முன்பெல்லாம் வகுப்பறைக்கு லட்சணமாய், அடிக்கடி புதிர் போட்டி நடத்துவேன். எல்லோரும் ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளாய் அது இல்லாமல் போய்விட்டது.
அதனாலென்ன? இன்று மீண்டும் தொடங்கி வைத்துள்ளேன்
படங்களைப் பார்த்து, கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்
---------------------------------------------------------------
1
2
3
4
எல்லாம் பிரபல்மான திரைப்படங்களில் இருந்த காட்சிகள்தான். படங்களில் உள்ள நடிகர் மற்றும் நடிகையின் பெயரை வரிசைப்படுத்தி எழுதுங்கள்.
முடிந்தால் படத்தின் பெயரையும் எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
வாத்தியார்
வளர்க நலமுடன்!
1)எம். கே. தியாகராஜ பாகவதர் -டி. ஆர். ராஜகுமாரி - படம் - ‘ஹரிதாஸ்’
ReplyDelete2) T.R. ராமச்சந்திரன்-வைஜயந்திமாலா-படம்-வாழ்க்கை.
3) P.U.சின்னப்பா - கண்ணாம்பா - படம் -’கண்ணகி’
4)காளி என்.ரத்தினம்,- சி.டி.ராஜகாந்தம் -படம் -சபாபதி'
நடிகைகள் மூவரைத் தெரியும்
ReplyDeleteவைஜயந்தி மாலா, கண்ணாம்பா , மனோரமா.
1.படம் அம்பிகாபதி, நடிகர் அந்தக்கால சூப்பர் ஸ்டார், எம்.கே.தியாகராஜ பாகவதர், நடிகை, சந்தானலக்ஷ்மி என்று நினைவு. சரியா?
ReplyDelete2.ஏவிஎம்மின் புகழ்பெற்ற படைப்பான 'வாழ்க்கை' திரைப்படம். நடிகர்கள், டி.ஆர். ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா.
3. திரைப்படம், 'கண்ணகி', நடிகர்கள், பி.யு. சின்னப்பா, கண்ணாம்பா.
4. படம், சபாபதி, நடிகர்கள், புகழ்பெற்ற நட்சத்திர ஜோடியான, காளி.என். ரத்தினம், சி.டி.ராஜகாந்தம்.
(இதுக்கு மார்க் உண்டா சார்?)
மீண்டும் வருக..
ReplyDeleteமீண்டு வருக...
1. பாகவதர்
2. டிஆர் ராமசந்திரன்
3. டிஆர் ராசகுமாரி
4. இந்த காமிடியன் பெயர் .....
1. எம். கே. தியாகராஜ பாகவதர், சந்தானலக்ஷ்மி, படம் – அம்பிகாபதி
ReplyDelete2. வைஜயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், படம் – வாழ்கை
3. பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா, படம் – கண்ணகி
4. காளி. என். ரத்தினம், படம் – சபாபதி
1.சந்தானலட்சுமி= எம் கே தியாகராஜ பாகவதர் =அம்பிகபதி
ReplyDelete2. வைஜயந்திமாலா=டி ஆர் ராமசந்திரன்= வாழ்க்கை
3.பி. யு .சின்னப்பா=பி கண்ணாம்பா= கண்ணகி
4. காளி என் ரத்தினம்=டி ஆர் ராஜகுமாரி
Sorry. I dont remember anyone.
ReplyDelete2 ஆம் படம்= ராமசந்திரன்
ReplyDelete3 ஆம் படம்=கண்ணம்பாள்
இது இரண்டு தான் எனக்கு தெரிகிறது.
1) அம்பிகாபதி
ReplyDeleteM.K தியாகராஜ பாகவதர் & M.R. சந்தானலட்சுமி
2) வாழ்க்கை
T.R. ராமச்சந்திரன் & வைஜயந்திமாலா
3) கண்ணகி
P.U சின்னப்பா & B கண்ணாம்பா
4) சபாபதி
காளி N ரத்னம்
R. பத்மா
எதோ நமக்குக் கிடைத்த தகவல். சரியா என்று சொல்லுங்கள்.
Dear Sir!
ReplyDeleteGood Evening.
