நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!
1
இரசனை உணர்ச்சி எப்படி மாறிவிட்டது என்பதை பேராசிரியர் மோகன்சுந்தரம் அவர்கள் நகைச்சுவையுடன் சிறப்பாக விளக்குகிறார். அவசியம் இந்தக் காணொளியைப் பாருங்கள்:
2.
மன அழுத்தத்திற்கு பகவத் கீதைதான் சிறந்த மருந்து என்கிறார் சுவாமிஜி ஒருவர். காணொளியைப் பாருங்கள்:
3.
ஆயிரம் ரூபாய்க்கு என்ன செய்யலாம்? செலவழிப்பதற்கும் வழி சொல்கிறார்கள். அதைச் சம்பாதிக்கும் வழியையும் சொல்கிறார்கள். காணொளியைப் பாருங்கள்:
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
All the three are interesting. Thank you Sir.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Most valuable clippings... All are excellent.
Thanks for sharing...
With regards,
Ravi-avn
Vanakkam Guruve!
ReplyDeleteExcellent Videos giving the best informations!
Thanks Sir!
very nice
ReplyDeleteஐயா,
ReplyDeleteபகவத் கீதை அருமை. Human is machine,? Where is mannual? The geetha is manual. I do agree guru.