Astrology: quiz.63: கொடுத்துள்ள ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்னவென்று சொல்லுங்கள்!!
பகுதி அறுபத்திமூன்று
22.7.2014
விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:
கீழே உள்ள ஜாதகம் ஒரு பிரபலமானவரின் ஜாதகம்.
1. யாருடைய ஜாதகம் என்பதைக் கண்டு எழுதுங்கள்
2. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்ன? என்பதையும் எழுதுங்கள். அதுதான் முக்கியம்
பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.
2 கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!
விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
இன்று இணையத்தில் உங்களுக்குப் பல வசதிகள் உள்ளன. ஆகவே யாரென்று கண்டு பிடிப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல!
ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Mother Jayrambati alias Sarada Devi.
ReplyDelete1. Kadaha laknam - Leaders Laknam
2. Laknathipathi and yogakaraha both joined together in friends house. Kendrathipathi and konathipathi togther itself good yogam. They give Sasi-Mnagala yogam too. Guru's look adds more strength
3. Uchha kethu and budan in 5th house. Kethi in 5, will give samrajyam or sanyasam. She got the second one.
4. Sukra looks at Lakna
5. Sukra and Sani parivarthanai.
Looks like we can keep going on the greatness. I have listed what I can see quickly. Hope I covered all important ones.
Dear Guruji,
ReplyDeleteReason for improvement for person is,
1.Saturn (7th lord) and venus (11th lord) exchanged houses.
2. Mars Yogakarakan(lord of 5 and 10) in 2 house.
3. Mars and moon forms chandramangla yogam in 2nd house. this yogam will bring more wealth.
4. ketu in 5th houses makes person king or monk.
5. rahu in 11th houses.
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteபுதிர் எண்: 61 இற்கான பதில் !!!
உதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகம் - holy mother என்று அழைக்கப்பட்ட சுவாமி ஸ்ரீ சாரதாதேவி அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி). ஸ்ரீ சாரதாதேவி அம்மா அவர்கள் 22.12.1853 இல் மேற்குவங்காளத்தில் ஜெயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 5 வயதிலேயே குழந்தை திருமணம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஷருடன் செய்தாலும் லௌகீக வாழ்வில் ஈடுபடவில்லை.தியானம், இறைவழிபாடு, போதனை, கணவர்சேவை, ஞானம் இப்படி இவர் வாழ்ந்த 66 ஆண்டு வாழ்வில் பெரும்பாலும் ஞான வாழ்வே வாழ்ந்தார். ஜாதகப்படி அதற்கான காரணங்கள்.
முதலில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஞானவாழ்விற்கு மிக முக்கியம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும், லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்து 2ம் வீட்டில் அமர்ந்ததால் இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு 11இல் வக்கிர நிலையில் மற்றும் 7ஆம் வீட்டில் சுக்கரன், ( காரகன் பாவநாசம் ), மேலும் வக்கிர சனி மற்றும் சுக்கரன் பரிவர்த்தனை யோகத்தில். இரண்டில் செவ்வாய். இவை அனைத்தும் அம்மா அவர்களுக்கு திருமணம் மற்றும் லௌகீக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் செய்துவிட்டன.
ஆதியோகம்/ கூர்ம யோகம்: லக்கினம் / சந்திரனுக்கு 5,6, 7 இல் நன்மை செய்யக்கூடிய கிரகம் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே லக்கினத்திற்கு 5இல் புதன், 6இல் குரு, 7இல் சுக்கரன். சந்திரனுக்கு5 இல் குரு, 6ல் சுக்கரன் இருக்கிறார்கள். இதனால் ஒரு துறையில் அதிக ஈடுபாடும், ஞானமும், தலைமை தாங்குதல், வழிநடத்துதல் போன்றவற்றை செய்ய வைத்தது.
சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்ததால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டது. புத்தி காரகன் புதன் 5இல் (கோணத்தில்) உடன் ஞானகாரகன் கேதுவும் உச்சமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ளதால். ஆழ்ந்த சிந்தனை, ஞானம், உலகஅறிவு,ஞானம் போதித்தல் இவற்றில் ஈடுபடவைத்தது.
மேலும் 3,6,8,12 வீடுகளின் பரல்களும் 110 (27.5 சராசரி) உள்ளதால் பற்றற்ற உலகியல் வாழ்க்கையை கொடுத்தது.
தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.இந்த ஜாதகத்தில் சுக்கரன், சனி பரிவர்த்தனை, சனியும் கேதுவும் பரஸ்பரபார்வையில் உள்ளதால் அம்மா அவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபட வைத்தது.
சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு - அம்மா அவர்களின் ஜாதகத்தில் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று திரிகோணத்தில். இது ஒரு சிறப்பான அமைப்பு.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
ஐயா வணக்கம்,
ReplyDeleteஇந்த ஜதகதகம் மிகவும் மேன்மை போரிந்திய ஜதகம். லக்ன அதிபதி சூரியன் குருவுடன் சேர்ந்து சிவரஜ்ஜிய யோகத்தில் உள்ளர் இதனால் அரசங்கத்தி மிக உயர்ந்த பதவி கிட்டும், பத்தம் வீட்டு அதிபதியும் 2ல் லக்ன அதிபதியுடன் சேர்ந்து இருபதால் மத்திய அரசங்கத்தை அட்சி சேய்யும் அதிகரம் கிட்டும். 5ல் கேது இந்த ஜதகம் அரசனாக வழ்ழும் உடன் புதன். கேது புதன் சேர்ந்தலே மிக பேரிய ஞனம்,அறிவு கிட்டும், சுக்ரன் 7ல் அமர்ந்து லக்னத்தை பார்பது எல்லா சுகங்கலையும் தந்து இருபார், சனி 11ல் பணம் கோட்டோ கொட்டுனு கொட்டும்.
இந்த ஜதகம் சூரியன் தனுசில் இருபதால் டிசம்பரில் பிறந்து இருபார்.
மதிப்பிற்குரிய ஐயா,
ReplyDeleteபுதிர் எண்: 61 இற்கான பதில் !!!
உதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகம் - holy mother என்று அழைக்கப்பட்ட சுவாமி ஸ்ரீ சாரதாதேவி அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி). ஸ்ரீ சாரதாதேவி அம்மா அவர்கள் 22.12.1853 இல் மேற்குவங்காளத்தில் ஜெயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 5 வயதிலேயே குழந்தை திருமணம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஷருடன் செய்தாலும் லௌகீக வாழ்வில் ஈடுபடவில்லை.தியானம், இறைவழிபாடு, போதனை, கணவர்சேவை, ஞானம் இப்படி இவர் வாழ்ந்த 66 ஆண்டு வாழ்வில் பெரும்பாலும் ஞான வாழ்வே வாழ்ந்தார். ஜாதகப்படி அதற்கான காரணங்கள்.
முதலில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஞானவாழ்விற்கு மிக முக்கியம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும், லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்து 2ம் வீட்டில் அமர்ந்ததால் இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு 11இல் வக்கிர நிலையில் மற்றும் 7ஆம் வீட்டில் சுக்கரன், ( காரகன் பாவநாசம் ), மேலும் வக்கிர சனி மற்றும் சுக்கரன் பரிவர்த்தனை யோகத்தில். இரண்டில் செவ்வாய். இவை அனைத்தும் அம்மா அவர்களுக்கு திருமணம் மற்றும் லௌகீக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் செய்துவிட்டன.
