இருக்கும் 5 படங்களுமே, தமிழ்த் திரைப்படத்ததுறையைச் சேர்ந்த
பிரபலங்களின் படங்கள்.
அவர்களின் பெயரைச் சொன்னால் போதும்!
ஒரே ஒரு சிக்கல் படங்கள் அனைத்துமே 50ஆண்டுகளுக்கு
முற்பட்ட படங்கள்.
நம் வலைப்பூவிற்கு (Blog) மூத்த குடிமக்கள் பலரும் வந்து செல்வதால்,
அவர்களுக்கான, விழாக்காகப் பதிவு இது.
அவர்கள், சரியான பதிலைச் சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்
இளைஞர்களிலும் கில்லாடிகள் இருக்கிறர்கள். அவர்களும் சொல்லலாம்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------
1. இவருடைய பெயர் என்ன?
2. படத்தில் உள்ள நடிகரின் பெயர் என்ன்?
3. வல்து பக்கம் உள்ள பிரபலத்தின் பெயர் என்ன?
4. அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் இருவருடைய பெயர்களும் என்ன?
5. இவர்கள் இருவருடைய பெயர் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
புதிர் போட்டி என்பதால். பின்னூட்டங்கள், சரி பார்க்கப்பெற்று பின் வெளியாகும்.
ReplyDeleteஇன்று இரவு எட்டு மணி வரை அந்திலை தொடரும். நம் பின்னூட்டம் வரவில்லையே என்று யாரும் நினைக்க வேண்டாம். ஒருவர் பின்னூட்டத்தில் அனைத்தையும் சரியாகச் சொல்லி,அது வெளியாகிவிட்டால், அடுத்தவருக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் அல்லவா? ஆகவேதான் இந்த ஏற்பாடு!
1. எரால் ஃப்ளின் (யூகம்தான்)
ReplyDelete2.என்.டி.ராமராவ்
3.எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
4.ஜெமினி கணேசன்-மற்றவர் தெரியலை
5.டி.கே.பகவதி, டி.கே.சண்முகம்
சரியா?
சகாதேவன்
Dear sir,
ReplyDeleteநிஜமாகவே எனக்கு இவர்களை யார என்று தெரிய வில்லை.
இரண்டாம் படம் நடிகர் சிவாஜி என்று நினைக்கிறன்.
Thanks
Saravana
1. தெரியவில்லை
ReplyDelete2. ஆனந்தன்?
3. ராஜகுமாரி???
4. தெரியவில்லை
5. டி. கே. பகவதி & சீர்காழி கோவிந்தராஜன்?
....!!!??? தெரியலா....
ReplyDeleteDear sir,
ReplyDeletepresent sir,
1. சகாதேவன் 50/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
ReplyDelete2. சிவசுப்ரமனியன் 10/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்
////Saravana said...
ReplyDeleteDear sir,
நிஜமாகவே எனக்கு இவர்களை யார என்று தெரிய வில்லை.
இரண்டாம் படம் நடிகர் சிவாஜி என்று நினைக்கிறேன்.
Thanks
Saravana/////
இல்லை, தவறு!
/////மதி said...
ReplyDelete....!!!??? தெரியலை!/////
முயற்சித்தமைக்கு நன்றி!
////surusha said...
ReplyDeleteDear sir,
present sir,/////
வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!
2-sivaji
ReplyDeleteothers i don't know.
(guess: 5th looks like msv and ramamoorthy.)
வாத்தியாரே, இந்த ஆட்டத்திற்கு நான் வரலை ஜீட்
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
ReplyDeleteகண்டிப்பா பதில் தெரியாது.நவராத்திரி நேரத்தில் நவரச பதிவுகள்.
-சங்கர்
எல்லீஸ் ஆர் டங்கன், எம் எஸ் சுப்புலெஷ்மி, சேதுராமநன் பொன்னுசாமி சரியா சார்!
ReplyDeleteஇரண்டாவது படம் நாகேஸ்வரராவ்.
ReplyDeleteவேறே எதுவும் தெரியலே சாமி.
கடைசி படம் tkச் சகோதரர்கள்
என நினைக்கிறேன்.
நன்றி அய்யா.
முதல் படத்தில் இருப்பவர் எல்லிஸ் ஆர் டங்கன். மற்றவர்கள் பெயர் மறந்து விட்டது.
