மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.18

நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!!


நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்!!!

*ஒட்டக சிவிங்கியிடம் கற்க வேண்டிய பாடம்*

ஒட்டகச் சிவிங்கி குட்டியை ஈனும் போது அந்த  குட்டி சுமார் எட்டடி உயரத்திலிருந்து விழும். குட்டி ஈரமான நஞ்சுப்பை சூழ சுருண்டு கிடக்கும்.

தாய்  அன்போடு குனிந்து குட்டியை நாவால் வருடும்.

பின் குட்டியை தன் கால்களால் பந்தை உதைப்பது  போல் எட்டடி உயரத்திற்கு தூக்கி அடிக்கும். குட்டி நிலைகுலைந்து பொத்தென்று விழும். மீண்டும்  தூக்கி ஒரு உதை. குட்டி கிறுகிறுத்து விழும். மீண்டும் ஒரு உதை. கால்களைப் பரப்பிக் கொண்டு
விழும். அடுத்த முறை குட்டி சுதாரித்து தரையில் நிற்கும். நின்று பழகிய குட்டியை மீண்டும் மீண்டும்  தூக்கியடிக்கும். இப்போது குட்டி பர்பெக்ட் லேண்டிங்.

சிங்கம் புலி போன்ற வேட்டையாடும் மிருகங்களுக்கு ஒட்டகச்சிவிங்கியின் மாமிசம் மிகவும் பிடிக்கும். உறுதியான கால்களும் வேகமாக  ஓடும் திறமையும் இல்லையெனில் மிருகங்கள் எளிதாக வேட்டையாடிவிடும்.

நம் குழந்தைகளை நாம் எப்போதும் ஒரு பாதுகாப்பு வளையத்தினுள்ளே வைத்துக் கொள்கிறோம். எந்த கஷ்டங்களையும்  அவர்கள் கண்ணுக்கு காட்டுவதே இல்லை.

பின்னாளில் அவர்கள் உலகத்தில் அடியெடுத்து வைக்கும் போது நாம் கொடுக்காமல் விட்டுவைத்த உதைகளை உலகம் கொடுக்கிறது.

இதில் நாம் எடுத்துக்  கொள்ளவேண்டியது we should teach our children survival skill and life skill!
நட்புடன்!
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Good morning sir very nice thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. /////Blogger kmr.krishnan said...
    Very much true Sir. Thank you!/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  3. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very nice thanks sir vazhga valamudan/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  4. Respected Sir,

    Pleasant morning...We have to learn mathings from birds and animals life.

    Good one..Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. வணக்கம் குருவே!
    ஆம், மிகவும் உபயோகமான தகவல், சாதாரணமாக நாம் செய்யும் தவறுதான், நம் குழந்தைகட்கு life skillsசொல்லிக்
    கொடுப்பதில்லை!"நம் காலத்தில்
    நமக்குக் கிடைக்காத அத்தனையும்
    நம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும், அவர்கள் கஷ்டப்படக்
    கூடாது" என்ற எண்ணம் தான்
    நம்மைக் கெடுத்து நம் குழந்தைகளையும் கெடுக்கிறது என்பது உலகலாவிய உண்மை!
    நாம் திருந்தவேண்டும் நம் குழந்தைகள் வாழ்க்கையின்
    உண்மையான கஷ்டங்கள் என்ன
    என்பதை உணர வைக்க நாம் ஏதுவாக இருக்க வேண்டும்.அப்போது தான் அவர்கள்
    எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து
    எவ்வகையான தடைகளையும் தகர்த்தெரிந்து தன்மானத்தோடு
    வாழத் தலைப்படடுவர் என்பது
    நிதர்சனம், வாத்தியாரையா!

    ReplyDelete
  6. I wish to see your children’s sir, seems they have more stories and experiences than you... as they were your brought up

    ReplyDelete

  7. ////Blogger Maheswari Bala said...
    Super////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Pleasant morning...We have to learn mathings from birds and animals life.
    Good one..Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  9. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஆம், மிகவும் உபயோகமான தகவல், சாதாரணமாக நாம் செய்யும் தவறுதான், நம் குழந்தைகட்கு life skillsசொல்லிக்
    கொடுப்பதில்லை!"நம் காலத்தில்
    நமக்குக் கிடைக்காத அத்தனையும்
    நம் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும், அவர்கள் கஷ்டப்படக்
    கூடாது" என்ற எண்ணம் தான்
    நம்மைக் கெடுத்து நம் குழந்தைகளையும் கெடுக்கிறது என்பது உலகலாவிய உண்மை!
    நாம் திருந்தவேண்டும் நம் குழந்தைகள் வாழ்க்கையின்
    உண்மையான கஷ்டங்கள் என்ன
    என்பதை உணர வைக்க நாம் ஏதுவாக இருக்க வேண்டும்.அப்போது தான் அவர்கள்
    எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து
    எவ்வகையான தடைகளையும் தகர்த்தெரிந்து தன்மானத்தோடு
    வாழத் தலைப்படடுவர் என்பது
    நிதர்சனம், வாத்தியாரையா!/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  10. ////Blogger Indian said...
    I wish to see your children’s sir, seems they have more stories and experiences than you... as they were your brought up/////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com