Astrology புத்தி எத்தனை வகையடா?
தேதி 30.10.2012 செவ்வாய்க் கிழமை
---------------------------------------
புத்தி எப்படி வகைப்படும்? புத்தி ஒன்றுதானே என்பவர்கள் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்
இன்டெலிஜென்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லும் புத்திசாலித்தனதைச் சொல்ல விழைகிறேன்!
I.Q. stands for intelligence quotient, and it is supposed to be a measurement of how naturally intelligent a person is. Intelligence tests are not designed to show how much a person has learned; rather, they are meant to measure a person's ability to learn. This ability is something that doesn't change much as a person grows older, even though he or she may pick up a lot of new facts and skills. Scientists think that each person is born with a certain amount of intelligence or mental ability. Still, how well a person uses his or her natural intelligence has a lot to do with the person's desire to learn and the learning environment in which he or she grows up.quotient means A result obtained by dividing one quantity by another.A degree or amount of a specified quality or characteristic: "an increase in our cynicism quotient".
புத்திசாலித்தனம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அது பிறவியிலேயே உண்டாவது. படிப்பினாலோ அல்லது பயிற்சியினாலேயோ உண்டாக்க முடியாதது!
புத்தி மூன்று வகைப்படும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டுப்போயிருக்கிறார்கள்
1. கற்பூரப் புத்தி
2. கரிப் புத்தி
3. வாழைமட்டைப் புத்தி
கற்பூரம் நெருப்பைக் காட்டியவுடன் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ அப்படி எதையும், பார்த்தால், படித்தால், கேட்டால் சட்டென்று பிடித்துக் கொள்வான்.
அவன்தான் கற்பூர புத்திக்காரன். அதுதான் புத்தியில் முதல் நிலை!
கரியின் மேல் நெருப்பை வைத்து ஊத ஊதத்தான் அது மெதுவாகப் பற்றிக் கொள்ளும். கரிப் புத்திக்காரனும் அப்படித்தான், ஒரு முறைக்கு இருமுறை அல்லது பல முறை சொல்லச் சொல்ல அல்லது படிக்கப் படிக்கத்தான் விஷயத்தைக் கிரகித்துக்கொள்வான். அதாவது அவன் மண்டையில் ஏறும். புத்தியில் அது இரண்டாவது நிலை!
வாழை மட்டையின் மேல் என்ன செய்தாலும் நெருப்பைப் பற்ற வைக்க முடியாது. அதுப்போல வாழைமட்டைப் புத்திக்காரனுக்கு என்ன சொன்னாலும் ஏறாது. அல்லது விளங்காது. படித்தாலும் அப்படித்தான். கேட்டாலும் அப்படித்தான். அது மூன்றாவது நிலை
---------------------------------------------------------------------------------------------------
இவை ஜாதகத்தில் தெரியுமா?
ஏன் தெரியாது?
ஜாதகத்தில் புதன் நன்றாக இருக்க வேண்டும்! வலிமையாக இருக்க வேண்டும். உச்சமாக அல்லது ஆட்சி பலத்துடன் அல்லது கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்! அது முதல் நிலை!
மேற்சொன்ன நிலைப் பாட்டில் (அதாவது உச்சமாகவோ அல்லது ஆட்சி பலத்துடனோ) இருந்தும், 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் புதன் அமர்ந்திருந்தால், அது 2ஆம் நிலை!
மேற் சொன்ன நிலைப் பாட்டில் இல்லாமல் அதாவது உச்சம், சொந்த வீடு பலம் எதுவும் இல்லாமல் நேரடியாக 6 அல்லது எட்டு அல்லது 12ஆம் வீடுகளில் புதன் இருந்தால் அது மூன்றாம் நிலை. புத்திக் குறைவு! (இது பொது விதி. இந்த நிலையில் குருவின் பார்வையைப் புதன் பெற்றால், இந்த விதி கேன்சலாகிவிடும். ஜாதகனுக்குக் கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கும். மட்டை காய்ந்து சருகாகி இருக்கும்)
----------------------------------------------------------------------------------------------------
இதை உங்களுக்காக எழுதவில்லை. நம் வகுப்பறைக்கு வரும் அனைவருமே புத்திசாலிகள் என்பது தெரியும். இதை நீங்கள் மற்ற ஜாதகங்களைப் பரிசீலிக்கும் போது கவனிக்க வேண்டும் என்பதற்காக இன்று இங்கே கொடுத்துள்ளேன்
வாத்தியார் வெளியூர்ப் பயணம். ஆகவே நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை! அடுத்த வகுப்பு 1.11.2012 வியாழக் கிழமையன்று நடைபெறும்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++