✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson number Six
Date 16-7-2022
New Lessons
பாடம் எண் ஆறு
சனீஷ்வரனும் ராகுவும் தீய கிரகங்கள் என்பது தெரியும்
இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதைச் சொல்லுங்கள்
சனீஷ்வரன் நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்கவிட்டு அடிப்பார்
விளக்கம் போதுமா?
[
ஜாதகத்தில் ராகு எங்கே இருக்கக்கூடாது?
4ம் வீடு தாய், கல்வி, ஆகியவற்றிறகான இடம் அவற்றை விட முக்கியமாக சுக ஸ்தானம் It is house of Comforts சுக ஸ்தானம் ராகு அங்கே இருப்பது சுக்க் கேடு்
ஜாதகனுக்கு எந்த சுகமும் இருக்காது.
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com