. ஆகவே எழுதவில்லை.

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய ஜாதகம்தான் தனிப்பட்டு வேலை செய்து உரிய பலன்களைத் தரும் அதை மனதில் வையுங்கள்.

ஓமக்குச்சி நரசிம்மனுக்கும், பயில்வான் ரங்கநாதனுக்கும் ஒரே சட்டை எப்படிப்பொருந்தும்? மதிப்பிற்குரிய மன்மோகன் சிங்கிற்கும் சரத்பாவருக்கும் ஒரே சட்டை எப்படிப்பொருந்தும்? நயந்தாராவிற்கும் எம்.என்.ராஜம் அம்மையாருக்கும் ஒரே ரவிக்கை எப்படிப் பொருந்தும்?

அதுபோல பொதுப்பலன்கள் பொருந்தாது. ஆகவே அதைத் தரவில்லை!

அதற்குப் பதிலாக வேறு ஒரு சுவையான செய்தியைக் கொடுத்துள்ளேன். படித்துப்பருங்கள்.

ஒரு அரியவகை நீலக்கல் 28 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. வாங்கிய புண்ணியவான் அதன் அருமை தெரியாமலா இத்தனை கோடிகளை அள்ளிக் கொடுத்து வாங்கியிருப்பான்?

செய்தி: நன்றி, தினமலர்!

தொடர்ந்து பத்து மணி நேரம் மின்தடை! முன் இரவு பன்னிரெண்டு மணி அளவில் தடைபட்ட மின்சாரம் இன்று காலை 9 மணிக்குத்தான் மீண்டும் உயிர் பெற்றது. அதனால் என்னுடைய இந்தப் பதிவும் அதிகாலையில் வலை ஏறாமல் இப்போதுதான் வலை ஏறுகிறது. தாமதத்திற்குப் பொறுத்துக்கொள்ளவும்!

அன்புடன்
வாத்தியார்

________________________________________________________________

வாழ்க வளமுடன்!

52 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  3. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நன்றி, தங்களுக்கும் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  6. அய்யா,

    இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் (இப்பல்லாம் அப்படித்தானே தொலைக்காட்சிகளில் ஸ்பெஷல் டே கொண்டாடுகிறார்கள்)

    - கதிரவன்

    ReplyDelete
  7. ஜயா,

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  9. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    தமிழ்ப் புத்தாண்டில் சுவையான செய்தியாக 28 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிற 5.16 கேரட் எடை கொண்ட நீலக்கல் பற்றி குறிப்பிட்டமைக்கும்,

    தங்களின் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்களுக்கும்

    மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்ளகிறேன்.

    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-14

    ReplyDelete
  10. நன்றி, தங்களுக்கும் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அய்யா வணக்கம்,

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  12. /////LK said...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  13. //////DHANA said...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  14. ////மிஸ்டர் அரட்டை said...
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  15. ///Alasiam G said...
    நன்றி, தங்களுக்கும் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்கள்./////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள் ஆலாசியம்!
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  16. /////கண்ணகி said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..../////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  17. /////SUNRAYS said...
    அய்யா,
    இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் (இப்பல்லாம் அப்படித்தானே தொலைக்காட்சிகளில் ஸ்பெஷல் டே கொண்டாடுகிறார்கள்)
    - கதிரவன்/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  18. /////காவேரி கணேஷ் said...
    ஜயா,
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.//////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  19. //////Timple Kumar V said...
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  20. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    தமிழ்ப் புத்தாண்டில் சுவையான செய்தியாக 28 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிற 5.16 கேரட் எடை கொண்ட நீலக்கல் பற்றி குறிப்பிட்டமைக்கும்,
    தங்களின் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்களுக்கும்
    மிக்க நன்றியினை தெரிவித்துக் கொள்ளகிறேன்.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி////

    உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
    உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  21. /////raj said...
    நன்றி, தங்களுக்கும் இனிய தமிழ்ப் பத்தாண்டு வாழ்த்துக்கள்/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  22. ////astroadhi said...
    அய்யா வணக்கம்,
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    நன்றி வணக்கம்/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  23. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! விக்ருதியில் அனைவரும் நலம் வளம் பெற்று வாழ இறைவனை வேண்டுவோம்!

