மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.2.14

Astrology: Quiz 40 Answer பாட்டோடு பொருளிருந்தென்ன, அரங்கேறும் நாள் வரவேண்டும்!

 
Astrology: Quiz 40 Answer பாட்டோடு பொருளிருந்தென்ன, அரங்கேறும் நாள் வரவேண்டும்!

நேற்றுக் கொடுத்திருந்த ஜாதகத்தை வைத்து, ஜாதகரின் திருமண வாழ்க்கையை அலசி எழுதும்படி கூறியிருந்தேன்!

சரியான விடை:

அநியாயத் தமதத்திற்குப் பிறகு, ஜாதகருக்கு அவருடைய 37ஆவது வயதில் திருமணம் நடந்தது. தாமதத்திற்கு என்ன காரணம்?

சிம்ம லக்கின ஜாதகம் சித்திரை நட்சத்திரம்
1. ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் உடன் இரண்டு தீய கிரகங்களின் பிடியில் (சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை)
2. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் (மறைவு ஸ்தானத்தில்)
3. சுப கிரகமான குரு பகவானும் எட்டில்
4. ஜாதகனுக்கு செவ்வாய் திசை இருப்புடன் ராகு திசை முடியும்போது 25 வயதாகி விட்டது. அடுத்து வந்த மகா திசை அதிபதி குரு பகவானும் எட்டில் இருப்பதால், அந்த திசையும் மேன்மையுடையதாக இல்லை.
5. லக்கினாதிபதி சூரியன் ஏழில் இருப்பதால், அவர் தன்னுடைய புத்தியில் (sub period) திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தசா நாதனும் புத்தினாதனும் (குருவும், சூரியனும்) ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருப்பதைப் பாருங்கள். ஆகவே சூரிய புத்தியில் திருமணம் நடக்கவில்லை
6. அதற்கு அடுத்துவந்த (குரு மகா திசை) சந்திர புத்தியில் ஜாதகனுக்குத் திரும்ணம் நடந்தது. சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள்.

உரிய தசா புத்தி வரும்போது நடக்க வேண்டியது நடக்கும். அதை வலியுறுத்திச் சொல்வதற்காகவே இந்தப் புதிர்ப்பாடம்.

27 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில்  
15 பேர்கள் சரியான விடையை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். Better luck for them in the next quiz!

சரியான விடையை எழுதியவர்களின் பெயர்களை, அவர்களுடைய கணிப்புடன் கீழே கொடுத்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

===============================================
1
Blogger Udhayaganesh said...
    Late married.
    Lagna god is not in good position, venus in 8th house and 4 planets in same place and seeing lagna.
    Moon in second house and saturn in good position which made him to get into marriage life may be after 42 age.
    Wednesday, February 12, 2014 3:33:00 AM
----------------------------------------------------------
2  
Blogger kmr.krishnan said...
    லக்னாதிபதி சூரியன் 7ல் அமர்ந்தது திருமணத்திற்கு சுகமில்லாத அமைப்பு.
    7ம் இடத்திற்கு உரிய சனி தன் வீட்டிலேயே அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதம். யோககாரகனான செவாயும் 7ல் அமர்ந்து அஸ்தண்க்காதம்.இரண்டாம் வீட்டு அதிபதி புதனும் 7ல் அமர்ந்து அஸ்தங்கதம்.சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சாதாரணமாகவே தாமதத் திருமணம்.
    களத்திரகாரகன் 8ல் மறைந்தாலும் உச்சத்தை அடைந்து 8ம் வீட்டுக்காரரான குரு பகவானுடனேயே கூட்டணி.
    குருதசா புத புக்தியில் 32 வயது போல திருமணம். கஜகேசரியோகம் அதற்குத் துணையாய் இருந்திருக்கும்.
    Wednesday, February 12, 2014 4:57:00 AM
-----------------------------------------------------------

