20.12.17

ரத்தத்தில் சர்க்கரை என்பது கிடையாது

இரத்தம் உண்டு.சர்க்கரை உண்டு.ஆனால் ரத்தத்தில் சர்க்கரை என்பது கிடையாது

 அடித்துச் சொல்கிறார் அது பற்றி நன்கு ஆராய்ச்சிகள் செய்த மருத்துவர் ஒருவர்

 அவசியம் அவருடைய காணொளியைப் பாருங்கள்:

 மருத்துவரின் பெயர்: டாக்டர் பிஸ்வரரூப் ராய் செளத்ரி

20-11-2017 அன்று வெளியான காணொளி இது

================================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

  1. இப்பொழுது தான் அதிகப்படியான உண்மைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. பணம் கொடுத்தவனுக்கு சாதகமான முடிவுகளையே முந்தைய பெரும்பாலான ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளன. Oats, Refined oil, Cholesterol, etc.... என்பவைகள் அந்த இரகம்.

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Thanks for sharing...

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. /////Blogger SELVARAJ said...
    இப்பொழுது தான் அதிகப்படியான உண்மைகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. பணம் கொடுத்தவனுக்கு சாதகமான முடிவுகளையே முந்தைய பெரும்பாலான ஆராய்ச்சிகள் வெளியிட்டுள்ளன. Oats, Refined oil, Cholesterol, etc.... என்பவைகள் அந்த இரகம்./////

    உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  4. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Thanks for sharing...
    Have a great day.
    With regards,
    Ravi-avn/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com