ஆதியோகம்/ கூர்ம யோகம்: லக்கினம் / சந்திரனுக்கு 5,6, 7 இல் நன்மை செய்யக்கூடிய கிரகம் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே லக்கினத்திற்கு 5இல் புதன், 6இல் குரு, 7இல் சுக்கரன். சந்திரனுக்கு5 இல் குரு, 6ல் சுக்கரன் இருக்கிறார்கள். இதனால் ஒரு துறையில் அதிக ஈடுபாடும், ஞானமும், தலைமை தாங்குதல், வழிநடத்துதல் போன்றவற்றை செய்ய வைத்தது.
சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்ததால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டது. புத்தி காரகன் புதன் 5இல் (கோணத்தில்) உடன் ஞானகாரகன் கேதுவும் உச்சமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ளதால். ஆழ்ந்த சிந்தனை, ஞானம், உலகஅறிவு,ஞானம் போதித்தல் இவற்றில் ஈடுபடவைத்தது.
மேலும் 3,6,8,12 வீடுகளின் பரல்களும் 110 (27.5 சராசரி) உள்ளதால் பற்றற்ற உலகியல் வாழ்க்கையை கொடுத்தது.
தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.இந்த ஜாதகத்தில் சுக்கரன், சனி பரிவர்த்தனை, சனியும் கேதுவும் பரஸ்பரபார்வையில் உள்ளதால் அம்மா அவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபட வைத்தது.
சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு - அம்மா அவர்களின் ஜாதகத்தில் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று திரிகோணத்தில். இது ஒரு சிறப்பான அமைப்பு.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Respected Sir,
ReplyDeleteThis horoscope belongs to : Sri Sri Maa "Sarada Devi" born 22/Dec/1853.
Jadhagathil Sani and Sukran Parivarthanai. 11-il 8-m adhipathyudan amarndha Raghu and 5-il kedhu-udan amarndha budhan aanigathil idupathai koduthargal.
Thank You.
அன்னை சாரதா தேவி.
ReplyDeleteபிறந்த நாள் : 22.12.1853
மேன்மைகள்
1.கேது உச்சம் + 5 ஆம் இடத்தில் உள்ளார்.
2. லக்கினாதிபதி + யோகாதிபதியுடன் இணைந்து 2 இல் உள்ளார்.
அந்த இடத்தை ஆட்சி பெற்ற குரு பார்க்கிறார்.
3. மேலும் லக்கினாதிபதி + யோகாதிபதி + குரு+ சூரியன் திரிகோண அமைப்பில் உள்ளார்.
4. ஆட்சி பெற்ற குரு ஆறில் இருந்து 12 அம் இடத்தை பார்க்கிறார்.
5. 12 ஆம் அதிபதி புதன் உச்சம் பெற்ற கேதுவுடன் இணைந்து 5 ஆம் இடத்தில் இருக்கிறார்.
6. நவாம்சத்தில் குரு உச்சம். அம்சத்தில் சனி ஆட்சி.
7.சுக்கிரன் 7 இல் இருக்கிறார். மேலும் அம்சத்தில் 12 இல் இருப்பது இல்லறத்தை துறந்து துரவறம் செல்ல காரணம்.
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteதங்களின் உடல் நலன் விரைவில் சீரடைந்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள்.
1).கொடுக்கப் பட்டுள்ள ஜாதகம் அன்னை சாரதா தேவி அவர்களுடையது.
சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் துணைவியார்.
2). ஜாதகத்தின் மேண்மைக்கு முக்கியமான காரணம், லக்கினத்திற்க்கு 5ல் கேது பகவான் 12க்கு அதிபதி புதனுடன் கூட்டணி.
”ஐந்தில் கேது அரசனா? ஆண்டியா?” என்ற தலைப்பில் தாங்கள் அளித்த பாடமே இதன் விளக்கம்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
இது 22-12-1853ல் பிறந்த அன்னை ஸ்ரீ சாராத தேவி (ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி) அவர்களின் ஜாதகம்.
