மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.12.20

Astrology: Quiz: புதிர்: ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கவில்லை - காரணம் என்ன?



Astrology: Quiz: புதிர்: ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கவில்லை - காரணம் என்ன?

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். சிம்ம லக்கினக்காரர். உத்திரட்டாதி நட்சத்திரம். ஜாதகருக்கு அவருடைய 36வது வயதில்தான் திருமணம் ஆனது. தாமதமான திருமணம்தான். ஆனால் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கவில்லை. விவாகரத்தில் முடிந்தது. ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 20-12-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13 comments:

  1. லக்கினாதிபதி மற்றும் 2ம் இடத்து அதிபதி விரயத்தில் // 7ம் இடத்து அதிபதி 7க்கு விரயமான 6ம் இடத்தில // 7ம் இடத்து அதிபதி (அவரே 6ம் இடத்து அதிபதி) உடன் 8ம் இடத்து அதிபதி - ப்ரம்மஹத்தி தோஷம் // சனீஸ்வரன் பார்வை சந்திரன் மீது - புணர்ப்பூச தோஷம் // விரைய இடத்து அதிபதி பார்வை 2ம் இடத்தின் மீது // ராகு கேது தோஷம் // 6ம் இடத்து அதிபதி மற்றும் 8ம் இடத்து அதிபதி பார்வை லக்கினாதிபதி மற்றும் 2ம் இடத்து அதிபதி மீது // குரு பார்வை 2ம் இடத்தின் மீது. அதனால் திருமணம் நடந்தது // இத்தனை நெருக்கடிக்கு பிறகு எப்படி திருமணம் நிலைக்கும்?

    ReplyDelete
  2. ஜகதீஸ்வரன் கானாடுகாத்தான்: லக்னத்தில் செவ்வாய் மற்றும் ராகு. ஜாதகர் சரியில்லாத குணமுடையவர். லக்னாதிபதி 12ல் மறைவு. மேலும் சனியின் பார்வை.7ல் கேது.ராகுவுடன் சேர்ந்த செவ்வாயின் பார்வையில். 2ஆம் அதிபதி 12ல் மறைந்து 6 8 ஆம் அதிபதிகள் பார்வையில்.5 ஆம் அதிபதி குரு 6ல் நீச்சமாகி சனியுடன் இணைவு.ராசிக்கு செவ்வாய் மற்றும் சனியின் பார்வை. ராசிநாதன் சனியின் இணைவுடன் நீச்சம். சுக்கிரன் வலுவாக இருந்ததால் திருமணம் சுக்கிர தசை ராகு புக்தி இறுதியில் நடந்தது. குருபுக்தியில் பிரிவு.8 ஆம் அதிபதி குரு 6ல் நீச்மாகி 6 மற்றும் 7ஆம் அதிபதி சனியுடன் இணைந்து பாபத்துவம். பொதுவாகவே சுக்கிர தசையில் குரு புக்தி நல்லதல்ல.

    ReplyDelete
  3. Dear Sir,
    This person horoscope, kethu is in 7th. kethu is meant for seperation. 7th lord is in 12th to 7th. So, 7th lord lost its strength. 5th lord Guru is in neecham. Lagna lord also in 12 th place. So his marriage did not stand for long period.

    ReplyDelete
  4. Dear Sir

    2nd lord is in 12th place. Place for family life, is in loss. 7th lord sani is in 6th.

