மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.5.08

ஜோ.தொ: இது தேவைப்படலாம் அல்லது படாமலும் போகலாம்!

ஜோ.தொ: இது தேவைப்படலாம் அல்லது படாமலும் போகலாம்!

இன்று ஒரு மருத்துவக் கம்பெனியின் கையேட்டில் அட்டவனை ஒன்றைப்
பார்த்தேன். அது எனக்குப் பரீட்சயமான அட்டவனைதான். வேறு பெரிய
வடிவத்தில் அது என்னிடம் முன்பே உள்ளது.

இருந்தாலும் அது ஸ்கேனருக்குள் அடங்காத அளவிற்குப் பெரிதானது.

இதைப் பார்த்தவுடன் மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

சரி நமது வகுப்புக் கண்மணிகளுக்குப் பயன்படும் என்று சுட்டுக் கொண்டு
வந்துவிட்டேன். கீழே கொடுத்துள்ளேன்.

அது என்ன அட்டவனை என்று நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

சிலருக்கு அது அவர்களின் சொந்த உபயோகத்திற்கே பயன்படும்.

சிலருக்கு அது அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்காகப் பயன்படும்

சிலருக்கு இப்போது பயன் படாது. பின்னால் ஒரு காலத்தில் பயன்படலாம்.

எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கிடைக்காத அட்டவனை இது.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்

அன்புடன்,
வாத்தியார்

-------------------------
படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. ஹி ஹி, ணன்தான் முதல் மாணவன் இன்று வகுப்பில்,

    வாத்தியரே கண் இருந்தால் தான் செய்ய முடியும். முருகன் அவர்களின் அண்ணன் அருள் இருப்பது போல் சனி திசை நடக்கும் பொழுது.

    விமல்

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தொகுப்பு அய்யா..

    ReplyDelete
  3. /////vimal said...
    ஹி ஹி, நான்தான் முதல் மாணவன் இன்று வகுப்பில்,
    வாத்தியரே கண் இருந்தால் தான் செய்ய முடியும். முருகன் அவர்களின் அண்ணன் அருள் இருப்பது போல் சனி திசை நடக்கும் பொழுது.
    விமல்/////

    ஸ்கோர் எவ்வளவு சுவாமி?

    ReplyDelete
  4. ///////Geekay said...
    மிகவும் பயனுள்ள தொகுப்பு அய்யா../////

    ஸ்கோர் எவ்வளவு ஜீகே?

    ReplyDelete
  5. ////குமரன் (Kumaran) said...
    Our score is 20. :-)////

    18ற்கு மேல் இருந்தால் சரிதான்!

    ReplyDelete
  6. 21
    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  7. Very useful chart!

    -Shankar

    ReplyDelete
  8. ஸ்கோர் எவ்வளவு ஜீகே?

    Myscore is 26!!.
    Mirugasirisa 2 pada and Sravana.

    Regards,
    GK,BLR

    ReplyDelete
  9. ////Anonymous said...
    21
    அன்புடன்
    இராசகோபால்////

    18ற்கு மேல் இருந்தால் போதுமே!

    ReplyDelete
  10. ////Anonymous said...
    Very useful chart!
    -Shankar////
    உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்
    அதனல்தன் வெரி யூஸ்ஃபுல் சார்ட் என்றிருக்கிறீர்கள்

    ReplyDelete
  11. /////Geekay said...
    ஸ்கோர் எவ்வளவு ஜீகே?
    Myscore is 26!!.
    Mirugasirisa 2 pada and Sravana.
    Regards,
    GK,BLR///
    18ற்கு மேல் இருந்தால் போதுமே! 26 என்பது நல்லதுதான்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com