+++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!
இன்று ஒரே இடுகையில் இரண்டு பதிவுகள்
+++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் 1
நகைச்சுவை: கணினிப் பொறியாளரின் உரையாடல்!
தன் மனைவியுடன், ஒரு கணினிப் பொறியாளர் நடத்திய உரையாடலைக்
கீழே கொடுத்துள்ளேன். தன் மனைவியின் கேள்விகளுக்கு அவர் தரும்
பதில்கள் கணினி மொழியில் உள்ளது.
மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே கொடுத்துள்ளேன். கணினிச் சொற்களை
தமிழாக்கம் செய்தால் சுவை குன்றிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அப்படியே
கொடுத்துள்ளேன். தனித் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்
இது இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது!
---------------------------------------------------------------
Husband - hey dear, I am logged in.
Wife - would you like to have some snacks?
Husband - hard disk full.
Wife - have you brought the saree.
Husband - Bad command or file name.
Wife - but I told you about it in morning
Husband - erroneous syntax, abort, retry, cancel.
Wife - hae bhagwan !forget it where's your salary.
Husband - file in use, read only, try after some time.
Wife - at least give me your credit card, I can do some shopping.
Husband - sharing violation, access denied.
Wife - I made a mistake in marrying you.
Husband - data type mismatch.
Wife - you are useless.
Husband - by default.
Wife - who was there with you in the car this morning?
Husband - system unstable press ctrl, alt, del to Reboot.
Wife - what is the relation between you & your Receptionist?
Husband - the only user with write permission.
Wife - what is my value in your life?
Husband - unknown virus detected.
Wife - do you love me or your computer?
Husband - Too many parameters.
Wife - I will go to my dad's house.
Husband - program performed illegal operation, it will Close.
Wife - I will leave you forever.
Husband - close all programs and log out for another User.
Wife - it is worthless talking to you.
Husband - shut down the computer.
Wife - I am going
Husband - Its now safe to turn off your computer .
+++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவிற்குள் பதிவு.
இது இரண்டாவது பதிவு:
++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: பிரபல விஞ்ஞானி சர் ஐசக்நியூட்டன் அவர்கள்
சொல்ல மறந்தது!
Some Important Laws Which Newton Forgot to State!
1
LAW OF QUEUE: If you change queues, the one you have left will
start to move faster than the one you are in now.
2
LAW OF TELEPHONE: When you dial a wrong number,
you never get an engaged one.
3
LAW OF MECHANICAL REPAIR : After your hands become
coated with grease, your nose will begin to itch.
4.
LAW OF THE WORKSHOP: Any tool, when dropped,
will roll to the least accessible corner.
5.
LAW OF THE ALIBI: If you tell the boss you were late for work
because you had a flat tire, the next morning you will have a flat tire.
6.
BATH THEOREM: When the body is immersed in water,
the telephone rings.
7.
LAW OF ENCOUNTERS: The probability of meeting someone you know
increases when you are with someone you don't want to be seen with.
8.
LAW OF THE RESULT: When you try to prove to someone
that a machine won't work, it will!
9. LAW OF BIOMECHANICS: The severity of the itch is
inversely proportional to the reach.
10.
THEATRE RULE: People with the seats at the furthest
from the aisle arrive last.
11.
LAW OF COFFEE: As soon as you sit down for a cup of hot coffee,
your boss will ask you to do something which will last until the coffee is cold.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
எது நன்றாக உள்ளது?
விழாக்காலப் பதிவுகளில் இவைகள் இரண்டும் அடுத்தடுத்த பதிவுகள்
வாழ்க வளமுடன்!
ஐயா,
ReplyDeleteநவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
கணினிப் பொறியாளரின் உரையாடல்!
மிகவும் அருமை.
-சங்கர்
Good one, First one is new to me, and second one already read in tamil. thank you. i got your lessions thanking you sir, thank you very much
ReplyDeleteஐயா,
ReplyDeleteஇரண்டு மாங்காய்களும் ருசியாக இருந்தது..
வாழ்க வளமுடன்,
வேலன்.
Is the Ramalan festival still going on?
ReplyDeleteI have read both, anyway good to see it here once more.
ReplyDeleteநன்று.
ReplyDelete////hotcat said...
ReplyDeleteஐயா,
நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
கணினிப் பொறியாளரின் உரையாடல்!
மிகவும் அருமை.