ReplyDeleteஇந்த ஜாதகத்தில் மேன்மையான அமைப்பு என்னவெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்ச காரகன் கேது பகவான் உட்சம் பெற்றுள்ளார். அதனால்தான் அன்னை அவர்கள் ஆன்மிகத்தில் ஒரு உயரிய இடத்தை பெற முடிந்தது. 5ல் கேது பகவான் இருந்தால் ஒன்று ஆண்டியாக இருப்பார்கள் அல்லது அரசனாக இருப்பார்கள் என்று தாங்கள் கூரியதுதானே. அத்துடன் லக்னாதிபதி சந்திரன் பூர்வபுன்னியதிபதி செவ்வாயுடன் சேர்க்கை கூடவே பாக்கியாதிபதி குருவின் பார்வையுடன்.
நன்றி
செல்வம்
1. Isolde Kurz, German
ReplyDeletewriter/poetess 20/12/1853.
2. Neechapaka raja yaga in 11th place and Kethu & Pudhan in 5th palce.
Thanking you,
With best regards,
M.Santhi
Ayya,
ReplyDeletePlease find my findings.
22 Dec 1853
Sarada Devi
1. Ketu placed in 5th house person will be living as king or Andi(Sanniyasi). She got Sanniyasi position following Ramakrishna devotee.
2. She got Gnanam, because Ketu is Uccham and along with Bhudhan(rules for intelligence)
3. Shani and Sukra Parivarthanai - Marriage life is not good.
4. Shasi Mangla Yogam - Yogakaran and lagna owner sitting in second house. Due to that, she born in good family.
5. Rahu is in 11th house is good placement, but Rahu is in Neecham.
6. Shani is in 11th house. It is good placement for Shani. So she got lot of spiritual followers.
Your Student,
Trichy Ravi
QUIZ NO.63 வணக்கம்
ReplyDelete22/12/1853 அன்று கல்கட்டாவில் பிறந்தவர் சாரதாதேவி அம்மையார். திரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி ஆவார்.
கடக லக்கினத்தில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்.
ஜாதகரின் மேன்மைக்கு காரணம்.
1. நவாம்சத்தில் குரு உச்சமாக அமைந்துள்ளது.
2. அவருடைய 5ம் வயதில் சந்திர தசையில் ஆன்மீகத்தில் வாழ்க்கையை தொடங்கினார்.உச்சமான குருவின் 9ம் பார்வை சந்திரனின் மீது இருப்பதை காணலாம்.
3. தனுசு ராசியில் 6ம் வீட்டு அதிபதி குரு அமர்ந்து அவருடைய பார்வை 2ம் வீட்டில் உள்ள லக்கினாதிபதி சந்திரனை 9ம் பார்வையால் பார்ப்பதாலும், 5ம் பார்வை 10ம்வீட்டில் பார்பதாலும், 7ம் பார்வை 12ம் வீட்டில் பார்ப்பதாலும் ஜாதரின் சிறந்த ஆன்மீக வாழ்க்கைக்கு குரு துனையாக இருந்தார்.
4. அவருடைய வாழ்க்கை தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தியாகம் செய்ததற்க்கு காரணம் லக்கினாதிபதி சந்திரன் 2ம் வீட்டில் அமர்ந்து லக்கினத்தை 12ம் வீடாக அமைந்தது. (1/12 நிலை).
5. 7ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரனின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது பார்ப்பதால் வசீகரமான தோற்றத்தை வழங்கி ஆன்மீக சேவையால் மக்களை கவரும் சக்தி அடைந்தார்.
6. 5ம் வீட்டில் அமர்ந்துள்ள கேதுவும், புதனும் அவருக்கு ஆன்மீக வழிக்கு உதவியாக இருந்தது. 3ம் வீட்டு அதிபதி புதன் 5ம் வீட்டில் அமர்ந்தது விசேஷமாக அமைந்துள்ளது.
