நமக்குத் தேவையான நியதிகள்!
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!
பணத் தேடல் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது.
செல்வத்தையும் தாண்டி பல மகிழ்ச்சியான தருணங்கள்
வாழ்க்கையில் வந்துபோகும்.
அதை அனுபவிக்க நமக்கு சில நியதிகள் தேவை. அதைப்பட்டியலிட்டுள்ளேன்.
பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!
பணத் தேடல் மட்டுமே வாழ்க்கையை நிறைவு செய்யாது.
செல்வத்தையும் தாண்டி பல மகிழ்ச்சியான தருணங்கள்
வாழ்க்கையில் வந்துபோகும்.
அதை அனுபவிக்க நமக்கு சில நியதிகள் தேவை. அதைப்பட்டியலிட்டுள்ளேன்.
இது சொந்த சரக்கல்ல; இறக்குமதிச் சரக்கு.
இறக்குமதி செய்து நமக்கு அனுப்பிவைத்தவர்
திருவாளர். KMR. கிருஷ்ணன் அவர்கள்.
அவருக்கு நமது வகுப்பறையின் சார்பில் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இறக்குமதி செய்து நமக்கு அனுப்பிவைத்தவர்
திருவாளர். KMR. கிருஷ்ணன் அவர்கள்.
அவருக்கு நமது வகுப்பறையின் சார்பில் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++மொத்தம் 29 நியதிகள் படங்களுடன் உள்ளன.
உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?
அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
வாழ்க வளமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅனைத்தும் அருமையாகத்தான் உள்ளது அய்யா....
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
ஐயா!!!
ReplyDeleteவணக்கம்.
முதலில் எந்த படம் (வாழ்கைக்கு வேண்டிய கருத்தை கொண்டு) வந்தது என்பது முக்கியம் அல்ல!
முடிவில் என்ன சொன்னது என்பது தான் மிக மிக முக்கியம்!
(அல்லது)
வாழ்க்கை என்னும் குருஷேத்ரதிற்க்கு வந்து விட்டு,
அழுதோ அல்லது தொழுதோ ஒன்றும் ஆகப்போறது இல்லை !
என்பதனால்
இருபத்திஒன்பது (29) தான் அடியேனின் விருப்பம் .
இது எப்படி இருக்கு !!!
ஹா!!!!!
ஹா !!!!!!!
ஹா !!!!!!!!!!!!!!!!!
Dear Sir,
ReplyDeleteGood Morning.
11 to 15 is very good.
Thanks Guru.
Alasiam G
14. Make peace with the past. How that boy is lying down without any concern. When I look at him and imagine myself to be that boy,a sense of peace engulfs me. Good Day.
ReplyDeleteGood Morning Sir,
ReplyDeleteAll are very good, Anything done is done here is with utmost perfection.
choice of Photographs and PP gels so well with your messages.
Superb work.
cheers
Suri
அனைத்தும் அருமை.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்.
8,15,21,24 are good. Among these 4, 15 is excellent
ReplyDeleteவணக்கம் அய்யா.
ReplyDeleteஇன்றைய நியதிகளனைத்துமே
நன்றாக இருந்தன.
தமிழ்மணம் இரண்டாம் கட்டவாக்கு பதிவில்
கலந்து கொண்டு தங்களின் "ஆயிரம் ஏக்கர்"
என்ற பதிவிற்கு வாக்களித்து விட்டேன்.
திருப்தியாக இருந்தது.
நன்றி அய்யா.
நான் அனுப்பிய படங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.இதை எனக்கு முன்னர் அனுப்பிய இளைஞர் வடநாட்டைச் சார்ந்தவர். கம்ப்யூட்டர் இஞ்சினியர்.முதல் முதலாக நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து வேலையில் சேர புகை வண்டியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பெரிய விபத்தில் சிக்கி இடுப்பு எலும்புகள் நொருங்கி படுத்த படுக்கையாகி விட்டார். ஒரு அறுவை சிகிச்சை ஆகியும் இன்றளவும் இயல்பு நிலைக்கு வரவில்லை. நம்பிக்கையுடன் வலை தளத்தில் உலா வருகிறார்.