-சங்கர்////
நன்றி சங்கர்!
////பித்தன் said...
ReplyDeleteGood one, First one is new to me, and second one already read in tamil. thank you. i got your lessions thanking you sir, thank you very much/////
மின்னஞ்சல் பாடங்களைப் புது முகங்களுக்கு இன்று அனுப்பியுள்ளேன். கிடைக்கப்பெற்றவர்கள், அந்த முகவரியிலே,reply optionஐ உபயோகித்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்
////வேலன். said...
ReplyDeleteஐயா,
இரண்டு மாங்காய்களும் ருசியாக இருந்தது..
வாழ்க வளமுடன்,
வேலன்.////
நன்றி வேலன்!
///ceylonstar said...
ReplyDeleteIs the Ramalan festival still going on?////
நவராத்திரி பூஜை நாட்கள் தொடர்கின்றன!
////singaiSuri said...
ReplyDeleteI have read both, anyway good to see it here once more.////
இவைகள் மின்னஞ்சலில் வந்தவை. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். அவைகள் இணையத்தில் சுற்றிக் கொண்டிருப்பதால் சிலர் படித்திருக்கலாம். சிலர் படிக்காமல் இருக்கலாம். cut & paste பதிவுகளில் இந்தப் பிரச்சினை இருக்கும்.அதை நான் அறிவேன்!
////PowerPix365 said...
ReplyDeleteநன்று.////
நன்றி நண்பரே!
Present Sir!
ReplyDeleteDear Sir,
ReplyDeleteBoth are very funny and interesting to read again and again.
Enjoyable Joke (Conversation)
Thanks,
Alasiam G
விபரீத ராஜ யொகத்திற்கு மணி மற்றும் சர்மா உதாரணம். படித்தேன் உண்மையில் 5 நிமிடம் சிரித்தேன் இதுதான்
ReplyDeleteஉங்களின் மிக உயர்ந்த நகைச்சுவை, உங்களுக்கு புதன் நல்ல இடத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.
presents sir,
ReplyDeletetoday's computer joks very very fine
i find very difficult in typing tamil pl help me sir i am pushing up bangalore on 25th sorry for my absence any how i will come and join your class sir
tnq
murugan bsnl
அடுத்தவர் மரத்தில் அவர்களுக்குதெரியாமல்
ReplyDeleteகல்லடித்து (திருட்டு மாங்காய் என்பார்களே)
சுவைத்து சாப்பிட்ட மாணவ பருவத்தை நினைவூட்டியது . .
மாங்காய் ருசி எப்பவுமே இனிக்கத் தானே செய்யும் . .
உங்களுக்கு ஒரு மெயில் சந்தேகம் கேட்டு அனுப்பினேன். அதற்கு பதில் அனுப்புவீர்களா? வேறு ஏதாவது விவரம் தேவையா?
ReplyDeletePathivirkul pathivu arumai... :)
ReplyDeleteNandri...
Dear sir,
ReplyDeleteCould you please forward me the "விபரீத ராஜயோகம்" lesson to my email id.
saravana221078@hotmail.com
Thanks
Saravana
Present Sir!!!
ReplyDeleteI am a new student for the past one month...I need the old lessons...They are in the blog but with short stories and your experience...As I have ordered short stories book,kindly send the past lessons separately if you have...
Thanks&Regards,
Arulnithi
////Saravana said...
ReplyDeletePresent Sir!////
வருகைப்பதிவிற்கு நன்றி நண்பரே!
/////Alasiam G said...
ReplyDeleteDear Sir,
Both are very funny and interesting to read again and again.
Enjoyable Joke (Conversation)
Thanks,
Alasiam G////
நன்றி நண்பரே!
/////murugan said...
ReplyDeleteவிபரீத ராஜ யொகத்திற்கு மணி மற்றும் சர்மா உதாரணம். படித்தேன் உண்மையில் 5 நிமிடம் சிரித்தேன் இதுதான் உங்களின் மிக உயர்ந்த நகைச்சுவை, உங்களுக்கு புதன் நல்ல இடத்தில் உள்ளது என்று நினைக்கிறேன்.//////
ஆமாம், ஏழில் புதன்! உங்கள் பாராட்டிற்கு நன்றி!
/////murugan said...