ReplyDeleteDear Sir
ReplyDeleteஇப்படிக் கவுத்துட்டீங்களே ,சிவாஜியைத்தவிர யாரையும் தெரியவில்லை ,
நம்மூரில் பார்த்த சில உள்ளூர் பிரபலங்களின் ஞாபகம் வருகிறது
1. Marcos Botley
ReplyDelete2. Prem Nasir
3. Kosuma/Kosala Kumari Not sure
4. Sando Sinappa Thevar & அறிஞ்ர் அண்ணா
5. அவ்வை சண்முகம்
PowerPix365 said...
ReplyDelete2-sivaji
others i don't know.
(guess: 5th looks like msv and ramamoorthy.)////
இல்லை, தவறு!
////பித்தன் said...
ReplyDeleteவாத்தியாரே, இந்த ஆட்டத்திற்கு நான் வரலை ஜீட்!//////
சரி, வேறு ஒரு ஆட்ட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன்!
////hotcat said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா,
கண்டிப்பா பதில் தெரியாது.நவராத்திரி நேரத்தில் நவரச பதிவுகள்.
-சங்கர்////
நன்றி சங்கர்!
////KS said...
ReplyDeleteDear Sir
இப்படிக் கவுத்துட்டீங்களே ,சிவாஜியைத்தவிர யாரையும் தெரியவில்லை ,
நம்மூரில் பார்த்த சில உள்ளூர் பிரபலங்களின் ஞாபகம் வருகிறது////
சிவாஜியா? தவறு!
1. ஆனந்த் 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ReplyDelete2. திருநாராயணன் 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
3. அபிஅப்பா 40/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!
சிங்கை சூரி 30/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்
ReplyDeleteபாராட்டுக்கள்!
2. ப்ரேம்நசீர்
ReplyDelete3. M.S.
5.T.K. பகவதி,சண்முகம்
1.எல்லிஸ் ஆர் டங்கன்.
ReplyDelete3.டி ஆர் ராஜகுமாரி.
ஆனந்தன்
வணக்கம் ஐயா,
ReplyDelete1. ஜான் பிராட்மேன் என்று நினைக்கிறேன்.
2. நடிகர் திலகம் சிவாஜீ
3. எம் ஸ் சுப்புலஷ்மி என்று நி¢னைக்கிறேன்.
4. ஜெமினி சகஸ்ரநாமம் உரையாடிக்கோண்டிருக்கிறார்கள்
5. டி கே பகவதி சகோதரர்கள்.
முருகன் பி எஸ் என் ல்
வணக்கம் ஐயா,
ReplyDelete1.மால்பிராண்டோ என்று நினைக்கிறேன்.
2. நடிகர் பிரேம் நசீர்
3. எம் ஸ் சுப்புலஷ்மி என்று நினைக்கிறேன்.
4. ஜெமினி சகஸ்ரநாமம் உரையாடிக்கோண்டிருக்கிறார்கள்
5. டி கே பகவதி சகோதரர்கள்.
முருகன் பி எஸ் என் ல்
1. தெரியவில்லை
ReplyDelete2. பிரேம் நசிர்
3. M.s. சுப்புலட்சுமி
4. தெரியவில்லை
5. பகவதி ., சாரங்கபாணி
சுத்தம்.....
ReplyDelete1. எல்லீஸ் ஆர். டங்கன்
ReplyDelete2. M.K. ராதா
3. ஜானகி ராமச்சந்திரன்
4. ---
5. இந்தப் புகைப்படத்தை பலமுறை பார்த்ததுண்டு. ஆனால் வலப்பக்கம் நிற்கும் எம்.எஸ்.வியைத் தவிர இன்னொருவர் பெயர் நினைவுக்கு வரவில்லை.
வணக்கம் ஐயா,
ReplyDelete1.மால்பிராண்டோ என்று நினைக்கிறேன்.
2. நடிகர் பிரேம் நசீர்
3. எம் ஸ் சுப்புலஷ்மி என்று நினைக்கிறேன்.
4. ஜெமினி சகஸ்ரநாமம் உரையாடிக்கோண்டிருக்கிறார்கள்
5. டி கே பகவதி சகோதரர்கள்.
முருகன் பி எஸ் என் ல்
1. முருகன், BSNL, 70/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ReplyDelete2. சென்ஷி 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
3. மலரகம் 50/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
4. தனா 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
5. க்ரீஷ் 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!
1. மாயாவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்
ReplyDelete2. Prem nazeer
5. MSV & R. MOORTHY
3. Sandhya
ReplyDelete1. Ellis R. Dungun ( The first director of M.G.R)
ReplyDelete2. Prem Nazrudeen
3.Actress Rukmini (I guess she is some how Related to Actress lakshmi ;MAy be her mother?)
