பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை திரு. யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது
ஊத்துக்காடு சுப்பைய்யர் அவர்கள் எழுதிய கர்நாடக இசைப்பாடல்
“அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் - நம்
அழகன் வந்தான் என்று சொல்வதுபோல் தோன்றும்” என்ற பல்லவியோடு துவங்குகிறது
அனைவரும் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
பாடலின் காணொளி வடிவம்
our sincere thanks to the person who uploaded the clipping of the song in the net
http://www.youtube.com/watch?v=6-eQj1nIaUc
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வருகை பதிவு
ReplyDeleteவழக்கம் போல் பாடல் பதிவுடன்
...
கண்ணா……
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
அறிவைக்கொடுத்ததோ
துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே
அர்ஜுனன் கௌரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம்
யாரதன் காரணம்
அறுபதை இருபது
வெல்லுமா உலகிலே
Nice song. Thanks, Sir!
ReplyDeleteஅசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் - நம்
ReplyDeleteஅழகன் வந்தான் என்று சொல்வதுபோல் தோன்றும்
அழகான கானம் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteநல்ல அமுதம் நிரம்பிய பாடல் தந்தமைக்கு.
நன்றி
//////Blogger அய்யர் said...
ReplyDeleteவருகை பதிவு
வழக்கம் போல் பாடல் பதிவுடன்
கண்ணா…
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
அறிவைக்கொடுத்ததோ
துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே
அர்ஜுனன் கௌரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம்
யாரதன் காரணம்
அறுபதை இருபது
வெல்லுமா உலகிலே/////
நல்லது. உங்களின் வருகைப்பதிற்விற்கும் சுழல விட்ட பாடலுக்கும் நன்றி விசுவநாதன்!
Twenty Twenty மேட்ச் என்றால் அறுபதை இருபது வெல்லும்:-))))
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteNice song. Thanks, Sir!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் - நம்
அழகன் வந்தான் என்று சொல்வதுபோல் தோன்றும்
அழகான கானம் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்../////
நன்றி சகோதரி!!
//////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நல்ல அமுதம் நிரம்பிய பாடல் தந்தமைக்கு.
நன்றி//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி உதயகுமார்!