சரியான விடை: (மதிப்பெண் 100)
ReplyDelete1. படம் அம்பிகாபதி M.K. தியாகராஜ பாகவதர் & நடிகை. M.S.சந்தானலெட்சுமி
2. படம் வாழ்க்கை நடிகை வைஜயந்திமாலா , T.R.ராமசசந்திரன்
3. ப்டம் கண்ணகி (1942) P.U. சின்னப்பா, நடிகை P.கண்ணாம்பா
4. படம் சபாபதி (1941) நகைச்சுவை நடிகர் காளி. N.ரத்தினம், நடிகை C.T.ராஜகாந்தம்
Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete1)எம். கே. தியாகராஜ பாகவதர் -டி. ஆர். ராஜகுமாரி - படம் - ‘ஹரிதாஸ்’
2) T.R. ராமச்சந்திரன்-வைஜயந்திமாலா-படம்-வாழ்க்கை.
3) P.U.சின்னப்பா - கண்ணாம்பா - படம் -’கண்ணகி’
4)காளி என்.ரத்தினம்,- சி.டி.ராஜகாந்தம் -படம் -சபாபதி'/////
இரண்டு தவறுகள் உள்ளன. நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண்: 84/100
/////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
ReplyDelete1.படம் அம்பிகாபதி, நடிகர் அந்தக்கால சூப்பர் ஸ்டார், எம்.கே.தியாகராஜ பாகவதர், நடிகை, சந்தானலக்ஷ்மி என்று நினைவு. சரியா?
2.ஏவிஎம்மின் புகழ்பெற்ற படைப்பான 'வாழ்க்கை' திரைப்படம். நடிகர்கள், டி.ஆர். ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா.
3. திரைப்படம், 'கண்ணகி', நடிகர்கள், பி.யு. சின்னப்பா, கண்ணாம்பா.
4. படம், சபாபதி, நடிகர்கள், புகழ்பெற்ற நட்சத்திர ஜோடியான, காளி.என். ரத்தினம், சி.டி.ராஜகாந்தம்.
(இதுக்கு மார்க் உண்டா சார்?)/////
எல்லா விடைகளும் சரியானதே! நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண் 100/100 வாழ்த்துக்கள் சகோதரி
/////Blogger Kvp said...
ReplyDelete1. எம். கே. தியாகராஜ பாகவதர், சந்தானலக்ஷ்மி, படம் – அம்பிகாபதி
2. வைஜயந்திமாலா, டி.ஆர்.ராமச்சந்திரன், படம் – வாழ்கை
3. பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா, படம் – கண்ணகி
4. காளி. என். ரத்தினம், படம் – சபாபதி/////
சபாபதி படத்தில் உள்ள நடிகை C.T.ராஜகாந்தம். அதை விட்டு விட்டீர்கள் மற்ரதெல்லாம் சரிதான்
பெற்றுள்ள மதிப்பெண் 92/100 வாழ்த்துக்கள்!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete1.சந்தானலட்சுமி= எம் கே தியாகராஜ பாகவதர் =அம்பிகாபதி
2. வைஜயந்திமாலா=டி ஆர் ராமசந்திரன்= வாழ்க்கை
3.பி. யு .சின்னப்பா=பி கண்ணாம்பா= கண்ணகி
4. காளி என் ரத்தினம்=டி ஆர் ராஜகுமாரி/////
4வது படத்தில் உள்ள நடிகை C.T.ராஜகாந்தம். டி ஆர் ராஜகுமாரி அல்ல!
படத்தின் பெயரையும் நீங்கள் குறிப்பிடவில்லை. படம் சபாபதி (1941) ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முதல் முழு நகைச்சுவைப் படம். நீங்கள் பெற்றுள்ள மதிப்பெண் 84/100 வாழ்த்துக்கள்
////Blogger Ak Ananth said...
ReplyDelete1) அம்பிகாபதி
M.K தியாகராஜ பாகவதர் & M.R. சந்தானலட்சுமி
2) வாழ்க்கை
T.R. ராமச்சந்திரன் & வைஜயந்திமாலா
3) கண்ணகி
P.U சின்னப்பா & B கண்ணாம்பா
4) சபாபதி
காளி N ரத்னம்
R. பத்மா
எதோ நமக்குக் கிடைத்த தகவல். சரியா என்று சொல்லுங்கள்./////
கிடைத்த தகவல் என்று உண்மையை ஒப்புக்கொண்ட மேன்மைக்கு நன்றி. கிடைத்த இடம் எனக்கும் தெரியும். 4வது படத்தில் உள்ள நடிகையின் பெயர் C.T.ராஜகாந்தம். பத்மா அல்ல! மற்றபடி அனைத்தும் சரியனதே! பெற்றுள்ள மதிப்பெண் 92/100. வாழ்த்துக்கள்!
புதிர் போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புடன்
வாத்தியார்