    ReplyDelete
  5. வாத்தியாருக்கு வணக்கம்,
    லக்கினாதிபதி சூரியன் மற்றும் இரண்டாம் வீட்டதிபதி புதன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில்
    ஏழாம் வீட்டுக்காரன் சனி அந்த வீட்டிற்கு பன்னிரெண்டில்
    லக்கினம், களத்திர ஸ்தானம் மற்றும் குடும்ப ஸ்தனங்கள் கேட்டிருக்கிறது.
    ஆகவே அன்பருக்கு குடும்ப வழக்கை அமைவதில் சிக்கல்
    களத்திரகாரகன் சுக்கிர திசை ராகு புக்தி கடைசியில் அல்லது குரு புக்தி ஆரம்பத்தில் திருமணம் நடந்திருக்கலாம். அடுத்து வந்த சனி புக்தியில் திருமண முறிவு ஏற்பட்டிருக்கும்

    கே ரவி

    ReplyDelete
  6. ஜாதகர் 1 ஆகஸ்ட் 1961 அன்று காலை 7 மணி 53 நிமிடம் 30 வினாடி போலப் பிறந்தவர்.பிற‌ந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
    ஜாதகரின் லக்கினத்திலேயே ராகு நின்றது, மனைவி ஸ்தானத்தில் கேது நின்றது, 7ம் அதிபதி சனி 6ம் இடத்தில் நின்றது, லக்கினத்தில் நின்ற செவ்வாய் சனிக்கு 6க்கு எட்டாக நின்றது, லக்கினாதிபதி 12ல் மறைந்து சனியின் பார்வை பெற்றது, குடும்பஸ்தானதிபதி புதன் 12ல் மறைந்தது, குருவும் சுக்கிரனும் 6க்கு 8 ஆக நின்றது, சந்திரன் 8ல் அமர்ந்தது, ஆகியவை திருமணம் தோல்வி அடையக் காரணங்கள்.மேலும் திருமணம் நடந்த போது சுக்கிர தசா ராகு புக்தி; சுக்கிர தசா குருபுக்தி வந்தபோது சண்டை முற்றிப்போயிருக்கும்.மேலும் திருமண சமயம் மற்றும் விவாகரத்து சமயம் ராகு‍=கேது இரண்டு சுற்று வந்து பிறப்பு ஜாதகத்தில் இருந்த அதே இடத்தில் இருந்திருப்பார்கள்.ஏழரை நாட்டுச்சனி நடந்து இருக்கும். இவையெல்லாம் சேர்ந்து திருமணத்தினை சிதைத்துப்போட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  7. ஜாதகர் 1 ஆகஸ்ட் 1961 அன்று காலை 7 மணி 53 நிமிடம் 30 வினாடி போலப் பிறந்தவர்.பிற‌ந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
    ஜாதகரின் லக்கினத்திலேயே ராகு நின்றது, மனைவி ஸ்தானத்தில் கேது நின்றது, 7ம் அதிபதி சனி 6ம் இடத்தில் நின்றது, லக்கினத்தில் நின்ற செவ்வாய் சனிக்கு 6க்கு எட்டாக நின்றது, லக்கினாதிபதி 12ல் மறைந்து சனியின் பார்வை பெற்றது, குடும்பஸ்தானதிபதி புதன் 12ல் மறைந்தது, குருவும் சுக்கிரனும் 6க்கு 8 ஆக நின்றது, சந்திரன் 8ல் அமர்ந்தது, ஆகியவை திருமணம் தோல்வி அடையக் காரணங்கள்.மேலும் திருமணம் நடந்த போது சுக்கிர தசா ராகு புக்தி; சுக்கிர தசா குருபுக்தி வந்தபோது சண்டை முற்றிப்போயிருக்கும்.மேலும் திருமண சமயம் மற்றும் விவாகரத்து சமயம் ராகு‍=கேது இரண்டு சுற்று வந்து பிறப்பு ஜாதகத்தில் இருந்த அதே இடத்தில் இருந்திருப்பார்கள்.ஏழரை நாட்டுச்சனி நடந்து இருக்கும். இவையெல்லாம் சேர்ந்து திருமணத்தினை சிதைத்துப்போட்டு இருக்கலாம்.

