மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.1.10

நமக்குத் தேவையான நியதிகள்!

நமக்குத் தேவையான நியதிகள்!

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!
பணத் தேடல் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது.
செல்வத்தையும் தாண்டி பல மகிழ்ச்சியான தருணங்கள்
வாழ்க்கையில் வந்துபோகும்.
அதை அனுபவிக்க நமக்கு சில நியதிகள் தேவை. அதைப்பட்டியலிட்டுள்ளேன்.

இது சொந்த சரக்கல்ல; இறக்குமதிச் சரக்கு.
இறக்குமதி செய்து நமக்கு அனுப்பிவைத்தவர்
திருவாளர். KMR. கிருஷ்ணன் அவர்கள்.
அவருக்கு நமது வகுப்பறையின் சார்பில் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்

படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++


1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14


15


16


17


18


19


20


21


22


23


24


25


26


27


28


29
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மொத்தம் 29 நியதிகள் படங்களுடன் உள்ளன.
உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்


வாழ்க வளமுடன்!

50 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அனைத்தும் அருமையாகத்தான் உள்ளது அய்யா....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. ஐயா!!!

    வணக்கம்.

    முதலில் எந்த படம் (வாழ்கைக்கு வேண்டிய கருத்தை கொண்டு) வந்தது என்பது முக்கியம் அல்ல!

    முடிவில் என்ன சொன்னது என்பது தான் மிக மிக முக்கியம்!

    (அல்லது)

    வாழ்க்கை என்னும் குருஷேத்ரதிற்க்கு வந்து விட்டு,

    அழுதோ அல்லது தொழுதோ ஒன்றும் ஆகப்போறது இல்லை !

    என்பதனால்

    இருபத்திஒன்பது (29) தான் அடியேனின் விருப்பம் .

    இது எப்படி இருக்கு !!!

    ஹா!!!!!
    ஹா !!!!!!!
    ஹா !!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. Dear Sir,
    Good Morning.

    11 to 15 is very good.

    Thanks Guru.
    Alasiam G

    ReplyDelete
  5. 14. Make peace with the past. How that boy is lying down without any concern. When I look at him and imagine myself to be that boy,a sense of peace engulfs me. Good Day.

    ReplyDelete
  6. Good Morning Sir,
    All are very good, Anything done is done here is with utmost perfection.
    choice of Photographs and PP gels so well with your messages.
    Superb work.

    cheers
    Suri

    ReplyDelete
  7. அனைத்தும் அருமை.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. 8,15,21,24 are good. Among these 4, 15 is excellent

    ReplyDelete
  9. வணக்கம் அய்யா.
    இன்றைய நியதிகளனைத்துமே
    நன்றாக இருந்தன.
    தமிழ்மணம் இரண்டாம் கட்டவாக்கு பதிவில்
    கலந்து கொண்டு தங்களின் "ஆயிரம் ஏக்கர்"
    என்ற பதிவிற்கு வாக்களித்து விட்டேன்.
    திருப்தியாக இருந்தது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  10. நான் அனுப்பிய படங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.இதை எனக்கு முன்னர் அனுப்பிய இளைஞர் வடநாட்டைச் சார்ந்தவர். க‌ம்ப்யூட்டர் இஞ்சினியர்.முதல் முத‌லாக நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து வேலையில் சேர புகை வண்டியை பிடிக்க இருசக்கர வாகன‌த்தில் செல்லும் போது பெரிய விபத்தில் சிக்கி இடுப்பு எலும்புகள் நொருங்கி படுத்த படுக்கையாகி விட்டார். ஒரு அறுவை சிகிச்சை ஆகியும் இன்றளவும் இயல்பு நிலைக்கு வரவில்லை. நம்பிக்கையுடன் வலை தளத்தில் உலா வருகிறார்.
    இளமையைத்தொலைத்துவிட்டார்‍ உடல் அளவில்.உற்சாகத்தைத் தொலைக்கவில்லை.