    ReplyDelete
  24. ஐயா
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    நன்றி

    ReplyDelete
  25. கோடி செல்வம் தேடி வரும்
    நல்ல குணமும் நாடி வரும்
    இல்லம் எங்கும் தீபம் வரும்
    வாழ்வில் என்றும் இன்பம் வரும்.

    ஆசிரியருக்கும் சக மாணவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரும் அனைத்து வித நலன்களையும் பெற்று வளமாக வாழ எல்ல வல்ல இறைவன் அருள் புரிவாராக.

    ReplyDelete
  26. Dear sir

    wish you happy tamil new year

    with best wishes
    R.Ravichandran

    ReplyDelete
  27. அன்புடன் இனிய விக்ரிதி வருட சித்திரை விஷு நல்வாழ்த்துக்கள்
    எல்லா நலனும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    --

    ReplyDelete
  28. விக்ருதி is inevitable ...நல்ல விக்ருதிகள் இந்த விக்ருதியில் உண்டாகட்டும்..
    இந்த diamond மேட்டேரிலே 5ct என்பது 11.2mm தான்.. and one carat was fixed at 0.2 grams.The modern metric carat, equal to 0.2 grams, was adopted by the United States in 1913 and other countries soon after. Today, a carat weighs exactly the same in every corner of the world.இந்த diamond 5 .16ct என்று சொல்லப்பட்டிருப்பதால் 5 .16 x 0.2 gram௦ =1 .032 grams.தான் வருகிறது. Gemological Institute of America (GIA) World Headquarters USAரிப்போர்ட் படி ...
    courtesy : http://www.gia.edu/lab-reports-services/about-the-4cs/index.html
    Diamonds are valued by how closely they approach colorlessness – the less color, the higher their value. . blue diamond என்ற நிறமும் சொல்லப்படவில்லை..ஏன் என்பதும் புரியவில்லை...இந்த அளவிலே விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
    Why does the GIA color grading system start at D?
    Before GIA developed the D-Z Color Grading Scale, a variety of other systems were loosely applied. These included letters of the alphabet (A, B and C, with multiple A’s for the best stones), Arabic (0, 1, 2, 3) and Roman (I, II, III) numerals, and descriptions such as “gem blue” or “blue white.” The result of all these grading systems was inconsistency and inaccuracy. Because the creators of the GIA Color Scale wanted to start fresh, without any association with earlier systems, they chose to start with the letter D—a letter grade normally not associated with top quality.

    courtesy : http://www.gia.edu/lab-reports-services/about-the-4cs/4cs-brochure.pdf

    ReplyDelete
  29. இந்த விக்ருதி ஆண்டிலிருந்தாவது தினமும் உங்களுடைய பதிவுகளை படித்து இனிமேலாவது பின்நூட்டமிடுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். தமிழ்ப்புத்தாண்டு நல வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  30. ஆசிரியருக்கும்
    சக மாணவர்களுக்கும்
    எனது இனிய தமிழ் புத்தாண்டு & சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  31. ///kumar.S said...
    ஐயா
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    நன்றி////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  32. ////snkm said...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! விக்ருதியில் அனைவரும் நலம் வளம் பெற்று வாழ இறைவனை வேண்டுவோம்!/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  33. /////ananth said...
    கோடி செல்வம் தேடி வரும்
    நல்ல குணமும் நாடி வரும்
    இல்லம் எங்கும் தீபம் வரும்
    வாழ்வில் என்றும் இன்பம் வரும்.
    ஆசிரியருக்கும் சக மாணவர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரும் அனைத்து வித நலன்களையும் பெற்று வளமாக வாழ எல்ல வல்ல இறைவன் அருள் புரிவாராக./////

    கோடி செல்வம் தேடி வந்து
    வாடிய மனதில் நீர் வார்க்கும்!
    தோடி ராகம் தொடர்ந்து ஒலிக்க
    கூடிய சுற்றம் பூச் சொறியும்!