7. கல்விக்கான 4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து குருவின் 9ம் பார்வை பெற்று சந்திரனுடன் சேர்ந்து சசிமங்கள யோகத்தை அடைந்துள்ளார். அதனால் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைத்தது.
8. குருவும், சூரியனும் சேர்ந்து 7ம் பார்வையால் 12ம் வீட்டை பார்ப்பதால் மக்களுக்கு ஆன்மீக வழியில் சேவை செய்யும் அமைப்பை பெற்றார்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
அன்னை சாரதா தேவி அவர்களின் ஜாதகம். அவர் ஜாதகத்தில் ஞான/ மோட்ச காரகன் கேது புத்தி ஸ்தானமான 5ல் புத்திகாரகன் புதனுடன் இணைந்து உச்சமாக இருக்கிறார். அதனால் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்தார். 9ம் அதிபதி குரு ஆட்சியாகி ஆத்மகாரகன் சூரியனுடன் இருக்கிறார். இதுவும் ஒரு காரணம்.
ReplyDeleteபிறந்த தேதி 22-Dec-1853 நேரம் இரவு சுமார் 8.00 pm . அன்னை சாரதா தேவியின் ஜாதகம்.. மேன்மைக்கு காரணம் : லக்னாதிபதியும் யோகாதிபதியும் இணைந்து வாக்குஸ்தானத்தில். மற்றொரு லக்ன யோகரான குரு ஆறில் ஆட்சி பெற்று இரண்டாமிடத்தை பார்வை செய்வது.
ReplyDeleteபின் குறிப்பு: Sri Sarada Devi, The Holy Mother (Her Life and her teachings) by Swamy Tapasyananda என்கிற புத்தகத்தில் அன்னையின் ஜாதகம் கொடுத்துள்ளார்கள்.. அதில் மிதுனலக்னம் என்று இருக்கிறது.. பிறந்த நேரம் 6.52PM . சரி பார்த்துக்கொள்ளவும்..
ஜாதகர் 1900 முன்னர் பிறந்தவரா? என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ReplyDeleteஜதகத்தின் சிறப்பு அம்சங்கள்.
1.சனி சுக்ரன் பரிவர்தனை.
2.யோககாரகன் செவ்வாய் இரண்டாமிடத்தில் லக்கினாதிபதி சந்திரனுடன்.
3.செவ்வாய் சந்திரனுக்கு குரு பார்வை.
4.லக்கினத்திற்கு சுக்ரன் பார்வை.
5.11ல் சனி,ராகு இருப்பது நல்ல அதிர்ஷ்டம்.
மதிப்பிற்குரிய அய்யா,
ReplyDeleteஜோதிட புதிர் போட்டி எண் 63க்கான எனது கணிப்பு:-
1.அன்னை சாரதாதேவின் ஜாதகம்.(பிறந்த தேதி 22-டிசம்பர்-1853)[ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துனைவியார்].
2.ஜாதகத்தின் மேன்மைக்கான காரணங்கள்:-
*கடக லக்கினம், சிம்ம ராசி, லக்கன அதிபதி "சந்திரன்" யோகக்காரனான "செவ்வாயுடன்" 2ம் வீட்டில் (சந்திர மங்கள யோகம்}உள்ளார்.
*லக்கனத்திற்கு ராகு உடன் சேர்ந்த வக்கிர சனின் 3ம் பார்வை.(7&8ற்கு அதிபதி) மேலும் வேறு எந்த கிரக பார்வையும் இல்லை.
*5ம் இடத்தில் உச்சம் பெற்ற "கேது"உடன் 12.3 க்கு அதிபதியான புதன் வலுவான நிலையில் உள்ளார்.கேது ஞானகாரகன் ஆகையால் துறவு வாழ்க்கைக்கு வித்திடும்.இதுதான் முக்கியமான காரணம்.
