✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Ten
Date 1-8-2022
New Lessons
பாடம் எண் 10
*திருப்புமுனை*
*Turning Point*
திருப்புமனை எனபது நம் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். என்று வைத்துக் கொள்ளுங்கள்
படித்து முடித்தவுடன. வேலை கிடைத்து வேலையில் சேர்ந்து சம்பாதிக்கத் துவங்குவது
திருமணம் முடிந்து குடும்ப வாழ்க்கையைத் துவங்குவது
இடம். வாங்கி நம் கனவு வீட்டைக. கட்டத. துவங்குவது
போன்ற நிகழ்வுகள் என்று வைத்துக் கொள்ளுங்கள்
ஒரு இசை மேதையின் பிறந்த ஆண்டை வைத்து அதை உங்களுக்கு விளக்குகிறேன்
அவர் பிறந்த ஆண்டு 1943
அதன கூட்டல் தொகை
1943
17
------------
1960
16
-------------
1976
23
------------
1999
28
+-----------------+
1960ம் ஆண்டுவரை தனது கிராமத்தில் வசித்து வந்த அவர், தனது சகோதர்களுடன் கிளம்பி ஊர. ஊராகச் சென்று கம்யூனிஸ்ட் கூட்டங்களில. மேடைக் கச்சேரிகள் செய்யத் துவங்கினார.
கைக்கும் வாயக்குமான அளவில்தான் வருமானம்
கஷ்டப்பட.டார்கள்
அந்தக் கஷ்டத்திலும் வாய்ப்பாட்டு, ஹார்மோனியம் கிட்டார. மோன்று பல வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார்
சில இசை அமைப்பாளர்களின் குழுக்களில் சேர்ந்து பணியாற்றினார்
16 ஆண்டுகள் கழிந்தன் அவர் வாழ்க்கையில் அதிரடியான திருப்புமுனை ஏற்பட்டது
பஞ்சு அருணாசலம் அவர்களின் அன்னக்கிளி படத்திற்கு இசை அமைக்கும் பாக்கியம் கிடைத்தது
பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.
ராஜா இசை உலகின் உச.சத்திற்கே சென்று விட்டார்
பிறகு நடந்த்தெல்லாம் அனைவருக்கும. தெரியும்
இதுபோல் நீங்களும் உங்கள் பிறந்த ஆண்டின் கூட்டல் தொகையைப் போட்டுப் பார்த்து நடந்த திருப்பு முனைகளையும் நினைத்துப் பாருங்கள்
சரியாக இருந்தால். பின்னூட்டத்தில் சொல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com