    ReplyDelete
  11. இனிய காலை வணக்கம்,

    அனைத்து நியதிகளும் அருமை என் நெஞ்சை கொள்ளை கொண்டது 10 மற்றும் 18 ஆகும் .படங்களை அனுப்பியதற்க்கு நன்றிகள் கிருஸ்ணன் சார் ,,,,,

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  12. /////வேலன். said...
    அனைத்தும் அருமையாகத்தான் உள்ளது அய்யா....
    வாழ்க வளமுடன்,
    வேலன்./////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  13. /////kannan said...
    ஐயா!!!
    வணக்கம்.
    முதலில் எந்த படம் (வாழ்கைக்கு வேண்டிய கருத்தை கொண்டு) வந்தது என்பது முக்கியம் அல்ல!
    முடிவில் என்ன சொன்னது என்பது தான் மிக மிக முக்கியம்!
    (அல்லது) வாழ்க்கை என்னும் குருஷேத்ரதிற்க்கு வந்து விட்டு, அழுதோ அல்லது தொழுதோ ஒன்றும் ஆகப்போறது இல்லை ! என்பதனால் இருபத்திஒன்பது (29) தான் அடியேனின் விருப்பம் .
    இது எப்படி இருக்கு !!! ஹா!!!!! ஹா !!!!!!! ஹா !!!!!!!!!!!!!!!!!//////

    என்ன ஆச்சு சாமி உங்களுக்கு?

    ReplyDelete
  14. /////Alasiam G said...
    Dear Sir,
    Good Morning. 11 to 15 is very good.
    Thanks Guru.
    Alasiam G////

    நல்லது.நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. /////krish said...
    14. Make peace with the past. How that boy is lying down without any concern. When I look at him and imagine myself to be that boy,a sense of peace engulfs me. Good Day.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  16. இறைவன் அருளால் அந்த இளைஞர் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  17. ////சிங்கைசூரி said...
    Good Morning Sir,
    All are very good, Anything done is done here is with utmost perfection.
    choice of Photographs and PP gels so well with your messages.
    Superb work.
    cheers
    Suri////

    பறிமாறியது மட்டுமே நான். ஆக்கம் வேறு ஒருவருடையது. பாராட்டுக்கள் அவருக்கே உரியது!

    ReplyDelete
  18. /////butterfly Surya said...
    அனைத்தும் அருமை.
    புத்தாண்டு வாழ்த்துகள்.////

    நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  19. /////Uma said...
    8,15,21,24 are good. Among these 4, 15 is excellent////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. ///thirunarayanan said...
    வணக்கம் அய்யா.
    இன்றைய நியதிகளனைத்துமே நன்றாக இருந்தன.
    தமிழ்மணம் இரண்டாம் கட்டவாக்கு பதிவில் கலந்து கொண்டு தங்களின் "ஆயிரம் ஏக்கர்"
    என்ற பதிவிற்கு வாக்களித்து விட்டேன். திருப்தியாக இருந்தது.
    நன்றி அய்யா./////

    எனது பதிவிற்கு வாக்களித்தமைக்கு நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  21. /////kmr.krishnan said...
    நான் அனுப்பிய படங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.இதை எனக்கு முன்னர் அனுப்பிய இளைஞர் வடநாட்டைச் சார்ந்தவர். க‌ம்ப்யூட்டர் இஞ்சினியர்.முதல் முத‌லாக நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து வேலையில் சேர புகை வண்டியை பிடிக்க இருசக்கர வாகன‌த்தில் செல்லும் போது பெரிய விபத்தில் சிக்கி இடுப்பு எலும்புகள் நொருங்கி படுத்த படுக்கையாகி விட்டார். ஒரு அறுவை சிகிச்சை ஆகியும் இன்றளவும் இயல்பு நிலைக்கு வரவில்லை. நம்பிக்கையுடன் வலை தளத்தில் உலா வருகிறார்.
    இளமையைத்தொலைத்துவிட்டார்‍ உடல் அளவில்.உற்சாகத்தைத் தொலைக்கவில்லை.////

    அவர் இயல்பு நிலைக்கு வர இறைவனைப் பிரார்த்திப்போம்! தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  22. "Dream More While You are Awake" and " Forgive Everyone for Everything" I am very much impressed those proverbs.