*2ம் இடத்து அதிபதி "சூரியன்" 6ம் இடத்தில் அதிபதி "குரு"உடன் இனைந்து உள்ளார்.குருவின் 9ம் பார்வை 2ம் இடத்தின் மீது உள்ளது.இதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் பொதுசேவையில் ஈடுபட்டார்.
*7ம் இடத்தில் களத்திர காரகன் "சுக்கிரன்" உள்ளார் இது காரகோபாவநாசா ன்படி காரகம் நன்றாக இருக்காது.
* மேற்கண்ட காரனங்களால் இந்த ஜாதகம் மேன்மையானது.
சுபம்.
Answer for 1st Question:
ReplyDeleteI have not studied about how to find the person DOB and time by seeing the horoscope. Please provide the link to that particular lesson.
Answer for 2nd Question:
1. Laginathipathi Chandran is with Yogakarakan Chevvai and placed together in dana isthanam which also made Sasimangayogam.
2. 11th house owner sukran is in 7th house and 7th house owner in 11th house – parivarthana – also Sukuran seeing the lagna as direct aspect which is great one and 9th house owner Guru is utcham in navamsham.
3. Puthikaran Bhuthan is placed together with Utchampettra Kethu in thirikonam gives enough knowledge.
4. Karmakaragan Sani is placed together with Neechampettra Raghu and in Navamsha Sani is in good place (makaram- Aatchi) also good sign.
5. Guru paarvai perum sevvai+Chandran, Sani parvai perum Kethu+bhudan are good sign. Yogakaran seeing 9th house and 9th house owner seeing yogakkaragan is best sign.
Since Yogakaragan Chevvai well placed along with laginathipathi in this chart, they both will ensure that this person will live the life happly.
I do not know how to convert this into pure tamil/english that is why this thanglish. Please forgive me.
Prakash.K -CBE
1. The horoscope is of Sri Sri Maa Sarada Devi who was born on 22nd December, 1853 in the evening time (6-8pm IST).
ReplyDeleteShe is the wife and spritual counterpart of Ramakrishna Paramahamsa.
2.
a. Lagnathipathi Moon is placed in 2nd house with yogakarakka Chevvai (lord of 5th and 10th houses). Shashi mangala yogam.
Yogakarakka Chevvai aspects 5th, 8th and 9th house in this chart.
b. 7th and 11th house lords (saturn and venus respectively) are in parivathanai.
c. Ketu is along with 12th and 3rd lord Mercury in the chart which indicates spritual inclination. Yogakaraka aspects Ketu and budhan.
d. 9th and 6th house lord is in 6th house along with 2nd house lord Sun. It indicates involvement in religious activities.
Guru is uchham in navamsa. Saturn is in its own house in navamsa.
e. As 2nd lord and 9th lord is in 6th house, the marriage life wasn't like regular marriage. Saturn aspects 5th house which has ketu and 3rd and 12th lord mercury and hence the native didn't have any kids.
Respected Sir,
ReplyDeleteMy answer for our today's Quiz No.63:
1) The native of the given horoscope is Holy Mother Saradha Devi. Born on 22.12.1853.
2) The special aspect of this horoscope is Lagna lord Moon associated with(fifth, tenth house as well as) Yoga karaga Mars and getting Jupiter(associated with Sun) aspects. This leads to Great Sanyacha yoga as well as blessed fame and many disciples.
Reasons:.
i) Moon and Mars associated in second house and getting jupiter aspects in second house as well as tenth house. This will give spritual work and fame.
ii) In fifth house, Kedhu and Mercury are there and getting MArs aspects. This is also one of the reason for involving spritual life.
iii) Saturn and Rahu is associated in eleventh house and aspecting fifth house.
iv) In sixth house, Jupiter is sitting in its own house along with second house lord Sun. It gave lot of followers to her.
v) In fifth house, Kedhu and Mercury are there and getting aspects of Saturn and Rahu as well as Mars aspects. These are caused to lose her "Ego" and leaded her to guide other people. (public service)
With kind regards,
Ravichandran M.