ReplyDeleteஇளமையைத்தொலைத்துவிட்டார் உடல் அளவில்.உற்சாகத்தைத் தொலைக்கவில்லை.
இனிய காலை வணக்கம்,
ReplyDeleteஅனைத்து நியதிகளும் அருமை என் நெஞ்சை கொள்ளை கொண்டது 10 மற்றும் 18 ஆகும் .படங்களை அனுப்பியதற்க்கு நன்றிகள் கிருஸ்ணன் சார் ,,,,,
நன்றி வணக்கம்
/////வேலன். said...
ReplyDeleteஅனைத்தும் அருமையாகத்தான் உள்ளது அய்யா....
வாழ்க வளமுடன்,
வேலன்./////
நன்றி வேலன்!
/////kannan said...
ReplyDeleteஐயா!!!
வணக்கம்.
முதலில் எந்த படம் (வாழ்கைக்கு வேண்டிய கருத்தை கொண்டு) வந்தது என்பது முக்கியம் அல்ல!
முடிவில் என்ன சொன்னது என்பது தான் மிக மிக முக்கியம்!
(அல்லது) வாழ்க்கை என்னும் குருஷேத்ரதிற்க்கு வந்து விட்டு, அழுதோ அல்லது தொழுதோ ஒன்றும் ஆகப்போறது இல்லை ! என்பதனால் இருபத்திஒன்பது (29) தான் அடியேனின் விருப்பம் .
இது எப்படி இருக்கு !!! ஹா!!!!! ஹா !!!!!!! ஹா !!!!!!!!!!!!!!!!!//////
என்ன ஆச்சு சாமி உங்களுக்கு?
/////Alasiam G said...
ReplyDeleteDear Sir,
Good Morning. 11 to 15 is very good.
Thanks Guru.
Alasiam G////
நல்லது.நன்றி ஆலாசியம்!
/////krish said...
ReplyDelete14. Make peace with the past. How that boy is lying down without any concern. When I look at him and imagine myself to be that boy,a sense of peace engulfs me. Good Day.////
நல்லது.நன்றி!
இறைவன் அருளால் அந்த இளைஞர் நலம்பெற பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete////சிங்கைசூரி said...
ReplyDeleteGood Morning Sir,
All are very good, Anything done is done here is with utmost perfection.
choice of Photographs and PP gels so well with your messages.
Superb work.
cheers
Suri////
பறிமாறியது மட்டுமே நான். ஆக்கம் வேறு ஒருவருடையது. பாராட்டுக்கள் அவருக்கே உரியது!
/////butterfly Surya said...
ReplyDeleteஅனைத்தும் அருமை.
புத்தாண்டு வாழ்த்துகள்.////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
/////Uma said...
ReplyDelete8,15,21,24 are good. Among these 4, 15 is excellent////
நல்லது. நன்றி சகோதரி!
///thirunarayanan said...
ReplyDeleteவணக்கம் அய்யா.
இன்றைய நியதிகளனைத்துமே நன்றாக இருந்தன.
தமிழ்மணம் இரண்டாம் கட்டவாக்கு பதிவில் கலந்து கொண்டு தங்களின் "ஆயிரம் ஏக்கர்"
என்ற பதிவிற்கு வாக்களித்து விட்டேன். திருப்தியாக இருந்தது.
நன்றி அய்யா./////
எனது பதிவிற்கு வாக்களித்தமைக்கு நன்றி திருநாராயணன்!
/////kmr.krishnan said...
ReplyDeleteநான் அனுப்பிய படங்கள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.இதை எனக்கு முன்னர் அனுப்பிய இளைஞர் வடநாட்டைச் சார்ந்தவர். கம்ப்யூட்டர் இஞ்சினியர்.முதல் முதலாக நல்ல கம்பெனியில் வேலை கிடைத்து வேலையில் சேர புகை வண்டியை பிடிக்க இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பெரிய விபத்தில் சிக்கி இடுப்பு எலும்புகள் நொருங்கி படுத்த படுக்கையாகி விட்டார். ஒரு அறுவை சிகிச்சை ஆகியும் இன்றளவும் இயல்பு நிலைக்கு வரவில்லை. நம்பிக்கையுடன் வலை தளத்தில் உலா வருகிறார்.