    Anbudan
    THESUN

    ReplyDelete
  23. ஐயா,

    இந்த பதிவு அருமை...அனைத்தும் அருமை...அதிலும் எனக்கு 15வது மிகவும் பிடித்துள்ளது....உங்களுக்கு???

    ReplyDelete
  24. spend more time with people over the age of 70 and under the age of six

    வயது எழுவதுக்கு மேல் உள்ளவர்களிடம் பழகினால் அனுபவத்தையும் , வயது ஆறு கீழ் உள்ளவர்களிடம் நேரத்தை சிலவு செய்தால் ஆனந்தத்தையும் பெற முடியும் அதனால் இந்த நியதி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

    அனுபவமும் , ஆனந்தமும் கிடைப்பதால் ,இது பிடித்து இருக்கிறது.

    மிக்க நன்றி அய்யா.

    anbudan jeeva

    ReplyDelete
  25. அன்புள்ள வாத்தியாருக்கு

    புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  26. ////astroadhi said...
    இனிய காலை வணக்கம்,
    அனைத்து நியதிகளும் அருமை என் நெஞ்சை கொள்ளை கொண்டது 10 மற்றும் 18 ஆகும் .படங்களை அனுப்பியதற்கு நன்றிகள் கிருஷ்ணன் சார் ,,,,,
    நன்றி வணக்கம்////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  27. /////krish said...
    இறைவன் அருளால் அந்த இளைஞர் நலம்பெற பிரார்த்திக்கிறேன்./////

    ஆமாம். நமது பிரார்த்தனை பலிக்கட்டும் நண்பரே!

    ReplyDelete
  28. /////The Sun said...
    "Dream More While You are Awake" and " Forgive Everyone for Everything" I am very much impressed those proverbs.
    Anbudan
    THESUN/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////Arul said...
    ஐயா,
    இந்த பதிவு அருமை...அனைத்தும் அருமை...அதிலும் எனக்கு 15வது மிகவும் பிடித்துள்ளது....உங்களுக்கு???/////

    எனக்கு மிகவும் பிடித்தது 10ம் & 20ம்!

    ReplyDelete
  30. ////ஜீவா said...
    spend more time with people over the age of 70 and under the age of six
    வயது எழுவதுக்கு மேல் உள்ளவர்களிடம் பழகினால் அனுபவத்தையும் , வயது ஆறு கீழ் உள்ளவர்களிடம் நேரத்தை சிலவு செய்தால் ஆனந்தத்தையும் பெற முடியும் அதனால் இந்த நியதி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
    அனுபவமும் , ஆனந்தமும் கிடைப்பதால் ,இது பிடித்து இருக்கிறது.
    மிக்க நன்றி அய்யா.
    anbudan jeeva////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  31. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    அன்புள்ள வாத்தியாருக்கு
    புத்தாண்டு வாழ்த்துக்கள்..!////

    நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!

    ReplyDelete
  32. GOOD EVENING SIR.
    ALL RULES ARE GOOD.
    I LIKE 6,7,13,14,15,17,19,22 & 23.

    GOOD JOB SIR.

    ReplyDelete
  33. அனைத்துப் படங்களும் அருமை,படம்
    18 எனக்குப் பிடித்தது புத்தாண்டு வாழ்த்துகள்
    வணக்கத்துடன்
    கே.ராஜன் பவானி

    ReplyDelete
  34. happy new year wishes to you and your family sir!
    its very good to watch you through these kind of approach to make us to feel better when we are off the class ,thanks for your kind sharing of those pictures all are good liking but for me the 20th is too good
    thanks and regards
    loving student
    ganesan

    ReplyDelete
  35. Vanakkam Ayya.........