    ReplyDelete
  34. ////R.Ravichandran said...
    Dear sir
    wish you happy tamil new year
    with best wishes
    R.Ravichandran//////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  35. ///hamaragana said...
    அன்புடன் இனிய விக்ரிதி வருட சித்திரை விஷு நல்வாழ்த்துக்கள்
    எல்லா நலனும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்//////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  36. //////minorwall said...
    விக்ருதி is inevitable ...நல்ல விக்ருதிகள் இந்த விக்ருதியில் உண்டாகட்டும்..
    இந்த diamond மேட்டேரிலே 5ct என்பது 11.2mm தான்.. and one carat was fixed at 0.2 grams.The modern metric carat, equal to 0.2 grams, was adopted by the United States in 1913 and other countries soon after. Today, a carat weighs exactly the same in every corner of the world.இந்த diamond 5 .16ct என்று சொல்லப்பட்டிருப்பதால் 5 .16 x 0.2 gram௦ =1 .032 grams.தான் வருகிறது. Gemological Institute of America (GIA) World Headquarters USAரிப்போர்ட் படி ...
    courtesy : http://www.gia.edu/lab-reports-services/about-the-4cs/index.html
    Diamonds are valued by how closely they approach colorlessness – the less color, the higher their value. . blue diamond என்ற நிறமும் சொல்லப்படவில்லை..ஏன் என்பதும் புரியவில்லை...இந்த அளவிலே விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
    Why does the GIA color grading system start at D?
    Before GIA developed the D-Z Color Grading Scale, a variety of other systems were loosely applied. These included letters of the alphabet (A, B and C, with multiple A’s for the best stones), Arabic (0, 1, 2, 3) and Roman (I, II, III) numerals, and descriptions such as “gem blue” or “blue white.” The result of all these grading systems was inconsistency and inaccuracy. Because the creators of the GIA Color Scale wanted to start fresh, without any association with earlier systems, they chose to start with the letter D—a letter grade normally not associated with top quality.
    courtesy : http://www.gia.edu/lab-reports-services/about-the-4cs/4cs-brochure.pdf/////

    மைனர். கெட்டித்தயிரைக் கொடுத்தால், வெண்னெய் எடுத்துப் பொட்டலம் போட்டுவிடுகிறீர்கள். வாழ்க உங்கள் அறிவுத் தேடல்!

    ReplyDelete
  37. ////Karthi said...
    Tamil puthandu valthukkal!!!!////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  38. //////geekayvee said...
    இந்த விக்ருதி ஆண்டிலிருந்தாவது தினமும் உங்களுடைய பதிவுகளை படித்து இனிமேலாவது பின்நூட்டமிடுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். தமிழ்ப்புத்தாண்டு நல வாழ்த்துக்கள்...//////

    ஆகா, அப்படியே செய்யுங்கள் ஜீக்கேவி!
    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  39. Sir..
    எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    Mala

    ReplyDelete
  40. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  41. அன்பு அய்யாவுக்கு என் இனிய
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
    அன்புட‌ன் உங்க‌ள் மாண‌வ‌ன்
    ஜீவா

    ReplyDelete
  42. //////kannan said...
    ஆசிரியருக்கும்
    சக மாணவர்களுக்கும்
    எனது இனிய தமிழ் புத்தாண்டு & சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.
    நன்றி வணக்கம்
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  43. //////MALA said...
    Sir..
    எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    Mala/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  44. //////Subbaraman said...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!/////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  45. ////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு என் இனிய
    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
    அன்புட‌ன் உங்க‌ள் மாண‌வ‌ன்
    ஜீவா//////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  46. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!

    S.A.Babu

    ReplyDelete
  47. ////Babu said...
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா!
    S.A.Babu////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  48. இனிய விக்ருதி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  49. இனிய மற்றும் வளமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்தியார்.

    ReplyDelete
  50. ////Sreenivasan said...
    இனிய விக்ருதி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete
  51. //////அமர பாரதி said...
    இனிய மற்றும் வளமான தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் வாத்தியார்.//////

    நல்லது. நன்று உங்களுக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com