Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 21-9-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? சனீஷ்வரன் நீசம். அனாலும் ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால் பிரபல தொழில் அதிபர். வடநாட்டுக்காரர். அகில இந்தியப் பிரபலம்.
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
இந்த ஜாதகம் மறைந்த ஜக்மோகன் டால்மியா அவர்களுடையது.30 மே மாதம் 1940ல் பிறந்தவர்.பிறந்த நேரம் நண்பகல் 12 மணி 10 நிமிடமாகும்.பிறந்த ஊர் கொல்கொத்தா ஆகும்.டால்மியா நிறுவனத்தின் பங்குதாரர். கிரிக்கெட் வீரர.இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர்.
ReplyDelete10 ,11 அதிபதிகள் பரிவர்தனை, லக்கினாதிபதி 10ல் அமர்ந்து 11 ம் அதிபதியுடன் கூட்டணி, யோக காரகன் செவ்வாய் 11ல் அமர்ந்தது ஆகியவை தொழில் மேன்மை அளித்தன.
Good morning sir the celebrity was Famous Former Cricketer and Cricket Administrator, and Business man Jagmohan Dalmia born on 30/05/1940 time 12.10 pm at Calcutta,Simma lagna Lana lord in Tenth house along with his friend Mercury 9th and 10th combination makes Dharmakarmathipathy yoga and 10 the and 11th lord parivarthai, Saturn is debilation cancelled due to Jupiter and Saturn has Four paral in astavarga, in navamsa 10 the house lord and 5th house lord Venus and Jupiter in exaltation.All the above combination makes him success in his life, thanks sir vazhga valamudan
ReplyDeleteபிரபல தொழிலதிபரும் இந்திய மட்டைப்பந்து வாரியத்தின் முன்னாள் தலைவருமாகிய
ReplyDeleteதிரு ஜக்மோகன் டால்மியா அவர்கள் ஜாதகம். தர்ம கர்மாதி இணைவு,லக்கின லாபாதியதிபதி இணைவு கவனிக்கத்தக்கது
Jagmohan Dalmiya.. 30th May 1940-Born at Calcutta (Kolkata)
ReplyDeleteTime Approx: 12.30 pm.
notable yogas...
9+10 house loads together in 11th place. (tharma-karmathi yogam)
Lakna seen by 5th load (jupitor) ..
lagna lord(suriyan) in 10 house.. (best one for business
5th load (jupitor) in 9th place (thirikonam)
JAGMOHAN DALMIYA
ReplyDeletePresident, BCCI
Born 30 May 1940 at 12-20 hrs
Calcutta, British India
Nationality Indian
Occupation Co-owner of M. L. Dalmiya & Co.
Jagmohan Dalmiya (30 May 1940 – 20 September 2015) was an Indian cricket administrator and businessman from the city of Kolkata. He was the President of the Board of Control for Cricket in India as well as the Cricket Association of Bengal. He had previously served as the President of the International Cricket Council.
-Ponnusamy
Answar for 21.09.2018 quiz
ReplyDeleteMr.Jagmohan Dalmiya
30 May 1940
Jagmohan Dalmiya was an Indian cricket administrator and businessman from the city of Kolkata. He was the President of the Board of Control for Cricket in India as well as the Cricket Association of Bengal. He had previously served as the President of the International Cricket Council.
President, BCCI
Mr. Jagmohan Dalmiya born on May 30 1940 born in Calcatta.
ReplyDeleteGood Morning Sir,
ReplyDeleteBirth date: 30th May 1940
Person Name: Jagmohan Dalmiya
ஐயா,
ReplyDeleteஜாதகத்திற்கு உரியவர்: ஜக் மோகன் டால்மியா
DOB :30/MAY/1940
TIME : 12A.M
PLACE :ULCUTTA
நன்றி
Name:Jagmohan Dalmiya
ReplyDeleteDate of Birth:30-May-1940
Place of Birth:Kolkata, West Bengal, India.
Sir, the answer to your quiz is Mr. Jagmohan Dalmia, an Indian Industrialist, Born on 30th May 1940.former president of BCCI and ICC
ReplyDeleteDear sir,
ReplyDeleteIt is Jagmohan Dalmia's horoscope. Birth date is 30.05.1940.