அத்தனை பேர்களும் எழுந்து நின்று ஏன் கை தட்டினார்கள்?
Can anyone say the difference between 'Complete' and 'Finished'?
No dictionary has ever been able to define the difference between 'Complete' and 'Finished.'
However, in a linguistic conference, held in London England, Samsundar Balgobin, a Guyanese, was the clever winner.
His final challenge was this. Some say there is no difference between 'Complete' and 'Finished.' Please explain the difference in a way that is easy to understand.
His response was: When you marry the right woman, you are 'Complete.' If you marry the wrong woman, you are 'Finished.' And, when the right woman catches you with the wrong woman, you are 'Completely Finished.'
His answer received a five minute standing ovation.
தனித்தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்! இதை மொழிமாற்றம் செய்தால் அதன் இயற்கைச் சுவை இருக்காது
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
இதை ரசிக்க ஒரு தனி மனோபாவமும் நேரமும் தேவை.
ReplyDeleteநான் ரசித்தேன்.
Vanakkam Ayya
ReplyDeleteArumai ,
Galaxy class room details Kittu mail anupiullen thayavu seithu pathil podavum
அருமையான பதிவு வாத்தியாரே...
ReplyDeleteநன்றி.
Respected Sir,
ReplyDeleteHappy morning... nice sharing...
With kind regards,
Ravichandran M.
அருமையான பதிவு ஐயா
ReplyDeleteabsolute என்ற ஒரு வார்த்தையை மறந்துட்டாங்களோ..
ReplyDeleteபதிவு நன்றாக உள்ளது.
ReplyDeleteகம்ப்ளீட் என்பது நிறைவு அடைந்ததையும், 'ஃபினிஷ்ட்' என்பது 'முடிவு அடைந்தது' அல்லது 'முடிந்தது' என்பதாகப் பொருள் படும்.
வாழ்வாங்கு வாழ்ந்தவர் மறையும் போது அவர் வாழ்வு நிறைவடைந்தது.
போக்கிரி என்கவுன்டரில் இறந்தால் அவன் கதை முடிந்தது.
உள்ளேன் ஐயா
ReplyDelete//////Blogger பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஇதை ரசிக்க ஒரு தனி மனோபாவமும் நேரமும் தேவை.
நான் ரசித்தேன்.////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
//////Blogger பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஇதை ரசிக்க ஒரு தனி மனோபாவமும் நேரமும் தேவை.
நான் ரசித்தேன்.////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger Prakash Kumar said...
ReplyDeleteVanakkam Ayya
Arumai ,
Galaxy class room details Kittu mail anupiullen thayavu seithu pathil podavum/////
கேலக்ஸி வகுப்பு முடியும் தருவாயில் உள்ளது. பொறுத்திருங்கள். என்ன செய்தால் நல்லது என்று யோசித்துச் சொல்கிறேன்
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteஅருமையான பதிவு வாத்தியாரே...
நன்றி.//////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
Happy morning... nice sharing...
With kind regards,
Ravichandran M.////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger gayathri devi said...
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteabsolute என்ற ஒரு வார்த்தையை மறந்துட்டாங்களோ..////
இருக்கலாம். நன்றி வேப்பிலையாரே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபதிவு நன்றாக உள்ளது.
கம்ப்ளீட் என்பது நிறைவு அடைந்ததையும், 'ஃபினிஷ்ட்' என்பது 'முடிவு அடைந்தது' அல்லது 'முடிந்தது' என்பதாகப் பொருள் படும்.
வாழ்வாங்கு வாழ்ந்தவர் மறையும் போது அவர் வாழ்வு நிறைவடைந்தது.
போக்கிரி என்கவுன்டரில் இறந்தால் அவன் கதை முடிந்தது./////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபதிவு நன்றாக உள்ளது.
கம்ப்ளீட் என்பது நிறைவு அடைந்ததையும், 'ஃபினிஷ்ட்' என்பது 'முடிவு அடைந்தது' அல்லது 'முடிந்தது' என்பதாகப் பொருள் படும்.
வாழ்வாங்கு வாழ்ந்தவர் மறையும் போது அவர் வாழ்வு நிறைவடைந்தது.
போக்கிரி என்கவுன்டரில் இறந்தால் அவன் கதை முடிந்தது./////
உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!