ReplyDeletepresents sir,
today's computer joks very very fine
i find very difficult in typing tamil pl help me sir i am pushing up bangalore on 25th sorry for my absence any how i will come and join your class sir
tnq
murugan bsnl/////
தமிழில் தட்டச்சுவது எப்படி என்று நிறையப் பேர்கள் கேட்டு எழுதுகிறார்கள். இணையத்தில் NHM Writer எனும் மென்பொருள் இலவசமாகக் கிடைக்கிறது. அதைத் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளூங்கள்.
You can download NHM writer from the net and install it in your computer.The URL of that site is: http://software.nhm.in/
கீ போர்டு பயிற்சி எதுவும் தேவையில்லை. ammaa என்று அடித்தீர்கள் என்றால் அம்மா என்னும் சொல்லைக் கொடுக்கும். அதுபோல appaa என்று அடித்தீர்கள் என்றால் அப்பா என்னும் சொல்லைக் கொடுக்கும்
அவ்வளவு ஸிம்ப்பிள். முயன்று பாருங்கள்.
////iyer said...
ReplyDeleteஅடுத்தவர் மரத்தில் அவர்களுக்குதெரியாமல்
கல்லடித்து (திருட்டு மாங்காய் என்பார்களே)
சுவைத்து சாப்பிட்ட மாணவ பருவத்தை நினைவூட்டியது . .
மாங்காய் ருசி எப்பவுமே இனிக்கத் தானே செய்யும் . ./////
நீங்கள் திருட்டு மாங்காய் சாப்பிடிருக்கலாம். சுவைத்து சாப்பிட்ட மாணவ பருவத்தை இப்பதிவு நினைவூட்டியிருக்கலாம்.
ஆனல் இவைகள் திருட்டு மாங்காய்கள் அல்ல!
வீடு தேடிவந்த மாங்காய்கள்.
அதாவது மின்னஞ்சலில் வந்த மாங்காய்கள்.
நான் ஒருவனே அதை வைத்துக் கொண்டு சாப்பிடாமல் உங்களுக்குப்
பங்கு வைத்துக் கொடுத்திருக்கிறேன்
///Uma said...
ReplyDeleteஉங்களுக்கு ஒரு மெயில் சந்தேகம் கேட்டு அனுப்பினேன். அதற்கு பதில் அனுப்புவீர்களா? வேறு ஏதாவது விவரம் தேவையா?////
எனுடைய மின்னஞ்சலில் 100ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல் என் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
எல்லாம் தங்களுடைய ஜாதகத்தை வைத்துப் பலன் கேட்டு வந்தவை. எனக்கு தற்சமயம் பல வேலைகள் ஆகவே நேரமில்லை. பொறுத்திருக்கவும். அல்லது அவசரம் என்றால், நல்ல ஜோதிடரைப் பார்த்துப் பலன்களைக் கேளுங்கள் சகோதரி!
////Poornima said...
ReplyDeletePathivirkul pathivu arumai... :)
Nandri...////
நன்றி சகோதரி!
Dear Sir,
ReplyDeleteநவராத்திரி வாழ்த்துக்கள், விழாக்காலப் பதிவு சூப்பர்.
Rgds
Nainar
/////Saravana said...
ReplyDeleteDear sir,
Could you please forward me the "விபரீத ராஜயோகம்" lesson to my email id.
saravana221078@hotmail.com
Thanks
Saravana////
உங்களுக்கு மின்னஞ்சல் பாடங்கள் எதுவரை வந்துள்ளது? அதைச் சொல்லுங்கள்.
அப்போதுதான் இது ஏன் வரவில்லை என்று கண்டு பிடிக்க இயலும்!
////Arul said...
ReplyDeletePresent Sir!!!
I am a new student for the past one month...I need the old lessons...They are in the blog but with short stories and your experience...As I have ordered short stories book,kindly send the past lessons separately if you have...
Thanks&Regards,
Arulnithi////
சைடு பாரில் பாடங்களுக்கான லிங்க் உள்ளது. வரிசைப்படி உள்ளது. அதைப் பிடித்து பாடங்களைத் தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
////arumuga nainar said...
ReplyDeleteDear Sir,
நவராத்திரி வாழ்த்துக்கள், விழாக்காலப் பதிவு சூப்பர்.
