மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.5.16

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....

👍ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)
👌கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
👌திருநெல்வேலி - அல்வா
👌ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌கோவில்பட்டி - கடலைமிட்டாய்
👌பண்ருட்டி - பலாப்பழம்
👌மார்த்தாண்டம் - தேன்
👌பவானி - ஜமுக்காளம்
👍உசிலம்பட்டி - ரொட்டி
👌நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌பொள்ளாச்சி - தேங்காய்
👌ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌வேதாரண்யம் - உப்பு
👌சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌சாத்தூர் - காராசேவு, மிளகாய்
👍மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌திருப்பதி - லட்டு
👌மாயவரம் - கருவாடு
👌திருப்பூர் - பனியன், ஜட்டி
👌உறையூர் - சுருட்டு
👌கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
👌தர்மபுரி - புளி, தர்பூசணி
👌ராஜபாளையம் - நாய்
👌தூத்துக்குடி - உப்பு
👌ஈரோடு - மஞ்சள், துணி
👌தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌பெல்லாரி - வெங்காயம்
👌நீலகிரி - தைலம்
👌மங்களூர் - பஜ்ஜி
👌கொல்கத்தா - ரசகுல்லா
👌ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌காரைக்குடி - ஓலைக்கூடை
👌செட்டிநாடு - பலகாரம்
👌திருபுவனம் - பட்டு
👌குடியாத்தம் - நுங்கு
👌கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌ஆலங்குடி - நிலக்கடலை
👌கரூர் - கொசுவலை
👌திருப்பாச்சி - அரிவாள்
👌காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
👌நாகப்பட்டினம் - கோலா மீன்
👌திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
👌பத்தமடை - பாய்
👌பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌மணப்பாறை - முறுக்கு, மாடு
👌உடன்குடி - கருப்பட்டி
👌கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌ஊத்துக்குளி - வெண்ணெய்
👌கொடைக்கானல் - பேரிக்காய்
👌குற்றாலம் - நெல்லிக்காய்
👌செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
👌சங்கரன் கோவில் - பிரியாணி
👌அரியலூர் - கொத்தமல்லி
👌சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
👌பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
👍திருச்செந்தூர் - கருப்பட்டி
👍குளித்தலை - வாழைப்பழம்
👌காஷ்மீர் - குங்குமப்பூ
👌ஆம்பூர் - பிரியாணி
👌ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌ஓசூர் - ரோஜா
👌நாமக்கல் - முட்டை
👌பல்லடம் - கோழி
👌உடுப்பி - பொங்கல்
👌குன்னூர் - கேரட்
👌பாலக்காடு - பலாப்பழம்...
👌 ஆற்காடு - மக்கன்பீடா
👌 வாணியம்பாடி - தேனீர்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. விடப்பட்ட இடங்கள்
    அந்தியூர் : வெத்திலை
    காங்கேயம் : காளை
    நாக்பூர் : ஆரஞ்சு(கமலா)
    மும்பை : பேல்பூரி
    தார்வாட்(ஹூப்ளி): தூத் பேடா
    கான்பூர்: காலணிகள்
    பனாரஸ்(காசி):பட்டு, பான் பீடா
    விடுபட்ட பொருட்கள்:
    காஷ்மீர் : ஆப்பிள்
    மைசூர் : பாக், மல்லிகை, கொழுந்து வெத்திலை
    ஐதராபாத்: பிரியாணி

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,அருமையான நல்ல பல தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  3. ///////Blogger venkatesh r said...
    விடப்பட்ட இடங்கள்
    அந்தியூர் : வெத்திலை
    காங்கேயம் : காளை
    நாக்பூர் : ஆரஞ்சு(கமலா)
    மும்பை : பேல்பூரி
    தார்வாட்(ஹூப்ளி): தூத் பேடா
    கான்பூர்: காலணிகள்
    பனாரஸ்(காசி):பட்டு, பான் பீடா
    விடுபட்ட பொருட்கள்:
    காஷ்மீர் : ஆப்பிள்
    மைசூர் : பாக், மல்லிகை, கொழுந்து வெத்திலை
    ஐதராபாத்: பிரியாணி//////

    நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் முதல் 2 ஊர்களை மட்டும் சேர்த்துக்கொள்ளலாம். பதிவு தமிழ்நாட்டில் உள்ள இடங்களைப் பற்றியது.

    ReplyDelete
  4. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,அருமையான நல்ல பல தகவல்கள்.நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com