    ReplyDelete
  8. ஐயா கேள்விக்கான பதில்
    1 லக்கினாதிபதி சூரியன் விரயத்தில்
    2 . ஏழாம் அதிபதி சனி ஏழாம் வீட்டிற்கு பனிரெண்டில்
    3..செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டை பார்க்கிறார்
    4 .ஏழாம் வீட்டில் கேதுவின் ஆதிக்கம்
    ௫.குடும்ப வாழ்க்கைக்கான இரண்டாம் வீட்டின் மீது விரயாதிபதி சந்திரனின் பார்வை
    நன்றி,
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  9. அய்யா வனக்கம்,
    புதிர் கேள்வி-ஜாதகர் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கனில்லை, ஏன்?
    ஜாதகர் 36 வயதில் திருமணம் ஆணவர்,அதாவது கேது தசையில் சுக்கிரன் புத்தியில் நடந்து இருக்கும்.
    சிம்ம லக்னத்தில், மீன இராசியில் பிறந்தவர்
    1, குடும்பம் எங்கிறபொழுது 2ம் இடம் ,4ம் இடம், லக்னலம் பார்க்கவேண்டும்.
    2, 2ம் இடத்து அதிபதி புதன் இலக்கனத்திர்க்கு 12ல் மறைவு. சனியின் பார்வை ,புதனுக்கு வீடு கொடுத்த சந்திரன் 8ல் மறைவு. புதன் சார நாதனாகிய குரு நீசம், ,6ல் மறைவு.
    3. லக்கினமும் ,இரசியும் 6/8 ல் இருக்கிறர்கள், லக்கினாதிபதி சூரியன் தன் விட்டிற்க்கு 12ல் மறைவு..
    4. லக்கனத்தில் ராகுவும்,செவ்வாயும் இருப்பதால் கணவன் மனைவி ஓற்றூமை இருக்காது.
    5. களத்திராதிபதி சனி தன் வீட்டிற்க்கு 12ல் மறைவு. மற்றூம் லக்கினத்திற்க்கு 6ல் மறைவு. 7ம் அதிபதி 6ல் மறையகூடாது.
    தங்கள் அன்புள்ள,
    மா.பராங்குசம்.

    ReplyDelete
  10. ஐயா, லக்னாதிபதி சூரியன் மற்றும் 2-ம் அதிபதி இருவரும் 12ல் விரயம், குரு நீசம் மற்றும் 7-ம் பாவத்தில் தனித்த கேது தன் முழு பலத்தோடு அமர்ந்து விட்டார் மேலும் 7-ம் அதிபதி 6-ல் மறைவு இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து விவாகம் ரத்தானது.

    HARIDOSS,CHENNAI.

    ReplyDelete
  11. பதில்: ஐயா, வணக்கம்! 1. ஏழாம் வீட்டிற்கு இரு பக்கமும் அசுப கிரகங்கள், 6ஆம் வீடடில் ஆட்சி பெற்ற சனி மற்றும் 8 ஆம் வீட்டில் தேய்பிறை சந்திரன், 2. செவ்வாயுடன் செர்ந்த ராகுவின் பார்வை ஏழாம் வீட்டின் மீது, ஏழாம் வீட்டில் கேது அமர்ந்து திருமண முறிவை ஏற்படுத்தியது. 3. லக்னாதிபதி சூரியனுடன் இரண்டாம் அதிபதி புதன் 12 ல் ம்றைந்து குடும்ப வாழ்க்கையை கெடுத்தது.

    ReplyDelete
  12. 7 ம் அதிபதி சனி 6ல்: திருமண முறிவு/பிரிவு
    7ம் அதிபதி, guru (8ம் அதிபதியுடன்) 6ல்: வழக்கு - விவாகரத்து வரை சென்றது.

    ReplyDelete
  13. Main reasons are:
    1. Lagna Rahu and I 7th place Kethu
    2. Except mars , no other planet aspected 7th house and Kethu
    3. 2nd house owner Mercury (family house) in 12 th house along with lagnathipathy sun aspected by Saturn
    4. Puthira karagan Guru neesam in Makara rasi
    5. Not given about jadagar whether male or female / in the 8th house virayathipathi moon placement also affected marriage life

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com