Blogger thozhar pandian said...
    50 வயது முடியப் போகும் ஜாதகருக்கு தாமத திருமணம் நடந்திருக்க வேண்டும். 7ம் வீட்டுக்கார சனி பகவான் 7ம் வீட்டிலேயே இருக்கிறார். உடன் இலக்கினாதிபதி சூரியன், 2ம் வீடான குடும்ப வீட்டுக்கார புதன், மற்றும் சிம்ம இலக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய். 7ம் வீடு கிரக யுத்தத்தில் மாட்டி இருந்தாலும், களத்திரகாரகரான சுக்கிரன் குருவுடன் இலக்கினத்திற்கு எட்டாம் வீட்டில் இருந்தாலும், அது 7ம் வீட்டிற்கு 2ம் வீடு. அதோடு சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பது ஒரு நல்ல அமைப்பு. இந்த ஜாதகத்தில் அவர் உச்சமாகவும் இருக்கிறார். அதனால் செல்வத்திற்கு குறைவிருக்காது. கஜ கேசரி யோகமும் உள்ளது. வியாழ தசையில் இவருக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் 7ம் வீட்டில் கிரக யுத்தம் இருப்பதோடு, 7ம் வீட்டில் சனி இருப்பதாலும், செவ்வாய் தோஷமும் இருப்பதால் தாமத திருமணம்தான். சனி தசையில் இவர் மனைவியை பிரிந்திருப்பார்.
    Wednesday, February 12, 2014 5:31:00 AM
----------------------------------------------------------
4
 Blogger Thanga raj said...
    அய்யா அவர்களுக்கு குரு திசையில் அழகான துணைவி அமைத்திருக்கும். ஏழாம் இடத்தில கலவையாக கிரகங்கள் இருந்தாலும் களத்திரகாரகன் உச்சம் பெற்று குருவோடு இரண்டாமிடத்து உள்ள சந்திரனை பார்கிறார்கள்.
    Wednesday, February 12, 2014 9:39:00 AM
----------------------------------------------------------
5   
Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    புதிர் பகுதி 40 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி
    லக்னாதிபதி சூரியன், களத்திர ஸ்தான அதிபதி சனியுடன் சேர்ந்து இருப்பதால் கண்டிப்பாக திருமணம் நடைபெற்று இருக்கும்.
    குரு, களத்திர காரகன் சுக்கிரனுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பது இதை உறுதி செய்கிறது.
    ஆனால் சனி பகவான் 7ல் ஆட்சி பெற்று செவ்வாய் உடன் சேர்ந்து இருப்பதால் தாமதமாகத் திருமணம் நடந்திருக்கும்.
    ஜாதகருக்கு, 2001ம் வருடம் அவருடைய 37 வயதில், குரு தசை செவ்வாய் புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
    Wednesday, February 12, 2014 10:29:00 AM
-------------------------------------------------------------
6  
Blogger bg said...
    பிறந்த நாள் : 29 /02 /1964
    7 இல் சனி.
    திருமண தாமதத்தை தரும்.
    காரகன் சுக்கிரன் உச்சம்.
    உடன் ஆட்சி பலத்துடன் குரு.
    சந்திர ராசியின் படி 7 இல் சுக்கிரன்.
    குரு திசையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
    Wednesday, February 12, 2014 10:43:00 AM
-----------------------------------------------------------

Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    திருமண யோகம் உள்ள ஜாதகம்.
    7ம் அதிபதி ஆட்சி, லக்கினாதிபதி பார்வை,குடும்ப ஸ்தானாதிபதி புதனின் பார்வை உள்ள லக்கினம். செவ்வாய் 7ல் இருந்தாலும் யோககாரகனாவதால் தோஷமில்லை.செவ்வாய் வர்க்கோத்தம்மாகியுள்ளார். முக்கியமாக வர்க்கோத்தம குரு மற்றும் வர்க்கோத்தம உச்ச சுக்கிரனின் பார்வை குடும்ப ஸ்தானத்தில். குரு தசை சனி புக்தியில் அதாவது 27ம் வயதில் திருமணமாகியிருக்கலாம்.
    Wednesday, February 12, 2014 10:52:00 AM
------------------------------------------------------------
8
Blogger Sanjai said...
    திருமணம் உண்டு
    1. லக்கின அதிபதி 7ல் - பார்வை லக்கினததின் மேல்
    2. 7ம் அதிபதி 7ல் - பார்வை லக்கினததின் மேல்
    3. சுகாதிபதி செவ்வாய் கெட்டு 7ல் உள்ளார் - இது திருப்தி இன்மையை காட்டுகிறது
    4. குரு (ஆட்சி) + சுக்ரன் (உச்சம்) - இருந்தாலும் அவர்கள் பகைவர்கள், அதனால் வீஷேசம் இல்லை.
    Wednesday, February 12, 2014 11:03:00 AM
------------------------------------------------------------
9
Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.40:   
    NATIVE OF THE GIVEN HOROSCOPE MARRIED BUT DELAYED MARRIAGE.
    Reason 1:
    Though Seventh lord(Saturn) is sitting in its own house, it's affected. Because it is associated with two bad planets (Sun and Mars).
    Reason 2:
    Kalathra karaha (Venus) is sitting eigth place from lagna. it is bad for timely marriage.
    Reason 3:
    Dhasa and sub periods are also not supported to do marriage in time. Base dhasa is Mars (almost seven years) thereafter Rahu dasa (eighteen years).In Guru dasa, later period only he married.
    In short, the native married after 35 years of his age.
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, February 12, 2014 12:25:00 PM
-------------------------------------------------------------
10  
Blogger இளைய பல்லவன் said...
    பிறந்த தேதி 1.3.1964. நேரம் - மாலை 6 மணி
    லக்னாதிபதி 7ல் - பகை வீட்டில்.
    7ம் அதிபதி - ஆட்சி மற்றும் மூலதிரிகோணத்தில் - ஆனால் சிம்ம லக்னத்திற்கு பாதகாதிபதி.
    களத்திரகாரகன் - 8ல் உச்சம் பெற்று மறைவு.
    செவ்வாய் 7ல் இருந்தாலும், கும்பத்தில் இருப்பதால் - செவ்வாய் தோஷம் இல்லை.
    7ல் - சூரியன், சனி, செவ்வாய், புதன் - எந்த ஒரு நல்ல கிரகத்தின் பார்வையும் இல்லை.
    சுக்கிரன் 8ல் மறைந்தாலும், பாதகாதிபதி ஆனபடியால், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற அடிப்படையில் நன்மை அளிப்பார். திருமணம் உண்டு. ஆயினும் 7ல் அமர்ந்த சனியும், புதனும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு பாதகாதிபதிகளாக இருப்பதால், தாமதமான மற்றும் சங்கடமான திருமண வாழ்க்கை.   
    Wednesday, February 12, 2014 3:56:00 PM
---------------------------------------------------------
11 
Blogger janani murugesan said...
    மதிப்பிற்குரிய ஐயா,
    ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும்.
    சுக்ரன் உச்சம் ஆனால் 8ல், 7ல் 6,7க்குடைய சனி ஆகையால் தாமத திருமணம்.
    லக்னாதிபதியும் 7க்குடையவனும் யோகக்காரகனான செவ்வாய் மற்றும் 2க்குடைய புதனுடன் சேர்ந்து 7ல். சிம்ம லக்னத்திற்கு 6க்குடையவனும் சனியே மேலும் 7ல் சூரியன்+செவ்வாய் சேர்க்கை, 11ஆம் வீட்டின் அதிபதி 7ஆம் வீட்டோடு சம்பந்தம் ஆகையால் இருதார யோகம்.(Second wife results due to the death of first wife) Unhappy marriage life.
    Wednesday, February 12, 2014 4:26:00 PM//////
-------------------------------------------------------------
12
Blogger S.Namasu said...
    Dear sir:
    My Answer for Quiz:40
    Jathakarukku Thirumanam (during kuru nokkam)nadanthirukkum (Age between 32Y/5M/28D to 35Y/1M/28D) "Kuru" thasai Sukira "Putthi".
    Reasons:
    1.Kalathira karakan "Sukiran":- UTCHAM + "Guru" AATCHI veedu. And both kirakas 7th parvai in 2nd house "Kudumbam shtanam".
    2.7th house "Kalathira shtanam":- No need to consider this house. Due to 4 planets are occupied, hence "Kiraka utham" (i could not judge that, which planet is the winner)
    3.Kudumbam shtanam:"Chanthiran". Nadpu veedu.
    Wednesday, February 12, 2014 6:21:00 PM
-------------------------------------------------------------------------
13 
Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Thirumanam Marukkapetra jadhagam illai. 2-m adhibathy Budhan 7-il. 7-m adhibathy 7-il and Lagnadhipathy 7-il & Kaaragan Sukran 8-il Uccham. (Sukran 8il amarvadhu Vaangi vandha varam. Adhuvum ivarukku Uccham Petra sukran) Thirumanam 100% Nichayam.
    Eppoludhu Thirumanam.
    Kaalam kadandha Thirumanam. 40 vayadhukku maele.
    Kaarpacel iruppu : 6.6 years +
    Raghu dhasa : 18 Years+
    8-m adhipathy Dhasa : 16 years = 40.6 years.
    7-m adhibathy Aatchi petra karanathal Sani dhasavil 41 vadhukku piragu Thirumanam Nadandhu irukkum.
    7-il sani kaalam kadandha thirumanam. 40.6 vayadhil Sani dhasa Suyabukthi alladhu 7il amarndha Budhan bukthiyil thirumanam Nadandhirukkum.
    Thank You.
    Wednesday, February 12, 2014 6:50:00 PM
-----------------------------------------------------------------
14
Blogger Bagavathi S said...
    Hi Sir,
    7th house: Native will get lately married since Authority for marriage[venus] is exalted and yogakaragan Mars is in 7th house.
    Married life will have too much troubles since
    7th house is in planetary war.
    Saturn [6th lord and 7th lord] is in 7th house.
    Venus is associated to 8th lord.
    Lagna lord [Sun] is in enemy's house.
    Jupiter[8th lord] in own house sees 2nd house[family].
    Moon[12th lord] is in 2nd house[family]
    Moon is seperate causing Kemadruma bad yoga
    Wednesday, February 12, 2014 8:27:00 PM
-----------------------------------------------------
15
Blogger உணர்ந்தவை! said...
    Hello Sir
    Got married ( 29 year old), on Jupiter-Mercury-Venus, Kochara Jupiter in 2nd house.
    Navamsa - Mercury is 7th lord in Lagna.
    Thanks
    Satya
    Thursday, February 13, 2014 2:11:00 AM
=========================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1 comment:

  1. ஆத்தா, நான் (மறுபடியும்) பாசாயிட்டேன்:-)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com