Rgds
Nainar////
நன்றி நைனா(ர்)
Dear Sir,
ReplyDeleteMy Last is
"Lesson 7 - Short cut route to know the outcome of Dasa/Bukthi periods"
Thanks
Saravana
அவசரம் எதுவும் இல்லை, உங்களுக்கு நேரம் இருக்கும்போது சொன்னால் போதும், நன்றி
ReplyDeleteungalukku mattum engirunthu ayya ivlo nagaisuvaikal kitaikirathu
ReplyDelete////Saravana said...
ReplyDeleteDear Sir,
My Last is
"Lesson 7 - Short cut route to know the outcome of Dasa/Bukthi periods"
Thanks
Saravana////
உங்களுக்கு 7ஆம் பாடம் வரை கிடைத்திருக்கும்போது இதுவும் கிடைத்திருக்க வேண்டும்.
அத்தனை மாணவர்களின் முகவரியும், ஒரே ஃபோல்டரில் பதிவு செய்யப்பெற்று உள்ளது.
ஒரு க்ளிக்கில் பாடங்கள் அவர்களுக்குச் செல்லும் படியான அமைப்பு உள்ளது.
ஒரே ஒரு குறை மட்டும் உள்ளதாகக் கருதுகிறேன். Hotmailலில் நீங்கள் கணக்கு வைத்திருப்பதால் அப்படி இருக்கலாம். ஜி.மெயிலில் ஒரு முகவரியை உண்டாக்கி விட்டு, எனக்குத் தகவல் கொடுக்கவும். அப்போது பிரச்சினை தீர்கிறதா என்று பார்ப்போம்!
GOOD EVENING SIR,
ReplyDeleteA LOT OF THANKS FOR UR COMPUTER JOKES
IT WAS VERY NICE SIR. I WAS LAUGHING SO MUCH SIR U HAVE 7TH HOUSE MERCURY REALLY U R GOOD WRITER
ORATOR. I DONOT HAVE 7TH HOUSE MERCURY SIR. IT IS PAINING ME.
YOUR LOVINGLY
LAKSHMI
////Uma said...
ReplyDeleteஅவசரம் எதுவும் இல்லை, உங்களுக்கு நேரம் இருக்கும்போது சொன்னால் போதும், நன்றி////
சரி, பொறுத்திருங்கள்!
/////prabakar.l.n said...
ReplyDeleteungalukku mattum engirunthu ayya ivlo nagaisuvaikal kitaikirathu//////
அடிப்படையாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவன். ஆகவே வரும். அல்லது தேடிப் பிடிப்பேன். அல்லது கற்பனை செய்து எழுதுவேன்!மூன்றும் உண்டு!
////sundari said...
ReplyDeleteGOOD EVENING SIR,
A LOT OF THANKS FOR UR COMPUTER JOKES
IT WAS VERY NICE SIR. I WAS LAUGHING SO MUCH SIR U HAVE 7TH HOUSE MERCURY REALLY U R GOOD WRITER
ORATOR. I DONOT HAVE 7TH HOUSE MERCURY SIR. IT IS PAINING ME.
YOUR LOVINGLY
LAKSHMI////
எதற்கு சங்கடம். எல்லோருக்குமே ஜாதக மதிப்பெண் 337 தானே? எனக்கு மட்டும் என்ன 674ஆ?
இன்னொன்றும் சொல்கிறேன். ரசனைக்கு உரிய கிரகமான சுக்கிரன் என்னுடைய ஜாதகத்தில் உச்சம் பெற்று உள்ளான். அதுவும் ஒரு காரணம்.
டபுள் தமாக்கா-வா.
ReplyDeleteநல்லாவே இருக்கு அய்யா.
Dear Sir,
ReplyDeleteRegarding your lessons in Melnilya paadangal have you mailed any lessons after Lesson No:8 or that is the last lesson you have sent so far.
thank you with regards
Wife: I won't return.
ReplyDeleteHusband: Download a new version
KMR.KRISHNAN
http;//parppu.blogspot.com
/////marutham said...
ReplyDeleteDear Sir,
Regarding your lessons in Melnilya paadangal have you mailed any lessons after Lesson No:8 or that is the last lesson you have sent so far.
thank you with regards/////
அதற்குப் பிறகு பாடங்கள் அனுப்பப்படவில்லை!
/////kmr.krishnan said...
ReplyDeleteWife: I won't return.
Husband: Download a new version
KMR.KRISHNAN
http;//parppu.blogspot.com//////
நன்றாக உள்ளது. நன்றி கிருஷ்ணன் சார்!