இளமையைத்தொலைத்துவிட்டார் உடல் அளவில்.உற்சாகத்தைத் தொலைக்கவில்லை.////
அவர் இயல்பு நிலைக்கு வர இறைவனைப் பிரார்த்திப்போம்! தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!
"Dream More While You are Awake" and " Forgive Everyone for Everything" I am very much impressed those proverbs.
ReplyDeleteAnbudan
THESUN
ஐயா,
ReplyDeleteஇந்த பதிவு அருமை...அனைத்தும் அருமை...அதிலும் எனக்கு 15வது மிகவும் பிடித்துள்ளது....உங்களுக்கு???
spend more time with people over the age of 70 and under the age of six
ReplyDeleteவயது எழுவதுக்கு மேல் உள்ளவர்களிடம் பழகினால் அனுபவத்தையும் , வயது ஆறு கீழ் உள்ளவர்களிடம் நேரத்தை சிலவு செய்தால் ஆனந்தத்தையும் பெற முடியும் அதனால் இந்த நியதி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
அனுபவமும் , ஆனந்தமும் கிடைப்பதால் ,இது பிடித்து இருக்கிறது.
மிக்க நன்றி அய்யா.
anbudan jeeva
அன்புள்ள வாத்தியாருக்கு
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்..!
////astroadhi said...
ReplyDeleteஇனிய காலை வணக்கம்,
அனைத்து நியதிகளும் அருமை என் நெஞ்சை கொள்ளை கொண்டது 10 மற்றும் 18 ஆகும் .படங்களை அனுப்பியதற்கு நன்றிகள் கிருஷ்ணன் சார் ,,,,,
நன்றி வணக்கம்////
நல்லது.நன்றி!
/////krish said...
ReplyDeleteஇறைவன் அருளால் அந்த இளைஞர் நலம்பெற பிரார்த்திக்கிறேன்./////
ஆமாம். நமது பிரார்த்தனை பலிக்கட்டும் நண்பரே!
/////The Sun said...
ReplyDelete"Dream More While You are Awake" and " Forgive Everyone for Everything" I am very much impressed those proverbs.
Anbudan
THESUN/////
நன்றி நண்பரே!
/////Arul said...
ReplyDeleteஐயா,
இந்த பதிவு அருமை...அனைத்தும் அருமை...அதிலும் எனக்கு 15வது மிகவும் பிடித்துள்ளது....உங்களுக்கு???/////
எனக்கு மிகவும் பிடித்தது 10ம் & 20ம்!
////ஜீவா said...
ReplyDeletespend more time with people over the age of 70 and under the age of six
வயது எழுவதுக்கு மேல் உள்ளவர்களிடம் பழகினால் அனுபவத்தையும் , வயது ஆறு கீழ் உள்ளவர்களிடம் நேரத்தை சிலவு செய்தால் ஆனந்தத்தையும் பெற முடியும் அதனால் இந்த நியதி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
அனுபவமும் , ஆனந்தமும் கிடைப்பதால் ,இது பிடித்து இருக்கிறது.
மிக்க நன்றி அய்யா.
anbudan jeeva////
நல்லது.நன்றி!
/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள்..!////
நன்றி.உங்களுக்கும் வகுப்பறையின் சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்த்து, அனைவரின் வாழ்வையும் வளமுடையதாக ஆக்கட்டும்!
GOOD EVENING SIR.
ReplyDeleteALL RULES ARE GOOD.
I LIKE 6,7,13,14,15,17,19,22 & 23.
GOOD JOB SIR.
Enakku pidithadhu 14.
ReplyDeleteEnakku pidithadhu 14. My own experience.
ReplyDeleteஅனைத்துப் படங்களும் அருமை,படம்
ReplyDelete18 எனக்குப் பிடித்தது புத்தாண்டு வாழ்த்துகள்
வணக்கத்துடன்
கே.ராஜன் பவானி
happy new year wishes to you and your family sir!
ReplyDeleteits very good to watch you through these kind of approach to make us to feel better when we are off the class ,thanks for your kind sharing of those pictures all are good liking but for me the 20th is too good
thanks and regards
loving student
ganesan
Vanakkam Ayya.........
