மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.21

வாத்தியாரின் அடுத்தடுதத 2 புத்தகங்கள்!


வாத்தியாரின் அடுத்தடுதத 2 புத்தகங்கள்!

அன்பு மாணவக் கண்மணிகளே,

அடியவன் முன் பதிவில் அறிவித்தது போல அடுத்து அச்சாகி வந்துள்ள இரண்டு புத்தகங்களின் 
விபரங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
1
வகுப்பறை ஜோதிடப் புத்தகம் தொகுப்பு எண் 5

கேள்வி பதில் புத்தகம்
வகுப்பறையில் மாணவர்கள் கேட்டிருந்த சந்தேகங்களும், அவற்றிற்கான வாத்தியாரின் பதில்களும்
தொகுக்கப்பெற்று நீங்கள் படிப்பதற்கு வசதியாக புத்தக வடிவில் வந்துள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்
இந்தப் புத்தகத்தைப் ப்டித்தால் ஜோதிடப் பாடங்களில் சந்தேகமே வராது

பக்கங்கள் 288
கேள்வி & பதில்கள் - எண்ணிக்கையில் 420
புத்தகத்தின் விலை ரூ, 300:00
கூரியர் செலவு தனி 
--------------------------------------------

2
வகுப்பறை ஜோதிடப் புத்தகம் தொகுப்பு எண் 6

கோள்களின் சஞ்சாரம் - பலன்களை அறிவது எப்படி?

ஒருவரின் ஜாதகத்தை அலசுவதற்குத் தேவையான பாடங்கள் முறையாக தொகுக்கப் பெற்று புத்தகமாக 
வந்துள்ளது.முதல் புத்தகத்தில் வந்த சில பாடங்கள் இதிலும் இருக்கும். அவை இல்லாமல் ஜாதகத்தை எப்படி அலசுவது?
புதிய சேர்க்கைகளும் நிறைய உள்ளன  எல்லாம் அவசியமான சேர்க்கைகள். இந்தபுத்தகத்தை முழுமையாக படித்து மனதில் 
உள்வாங்கிக் கொண்டால் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசலாம். ஒரு நண்பரின் வேண்டுகோளுக்காக தொகுக்கப்பெற்றதாகும்
மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்ற உயரிய நோக்கத்தில் புத்தகமாக வந்துள்ளது

பக்கங்கள் - 208
புத்தகத்தின் விலை ரூ.250:00
கூரியர் செலவு தனி
-------------------------------------
புத்தகங்கள் டிஜிட்டல் முறையில் சூப்பராக அச்சிடபெற்றுள்ளது. குறைவான பிரதிகளே அச்சிடப்பெற்றுள்ளது.
it will be given first cum first basis
ஆகவே உங்கள் பிரதிக்கு முந்திக் கொள்ளுங்கள்
விருப்பம் உள்ளவர்கள் umayalpathippagam@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு எழுதிப் 
பெற்றுக் கொள்ளலாம்

அன்புடன்
வாத்தியார்

=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com