    All are nice......But i like very much.......Point 20.

    ReplyDelete
  36. ஐயனே!

    ஒரு புலவன் சொன்னான்!

    கட்டழகு கன்னியர்!
    கடைக்கண் பார்வை காட்டிவிட்டால்
    இங்கு, கட்டழகு ஆடவருக்கு மலையும் கடுகு அளவாம் !

    என்பது போல்!

    மனது அளவில் தளர்ந்து போன எனக்கு,
    வாத்தியாரின் வகுப்புஅறையில் எம்பெருமான்!
    " மாய கண்ணனின்" பெயரை உடைய, ஐயா கிருஷ்ணன் @ கோ அவர்களின் படகருத்துகளை கண்டு என்னையும் அறியாமல் புது உற்சாகம் கொண்டேன்.

    ReplyDelete
  37. இந்த பதிவு அருமை.அதிலும் எனக்கு 24வது மிகவும் பிடித்துள்ளது.
    " The Best is yet to Come" - Believe

    Chandrasekaran Surya

    ReplyDelete
  38. படம் 25thலே அவர் dress up பண்ணிட்டு ஒரு pose ..ஆகா..
    இந்த show up க்கு equalஆ எனக்கு எதுவும் மனசிலே நிக்கவில்லை..

    ReplyDelete
  39. Though most of them are really good but I am attracted with
    5 and 24

    Thanks
    Rajan

    ReplyDelete
  40. ////KARTHIK said...
    GOOD EVENING SIR.
    ALL RULES ARE GOOD.
    I LIKE 6,7,13,14,15,17,19,22 & 23.
    GOOD JOB SIR.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  41. ////RAMESH BABU J said...
    Enakku pidithadhu 14. My own experience.

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  42. ////krajan said...
    அனைத்துப் படங்களும் அருமை,படம்
    18 எனக்குப் பிடித்தது புத்தாண்டு வாழ்த்துகள்
    வணக்கத்துடன்
    கே.ராஜன் பவானி/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. /////choli ganesan said...
    happy new year wishes to you and your family sir!
    its very good to watch you through these kind of approach to make us to feel better when we are off the class ,thanks for your kind sharing of those pictures all are good liking but for me the 20th is too good
    thanks and regards
    loving student
    ganesan//////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  44. /////Bala said...
    Vanakkam Ayya.........
    All are nice......But i like very much.......Point 20.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. ////kannan said...
    ஐயனே!
    ஒரு புலவன் சொன்னான்!
    கட்டழகு கன்னியர்!
    கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் இங்கு, கட்டழகு ஆடவருக்கு மலையும் கடுகு அளவாம் !
    என்பது போல்! மனது அளவில் தளர்ந்து போன எனக்கு,
    வாத்தியாரின் வகுப்புஅறையில் எம்பெருமான்!
    " மாய கண்ணனின்" பெயரை உடைய, ஐயா கிருஷ்ணன் @ கோ அவர்களின் படகருத்துகளை கண்டு என்னையும் அறியாமல் புது உற்சாகம் கொண்டேன்.////

    நல்லது.நன்றி! இத்தோடு விட்டதற்கு நன்றி முருகா!

    ReplyDelete
  46. /////csekar2930 said...
    இந்த பதிவு அருமை.அதிலும் எனக்கு 24வது மிகவும் பிடித்துள்ளது.
    " The Best is yet to Come" - Believe
    Chandrasekaran Surya/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  47. /////minorwall said...
    படம் 25thலே அவர் dress up பண்ணிட்டு ஒரு pose ..ஆகா..
    இந்த show up க்கு equalஆ எனக்கு எதுவும் மனசிலே நிக்கவில்லை..////

    மைனர்ன்னா மைனர்தான். உங்க டேஸ்ட்டே தனி. நன்றி மைனர்!

    ReplyDelete
  48. ////Blogger Rajan said...
    Though most of them are really good but I am attracted with
    5 and 24
    Thanks
    Rajan////

    நல்லது.நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com