ReplyDeleteAll are nice......But i like very much.......Point 20.
ஐயனே!
ReplyDeleteஒரு புலவன் சொன்னான்!
கட்டழகு கன்னியர்!
கடைக்கண் பார்வை காட்டிவிட்டால்
இங்கு, கட்டழகு ஆடவருக்கு மலையும் கடுகு அளவாம் !
என்பது போல்!
மனது அளவில் தளர்ந்து போன எனக்கு,
வாத்தியாரின் வகுப்புஅறையில் எம்பெருமான்!
" மாய கண்ணனின்" பெயரை உடைய, ஐயா கிருஷ்ணன் @ கோ அவர்களின் படகருத்துகளை கண்டு என்னையும் அறியாமல் புது உற்சாகம் கொண்டேன்.
இந்த பதிவு அருமை.அதிலும் எனக்கு 24வது மிகவும் பிடித்துள்ளது.
ReplyDelete" The Best is yet to Come" - Believe
Chandrasekaran Surya
படம் 25thலே அவர் dress up பண்ணிட்டு ஒரு pose ..ஆகா..
ReplyDeleteஇந்த show up க்கு equalஆ எனக்கு எதுவும் மனசிலே நிக்கவில்லை..
Though most of them are really good but I am attracted with
ReplyDelete5 and 24
Thanks
Rajan
////KARTHIK said...
ReplyDeleteGOOD EVENING SIR.
ALL RULES ARE GOOD.
I LIKE 6,7,13,14,15,17,19,22 & 23.
GOOD JOB SIR.////
நல்லது.நன்றி!
////RAMESH BABU J said...
ReplyDeleteEnakku pidithadhu 14. My own experience.
நல்லது.நன்றி!
////krajan said...
ReplyDeleteஅனைத்துப் படங்களும் அருமை,படம்
18 எனக்குப் பிடித்தது புத்தாண்டு வாழ்த்துகள்
வணக்கத்துடன்
கே.ராஜன் பவானி/////
நன்றி நண்பரே!
/////choli ganesan said...
ReplyDeletehappy new year wishes to you and your family sir!
its very good to watch you through these kind of approach to make us to feel better when we are off the class ,thanks for your kind sharing of those pictures all are good liking but for me the 20th is too good
thanks and regards
loving student
ganesan//////
நல்லது.நன்றி!
/////Bala said...
ReplyDeleteVanakkam Ayya.........
All are nice......But i like very much.......Point 20.////
நன்றி நண்பரே!
////kannan said...
ReplyDeleteஐயனே!
ஒரு புலவன் சொன்னான்!
கட்டழகு கன்னியர்!
கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் இங்கு, கட்டழகு ஆடவருக்கு மலையும் கடுகு அளவாம் !
என்பது போல்! மனது அளவில் தளர்ந்து போன எனக்கு,
வாத்தியாரின் வகுப்புஅறையில் எம்பெருமான்!
" மாய கண்ணனின்" பெயரை உடைய, ஐயா கிருஷ்ணன் @ கோ அவர்களின் படகருத்துகளை கண்டு என்னையும் அறியாமல் புது உற்சாகம் கொண்டேன்.////
நல்லது.நன்றி! இத்தோடு விட்டதற்கு நன்றி முருகா!
/////csekar2930 said...
ReplyDeleteஇந்த பதிவு அருமை.அதிலும் எனக்கு 24வது மிகவும் பிடித்துள்ளது.
" The Best is yet to Come" - Believe
Chandrasekaran Surya/////
நல்லது.நன்றி!
/////minorwall said...
ReplyDeleteபடம் 25thலே அவர் dress up பண்ணிட்டு ஒரு pose ..ஆகா..
இந்த show up க்கு equalஆ எனக்கு எதுவும் மனசிலே நிக்கவில்லை..////
மைனர்ன்னா மைனர்தான். உங்க டேஸ்ட்டே தனி. நன்றி மைனர்!
////Blogger Rajan said...
ReplyDeleteThough most of them are really good but I am attracted with
5 and 24
Thanks
Rajan////
நல்லது.நன்றி!