மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.5.18

விசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்!


விசா பிரச்சினையில் சிக்கிக் கொண்ட சிங்கம்!

😜 சிரிக்க மட்டுமே: வேறு எந்தப் பிரச்சினையும் வேண்டாம்!!!!

1
*நீயெல்லாம் நல்லா வருவடா*

மாணவன் பரிட்சை எழுதும் போது பேப்பர் மேல *திமுக துணை* னு எழுதினான்,

இதை பாத்த வாத்தியார்  கட்சி பேரெல்லாம் எழுத கூடாதுனு சத்தம் போட்டார்,

அதுக்கு அந்த மாணவன் அது கட்சி பேரு இல்ல சார் சாமி பேர் (திருச்செந்தூர் முருக கடவுள் துணை)அத தான் சார் சுருக்கி எழுதுனேன்னு சொன்னான்,,,

அடுத்த நாள் பரிட்சை எழுதும் போது இந்த தடவை *அதிமுக துணை* னு எழுதினான்,

அதை பாத்த வாத்தியார் பையன திரும்பவும் திட்டுனார்,

அதுக்கு அந்த பையன் சார் கோபப்படாதீங்க நேத்து எழுதும் போது அருள்மிகுவ விட்டுட்டேன் (அருள்மிகு திருச்செந்தூர் முருக கடவுள் துணை) அத சுருக்கித்தான் சார் அதிமுக துணைனு எழுதுனேன்னு சொன்னான்.....!
-------------------------------------------------------------------
2
ப்ளஸ்டூவில் தேர்ச்சி பெற்ற  அனைத்து வருங்கால ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்.......
ஃபெயிலான அனைத்து வருங்கால தொழிலதிபர்களுக்கும் வாழ்த்துகள்......
பரீட்சையே எழுதாத வருங்கால அரசியல்வாதிகளுக்கும் வாழ்த்துக்கள்...
-------------------------------------------------------------------------
3
Dialogue between a Priest and a drunk alcoholic :- 

Priest:   Don't drink too much liquor. You will go to hell. 
Alcoholic - What about the guy who sells  the liquor? 
Priest - He will also go to hell. 
Alcoholic - What about him who sells tandoori  chicken outside the Liquor Store? 
Priest - He too will go to hell. 
Alcoholic - Then I have no problem in going to hell.
-------------------------------------------------------------------
4
#கணவன் :- கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்

#மனைவி :- எங்க என்ன விஷயமா போறீங்க?

#கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

#மனைவி :- தண்ணியடிக்கவா? தெளிவா சொல்லித் தொலைங்க...😝😜😀😀😀😀

மனைவிடா 👌
---------------------------------------------
5
*ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.*

"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.!"

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம், ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’*

டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்... இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.

அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

*ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,*
*மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?*

வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.

*சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.*
*நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.
---------------------------------------------------------------
6

In a poor zoo in India, a lion was offered not more than 1 kg of meat a day.

The lion thought that its prayers were answered when one day a USA zoo manager visited the zoo and requested the zoo management to shift the lion to USA..🇱🇷

🦁The lion was so happy and started thinking of a central A/C environment, 🐑a goat or two every day.

On its first day after arrival, the lion was offered a big bag sealed very nicely, for breakfast The lion opened it quickly but was shocked to see that it contained a few bananas 🍌and some boiled vegetables.🍆

The lion thought that may be they cared too much for him and were worried about his stomach, as he had been recently shifted from India.

The next day the same thing happened. On the third day again the same food - a bag of bananas, was delivered.

The lion was furious ; it stopped the delivery boy and blasted him, 

'Don't you know that I am the Lion - King of the Jungle.. ? What's wrong with your management ? Why are you delivering bananas and boiled vegetables to me daily ?'

The delivery boy politely said,

"Sir I know you are the King of the Jungle. But you have been brought here on a monkey's visa🐒!!!!"

Moral of the story :👌
To all the H1B visa aspirants.... Better to be a lion in India than a monkey elsewhere....
------------------------------------------------------------------------------
7
ரஜினி ஆப்மூலமா மூனு லட்சம் பேரு கட்சில சேந்துட்டாங்க.....
: அத ஏன்யா சோகமா சொல்ற....நல்ல விசயம்தானே.....
: அதுல ரெண்டு லட்சம் பேரு *ஜப்பான்காரனுவ....*
😜😜😜
-------------------------------------------
8
மனைவி: டின்னர் வேணுமா...😃😃
கணவன்: சாய்ஸ் இருக்கா....?
மனைவி: ரெண்டு இருக்கு....😉😉
கணவன்: என்னென்ன....???😁
மனைவி: வேணும்....வேண்டாம்..!!😂😂
----------------------
9
“உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே..?🎞📺
 அவங்க மேல அவ்வளவு பிரியமா?”🤗😘😍
“அட நீங்க ஒண்ணு .. .. 🤦🏻♂
ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல..”🤐😷
--------------------------
10
 என்னடா உதட்டெல்லாம் காயம்?
ஒண்ணுமில்லடா wife  ஊருக்கு போறா ரெயில் ஏத்திவிட்டு வந்தேன்
அதுக்கு.....
சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...
---------------------------------
11
😜😜😝
*கணவர் : செல்லம் சப்பாத்தி**சூப்பரா செஞ்சிருக்கடி*
*மனைவி : 😡😡*
*கணவன் :நல்லாருக்குன்னு தானே சொல்றேன்**அப்புறம் ஏன் முறைக்கிற..*
*மனைவி : அது தோசை*
😳😳😒
--------------------------------------------
12
“டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்”
🍶🍵🤕🤒
“டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..”☕😂🤣😜
-----------------------------------------------
13
*டாக்டர் :-* வாங்க ,                உட்காருங்க ,               சட்டைய கழட்டுங்க , வாயைத் திறங்க ,           நாக்க நீட்டுங்க..          திரும்பி உட்காருங்க , இழுத்து மூச்சு விடுங்க ....இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
*வந்தவர் :-* ஒண்ணுமில்லை டாக்டர் , என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!😂😃😂
--------------------------------------------
14
அந்த காலத்துல வள்ளுவர், வாசுகின்னு கூப்பிட்டதும் கிணத்துல வாளியை அப்படியே விட்டுட்டு, வாசுகி பறந்து வந்தாங்களாம்.
இப்ப அது மாதிரி கூப்பிட்டா வாசுகி அங்கயே நின்னுருப்பாங்க, வாளி மட்டும் பறந்து வரும்
😂😂😂😂
-------------------------------------------
இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. Good morning sir 5th and 6th are super thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ஸ்ரீலங்கா கொழும்பில் ராஜ் பவன் என்னும் உணவகத்தில் இருக்கும் தட்டு , குவளை அனைத்திலும் " இது ராஜ்பவனில் திருடபட்டது " என்று பொறிக்கப்பட்டிருக்கும்

