ஆங்கில நாளிதளான The Hindu வில்
பதிவுலகம் பற்றிய செய்தியும், கோவையில்
20.05.2007 அன்று நடைபெற்ற " வலைப் பதிவர்கள்
சந்திப்பு" பற்றிய செய்தியும் இன்று காலைப்
பதிப்பில் வெளி வந்துள்ளது
பதிவுலக நண்பர்களுக்காக அவற்றை
வலையேற்றியுள்ளேன். படித்து இன்புற
வேண்டுகிறேன்
பேட்டி கண்டு செய்தியை வெளியிட்ட
சகோதரியும், இந்து நாளிதழின் செய்தியாளருமான
Ms சுபா.ஜே.ராவ்அவர்களுக்கு வலைப்பதிவர்கள்
சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
அன்புடன்,
SP.VR.சுப்பையா
===========================================
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
26.5.07
பதிவுகளைப் பற்றிய பத்திரிக்கைச் செய்தி!
Subscribe to:
Post Comments (Atom)
மிக்க நன்றி சுப்பையா ஸார்..
ReplyDeleteநிறைய எழுதியிருக்கிறார்கள்.. இனிமேலும் வலைப்பதிவிற்கு வரும் எழுத்தாளர்கள், பாமரர்கள், ரசிகர்கள் எண்ணிக்கை கூடும் என்றே நான் எண்ணுகிறேன்.
இதற்கு முயற்சியெடுத்து உழைத்திருக்கும் ஓசை செல்லாவிற்கும், பாலபாரதிக்கும், கலந்து கொண்டு சிறப்பித்த வலைப்பதிவு அன்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்..
நன்றி!!!
ReplyDeleteரொம்ப நன்றிங்க !
ReplyDeletethank u sir
ReplyDeletesenshe
நன்றி !!
ReplyDeleteFirefox யில் படம் இருந்து எடுத்துள்ளார்கள் போலும், தமிழ் கொக்கியெல்லாம் தனியாக விழுந்துகிடக்கிறது.தமிழ் இப்படித்தான் தெரியுமோ என்று வராமல் இருந்திடப்போகிறார்கள்,பொதுமக்கள்.
ReplyDeleteஇணையப் பதிப்பில் இந்த செய்திகளின் சுட்டிகள் இதோ:
ReplyDelete1
2
http://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052651860100.htm
ReplyDeleteVisit here to read online.
Innoru link..
ReplyDeletehttp://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052651870100.htm
nanri.
பாராட்டுகள் :)
ReplyDeleteஸ்க்ரீன்ஷாட்டில் தமிழ் கொஞ்சம் மாடர்னா இருக்கு ;)
வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே!
ReplyDeleteநேர்காணலை நேர்த்தியாக, பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள் சுப்பையா சார்.
நமக்குள் அறிந்த செய்தி தான் என்றாலும், அதை ஊர் சொல்லி, நாம் படிக்கும் போது, ஒரு கிக் தான்! :-)
குருவே,
ReplyDeleteமீண்டும் ஜோதிட வகுப்புகள் எப்பொழுது ஆரம்பிக்கும் எனத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.
அன்புடன்
இராசகோபால்
திரு.சுப்பையா அவர்களுக்கு மிக்க நன்றி. "இந்து" கோவைப் பதிப்பில் வந்த செய்தி சென்னைவாசியான எனக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியும். இச்செய்தியினை வலையில் படிக்க கீழே சொடுக்கவும்.
ReplyDeletehttp://www.hindu.com/mp/2007/05/26/stories/2007052651860100.htm
மீண்டும் நன்றி,
வடிவேல்
அய்யா
ReplyDeleteநல்ல செய்தி!
பகிர்வுக்கு மிக்க நன்றி
பதிவில் பின்னூட்டமிட்ட அன்பரகள்
ReplyDelete1. உண்மைத்தமிழன்
2. பொட்டீக்கடை
3. வினையூக்கி
4. மணியன்
5. சென்ஷி
6. யெஸ்.பாலபாரதி
7. வடுவூர் குமார்
8. மா.சிவகுமார்
9. சிங்கம்லே
10. பாஸ்டன் பாலா
11. கே.ஆர் எஸ்
12. வெட்டிப்பயல்
13. வடிவேல்
ஆகிய அனைவருக்கும் நன்றி!
அன்புடன்
SP.VR.சுப்பையா
மிஸ்டர் ராஜகோபால்,
ReplyDeleteஒரு புத்த்கத் தொகுப்பு வேலையில் ஈடுபட்டுள்ளேன். மேலும் எனது
வியாபார அலுவல்கள். கோடை விடுமுறை - வீட்டில் விருந்தினர்
ஆகவே சுத்தமாக பதிவு எழுத நேரமில்லை!
பொறுத்துக்கொள்ளவும்
வகுப்பறை மீண்டும் ஜூன் 15ற்குப் பிறகு துவங்கும்.
அன்புடன்
SP.VR. சுப்பையா
aiya vanakkam,
ReplyDeleteennal tamilil elutuha mudiyavillai manikkavum. ungal pativinai migavum etirparkiren... engal arivu pasiyai tirpatharku nandri... my mail id is viknesh_2cool@hotmail.com... pls mail me if got any new updates... you can view my profile from friendster.. thanks again...
மிக்க நன்றி குருவே.
ReplyDeleteஅன்புடன் இராசகோபால்
வாங்கய்யா வாத்தியாரய்யா!
ReplyDeleteதகவலுக்கு தேங்க்யூ அய்யா
கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன். இருந்தாலும் அனைத்தையும் படித்தும் விட்டேன். மிகவும் மக்ழ்ச்சி. இந்த நிகழ்வு வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். செல்லாவுடன் பேசுகையில் அவர் கலந்துக்கொள்ளாததன் வருத்தம் தெரிந்தது. இருந்தாலும் அவரின் உழைப்புக்கு பலன் கிட்டியது அனைவருக்கும் மகிழ்ச்சியே. பாலபாரதி மற்றும் அனைவருக்கும் நன்றி.
ReplyDeleteவாத்தியார் அய்யா,
ReplyDeleteவகுப்புகள் மீண்டும் தொடங்கும் நாளை ஆவலுடன்
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
-கிச்சா.