1. எல்லீஸ் ஆர் டங்கன்
ReplyDelete2. பிரேம் நஸீர்
3. எம்.எஸ். சுப்புலட்சுமி
4. இடது: எஸ்.வி. சகஸ்ரநாமம். வலது: தெரியவில்லை
5. T.K. சண்முகம். T.K. பகவதி.
(அவ்வை பிரதர்ஸ் )
Dear Sir,
ReplyDeleteMy ans
1.Ellis R.Dungan
2.Sivaji Ganesan
இன்னும் விடுமுறை முடியவில்லையா???பாடங்கள் எப்போது ஆரம்பிக்கபோகிறீர்கள்???
1. Butterfly Surya 80/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ReplyDelete2. வெண்ணிலவு 40/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
3. Rad Madhav 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவர்களுக்கு எனது பாராட்டுக்கள்!
1.S.R.DANKAN. 2.N.T.R. OR. SIVAJI3.M.S.SUBBULAKSHMI.4.PREM NASHEER. 5.T.K.S.BAGAVATHI.
ReplyDeleteஇதுவரை முதல் மார்க் நான் தானா..??
ReplyDeleteநன்றி.
5.கிட்டப்பா&S.Sவாசன்
ReplyDelete////DHANA said...
ReplyDelete5.கிட்டப்பா&S.Sவாசன்////
இல்லை, தவறு!
1. அருள் 20/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ReplyDelete2. வட்டுக்கோழி 50/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!
1. எல்லிஸ் டங்கன்
ReplyDelete2. என்.டி. ராமராவ்
3. எம்.எஸ். சுப்புலஷ்மி
4. பாலசந்தர் (?), சஹஸ்ரநாமம்
5. டி.கே.எஸ். பகவதி,டி.கே.எஸ். ஷண்முகம்
சரியா ?
1. மாடர்ன் தியேட்டர்ஸ் இயக்குனர் சுந்தரத்தின் தந்தை, இவரும் ஒரு இயக்குனர்
ReplyDelete2. பிரேம் நஸீர்
3. எம்.எஸ்.சுப்புலஷ்மி
4. ஆர்.எஸ்.மனோஹர், இன்னொருவர் பெயர் தெரியவில்லை
5. டி.கே.ஷன்முகம், டி.கே.பகவதி. கூடுதல் தகவல்- இவர்களது நாடகக் குழுவில்தான் கமல ஹாசன் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து வந்தார். ஔவையார் ஆக நடித்து புகழ் பெற்று, அவ்வை சண்முகம் என்ப் பெயர் பெற்ற குருனாதரை பெருமைப்படுத்தும் விதமாக தன்னுடைய படத்துக்கு “அவ்வை சண்முகி” என்ப் பெயரிட்டார். தம்பி டி.கே.பகவதி பணமா பாசமா படத்தில் நடித்து பெயர் பெற்றார். இராஜ ராஜ சோழன் நாடகத்தில் தம்பி பகவதி இராஜ ராஜ சோழனாகவும், அண்ணன் ஷண்முகம் மகன் இராஜேந்திர சோழனாகவும் நடித்து, கலக்கினார்கள். அரு.இராமனாதன் இந்த நாடகத்தை எழுதினார்.
dear sir,
ReplyDeleteயாரையுமே தெரியவில்லையே....
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅறிந்திலேன் யாரையும்
அறிய ஆவலாக உள்ளேன்
அனைவரையும்.
நன்றி!
ஆலாசியம் கோ.
5வது.
ReplyDeleteபி.யு.சின்னப்பா, பி.யு.பெரியப்பா
1. சுப்பு 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ReplyDelete2. சுவாமி 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!
கலைத்துறையில் . . .
ReplyDelete1) ரஞ்சன்
2) நாகேஸ்வர ராவ்
3) எம் எஸ் சுப்புலட்சுமி
4) ஜெமினி கணேசன்,
5) நாதஸ்வர சகோதரர்கள்
இன்னமும் பழசு இருந்தா சொல்லுங்க . .
ஆமா
ReplyDeleteஇது மாதிரி
எப்போ சோதிடத்திலே கேள்வி தாள் தரப்போறீங்க . .
பரீட்சை வைக்கப் போறீங்க . .
ஜாதகத்தை கொடுத்து பலன்களை சொல்லச் சொல்றது ususalஆக இருக்கும்
ஆனா நீங்க தான் வித்தியாசமான வாத்தியாராச்சே . . .
அதனால . .