    அதை பார்த்த பின் அங்கு சாப்பிட போவதில்லை

    இது பழைய உணவகம் .. முன்பு காந்தி லாட்ஜ் என்று கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கியது (1960 இலிருந்து )

    2000 இல் மகன் அதை ராஜ் பவன் என்று மாற்றி இப்படி தட்டுகளில் பொறிச்சு வைச்சார்

    இப்போது மறுபடியும் காந்தி லாட்ஜ் என்று பழைய பெயரில் இயங்குகின்றது .. நான் போவதில்லை

    ReplyDelete
  3. *கணவர் : செல்லம் சப்பாத்தி**சூப்பரா செஞ்சிருக்கடி*
    *மனைவி : 😡😡*
    *கணவன் :நல்லாருக்குன்னு தானே சொல்றேன்**அப்புறம் ஏன் முறைக்கிற..*
    *மனைவி : அது தோசை*
    😳😳😒
    .

    இதுதான் சூப்பர்

    ஏனென்றால் இதை போல் என் வாழ்க்கையிலும் நடந்தது

    குழம்பை ரசம் என்று நினைச்சு ரசம் சூப்பர் என்று சொன்னேன்

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    நல்ல தமாஷ்!
    5,6,8 மற்றும் 14 நகைச்சுவை எனக்குப் பிடித்தவை!
    அதிலும் H1B விசா பற்றியது கலக்கலோ கலக்கல்!

    ReplyDelete
  5. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir 5th and 6th are super thanks sir vazhga valamudan////

    நல்லது. உங்களுடைய தெரிவை தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete
  6. /////Blogger kmr.krishnan said...
    😄😄😄😄////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. /////Blogger தமிழர் வரலாறு said...
    ஸ்ரீலங்கா கொழும்பில் ராஜ் பவன் என்னும் உணவகத்தில் இருக்கும் தட்டு , குவளை அனைத்திலும் " இது ராஜ்பவனில் திருடபட்டது " என்று பொறிக்கப்பட்டிருக்கும்
    அதை பார்த்த பின் அங்கு சாப்பிட போவதில்லை
    இது பழைய உணவகம் .. முன்பு காந்தி லாட்ஜ் என்று கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கியது (1960 இலிருந்து )
    2000 இல் மகன் அதை ராஜ் பவன் என்று மாற்றி இப்படி தட்டுகளில் பொறிச்சு வைச்சார்
    இப்போது மறுபடியும் காந்தி லாட்ஜ் என்று பழைய பெயரில் இயங்குகின்றது .. நான் போவதில்லை//////

    நல்லது. உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  8. ///Blogger தமிழர் வரலாறு said...
    *கணவர் : செல்லம் சப்பாத்தி**சூப்பரா செஞ்சிருக்கடி*
    *மனைவி : 😡😡*
    *கணவன் :நல்லாருக்குன்னு தானே சொல்றேன்**அப்புறம் ஏன் முறைக்கிற..*
    *மனைவி : அது தோசை*
    😳😳😒
    இதுதான் சூப்பர்
    ஏனென்றால் இதை போல் என் வாழ்க்கையிலும் நடந்தது
    குழம்பை ரசம் என்று நினைச்சு ரசம் சூப்பர் என்று சொன்னேன்///////

    நல்லது. உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. /////Blogger Malligai Selvan said...
    14/////

    நல்லது. உங்களுடைய தெரிவை தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    நல்ல தமாஷ்!
    5,6,8 மற்றும் 14 நகைச்சுவை எனக்குப் பிடித்தவை!
    அதிலும் H1B விசா பற்றியது கலக்கலோ கலக்கல்!/////

    நல்லது. உங்களுடைய தெரிவை தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  11. ////Blogger Maheswari Bala said...
    2,11,14/////

    நல்லது. உங்களுடைய தெரிவை தெரியப்படுத்திய மேன்மைக்கு நன்றி சகோதரி!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com