Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!
தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!
க்ளூ வேண்டுமா? வங்காளத்தில் பிறந்தவர். அகில இந்தியப் பிரபலம்!!!!
சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Shreya ghoshal (singer)
ReplyDeleteMonday march 12,1984
Time :12:00:00
Place of Birth:durgapur
ஜாதகி: ஷ்ரேயா கோஷால். பின்னணிப் பாடகி. கல்கத்தாவில் பிறந்தவர்.
ReplyDeleteபிறந்த தேதி 12 மர்ர்ச் 1984; நண்பகல் 12 மணி 20 நிமிடம் போல் பிறந்தவர்.
Shreya Ghosal famous playback singer born on Mar 12 1984 in west Bengal.
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பாடகி ஷ்ரேயா கோசல் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
It's shreya ghosal sir
ReplyDeleteஐயா,
ReplyDeleteஇந்த ஜாதகத்துக்கு உரியவர் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் ஆவார். இவர் பிறந்தது 12/03/1984 பகல் சுமார் 12:00 மணியளவில்.இவர் பெங்காலி, கன்னடம். தமிழ், தெலுங்கு அசாம், முதலிய பல மொழிகளில் பாடியுள்ளார்.
Sir, The person is Ms. Shreya Ghoshal, Popular Singer, D.o.B. 12.03.1984. 1.00 p.m. Murshidabad, West Bengal.
ReplyDeleteName:Shreya Ghosal
ReplyDeleteDate of Birth:12-Mar-1984
Place of Birth:Kolkata,WestBengal.
Profession:Singer,Playback Singer.
Dear Sir
ReplyDeleteThe answer to the quiz is Shreya Ghosal who was born in calculate on 12th of March 1984.
Regards
Rajam Anand
ஜோதிடப் புதிர் 20-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
ReplyDeleteபல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளவரும் நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றவருமான
திருமதி.ஷ்ரேயா கோஷல் அவர்கள்
பிறப்பு : மார்ச் 12, 1984, மதியம் 12 மணி 08 நிமிடம்.
இடம் : பஹரம்பூர், முர்ஷிதாபாத் (மா), மேற்கு வங்காளம்.
இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.
Dear sir,
ReplyDeleteThe given horoscope is that of SHREYA GHOSAL. Date of birth is 13-03-1984 place: Kolkata
Yours
A. Natarajan
ஜாதகத்தை பார்த்து வங்காளத்தில் பிறந்த அகில இந்திய பிரபலம் என்றவுடனேயே நினைத்தேன் இது பிரபல பாடகி ஷ்ரேயா கோசலின் ஜாதகமாகத்தான் இருக்க வேண்டும் என்று.
ReplyDeleteName: Shreya Ghosahl
ReplyDeleteDOB: 12th March 1984
TOB: 12.00 noon
POB: Durgapur
Ramesh Ganapathy
Nigeria
Singer shreya Goshel
ReplyDelete12/03/1984