1.1.21

Astrology: புதிய பகுதி! : ஒரு ஜாதகம், ஒரு கேள்வி, ஒரு பதில் !



புதிய பகுதி!

ஒரு ஜாதகம், ஒரு கேள்வி, ஒரு பதில்

அன்பர்களுக்கு வணக்கம்!

ஜாதக விதிகளை (Rules of Astrology) வலிமையாக சொல்லித் தரும் முகமாக இந்தப் பகுதியை இன்று துவங்கியுள்ளேன்.
ஜாதகங்களை வைத்துத்தான் கேள்விகளெல்லாம். ஒரு பதிவிற்கு ஒரு கேள்விதான். அதற்கான பதிலும் கூடவே வரும்.

உங்கள் மனதில் பதிவதற்கு எளிமையாக இருக்கும்!

ஜாதகம் கீழே உள்ளது.



கேள்வி: ஜாதகருக்கு திருமணம் ஆகவில்லையே -  ஏன்? 

பதில்: 7ல் சனி, களத்திர தோஷம். அத்துடன் குடும்ப ஸ்தான அதிபதி சூரியன் 12ல். அதனால் அவருக்கு, மனைவி, மக்கள் என்று குடும்ப வாழ்க்கை இல்லாமல் போயிற்று.

ஜாதகர் மிகவும் பிரபலமானவர். முடிந்தால் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஜாதகம். 15 ஜூலை 1903 அன்று பிறந்தவர்

    ReplyDelete
  2. நீங்கள் மூவரும் சொல்வது சரிதான்
    இது பெருந்தலைவர் ஜாதகம்தான்
    நன்றி!

    ReplyDelete
  3. குடும்ப சூரியன் 12இல் மறைவு. அது மட்டும் அன்றி பாதகாதிபதி சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் உள்ளதால் குடும்பத்தை கெடுத்துள்ளார். 7இல் சனி திக் பலம் பெற்று கெடுத்துள்ளார்... lagnathi பதி சந்திரன் 8 இல் மறைந்துள்ளதால் நிம்மதி இல்லாமல் உள்ளார்

    ReplyDelete
  4. நல்லது நாராயணன் உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com