பலன்களை சொல்லி ஜாதகத்தை எழுதச் சொலுங்க வித்தியாசமா இருக்கும்
1.Ellis.R.Dungan
ReplyDelete2.N.T.Ramarao
3.Subulakshmi (sds?--mss?)
4.Picture not clear-One may be Rangarao
5.T.K.Bhagavathy-T K.Shanmugam
KMR.KRISHNAN
////DHANA said...
ReplyDelete5.கிட்டப்பா&S.Sவாசன்////
இல்லை தவறு1
1. Kmr.கிருஷ்ணன் 60/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ReplyDelete2. விசு ஐயர் 30/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!
////sasi said...
ReplyDeletedear sir,
யாரையுமே தெரியவில்லையே....////
தெரியவிட்டால் பரவாயில்லை.!
////Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
அறிந்திலேன் யாரையும்
அறிய ஆவலாக உள்ளேன்
அனைவரையும்.
நன்றி!
ஆலாசியம் கோ.////
விடைகள் வெளிவந்தவுடன் தெரிந்துகொள்ளுங்கள்
///minorwall said...
ReplyDelete5வது.
பி.யு.சின்னப்பா, பி.யு.பெரியப்பா////
சித்தப்பாவுமில்லை. பெரியப்பாவுமில்லை!
//////visuiyer said...
ReplyDeleteஆமா
இது மாதிரி
எப்போ சோதிடத்திலே கேள்வி தாள் தரப்போறீங்க . .
பரீட்சை வைக்கப் போறீங்க . .
ஜாதகத்தை கொடுத்து பலன்களை சொல்லச் சொல்றது ususalஆக இருக்கும்
ஆனா நீங்க தான் வித்தியாசமான வாத்தியாராச்சே . . .
அதனால .
பலன்களை சொல்லி ஜாதகத்தை எழுதச் சொலுங்க வித்தியாசமா இருக்கும்//////
பின்னால் அந்த மாதிரிக் கேள்விகள் நிறைந்த பாடங்கள் வரவுள்ளது. அப்போது காட்டுங்கள் உங்கள் திறமையை.
sivaaji badmini
ReplyDelete1-எல்லீஸ் ஆர் டங்கன்.
ReplyDelete5-இடது புறம்-ஹெரான் ராமசாமி
யூகம் செய்தது.
ReplyDelete2-கே.ஆர்.ராமசாமி
3-யு.ஆர்.ஜீவரத்தினம்
5-வலதுபுறம்-திருச்சி லோகநாதன்
சரியான விடைகள்:
ReplyDelete1. எல்லிஸ் ஆர் டங்கன். பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர்.
2. நடிகர் பிரேம் நசீர்
3. M.S. சுப்புலெட்சுமி
4. ஜெமினி கணேசனும், ஜாவர் சீதாராமனும்
5. T.K.S. பகவதி மற்றும் T.K.S. சண்முகம்
---------------------------------------------
முதல் படத்தில் இருப்பவர் : எல்லிஸ் ஆர் டங்கன். பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர்.
பல பிரபலங்களை அறிமுகப் படுத்தியவர் அவர். அமெரிக்கரான அவர் நன்றாகத் தமிழைக்
கற்றுக் கொண்டு பேசினார். எம்.ஜி.ஆர், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் என்று
பலருக்கும் அவர்தான் அறிமுக இயக்குனர்
Ellis R. Dungan (May 11, 1909 - December 1, 2001) was an American born film director, who
was well known for directing Tamil language films between 1936 to 1950.[1] He was an
alumnus of the University of Southern California and moved to India. Throughout his film
career in South India, Dungan had directed the debut films of several popular Tamil film
actors, such as M. G. Ramachandran in Sathi Leelavathi,[2] T. S. Balaiya, N. S. Krishnan
and M. S. Subbulakshmi[3]
Filmography
* Sati Leelavati (1936)
* Seemanthini (1936)
* Iru Sahodarargal (1936)
* Ambikapathy (1937)
* Suryaputri (1940)
* Shakuntala (1940)
* Kalamegham (1940)
* Daasi Penn (1943)
* Valmiki (1945)
* Returning Soldier (1945)
* Meera (1945)
* Meera (1947)
* Ponmudi (1949)
* Manthiri Kumari (1950)
------------------------------------------------------------------------------
sir, en peir vaathukozhi. en kanavar enukuu vaitha sellap peir???? o.k.
ReplyDeleteஅற்புதமான தகவல்களுக்கு நன்றி ஐயா.
ReplyDelete