7.12.16

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!


நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

1) மிகமிக நல்ல தொரு நாள் எது ?
பதில் - இன்று

2) மிகப் பெரிய வெகுமதி எது?
பதில் – மன்னிப்பு

3) நம்மிடம் இருக்க வேண்டியது எது?
பதில் – பணிவு

4) நம்மிடம் இருக்கக் கூடாதது எது ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு

5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
பதில் – சமயோஜித புத்தி

6) நமக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
பதில் – பேராசை

7)நமக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு இதுதான் பதில் – குற்றம் காணல்

8) நம்மிடம் இருக்க கூடாத கீழ்த்தரமான செயல் எது?
பதில் - பொறாமை

9) நாம் எதை நம்பக்கூடாது?
பதில் – வதந்தி

10) எதுன்னு கேட்டது - நமக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
பதில் – அதீத பேச்சு

11) நாம் செய்யவேண்டியது எது?
பதில் – உதவி

12) நம்மிடம் இருந்து விட்டொழிக்க வேண்டியது எது?
பதில் – விவாதம்

13) நமது உயர்வுக்கு வழி எது?
பதில் – உழைப்பு

14) நாம் எதை நழுவ விடக்கூடாது?
பதில் – வாய்ப்பு

15) பிரி(ய)க்கக் கூடாதது எது?
பதில் – நட்பு

16) நாம் எதை மறக்கக் கூடாது ?
பதில் – நன்றி
 —
இந்த  (16) செல்வங்களை பின் பற்றி  வாழ்கையில் முன்னேற்றம் அடையுங்கள்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Respected sir,

    Thank you very much for your message to be followed by all in the day today life. Really good information to live with success in life.

    with kind regards,

    Visvanathan N

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice article...

    Thanks for sharing...

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    பதிவு சிறிதானாலும் அதன் சிறப்பு பன்மடங்கு பெரியது, ஆம், அத்தனை உயர்ந்த கருத்துக்கள் கொண்டவை!
    என்றென்றுமே நன்றி மறவாதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
  4. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Thank you very much for your message to be followed by all in the day today life. Really good information to live with success in life.
    with kind regards,
    Visvanathan N/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice article...
    Thanks for sharing...
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  6. ////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    பதிவு சிறிதானாலும் அதன் சிறப்பு பன்மடங்கு பெரியது, ஆம், அத்தனை உயர்ந்த கருத்துக்கள் கொண்டவை!
    என்றென்றுமே நன்றி மறவாதிருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!/////

    உங்களின் பிரார்த்தனை நிறைவேறட்டும். நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,பதினாறு பேற்றினை பற்றி புதிய பரிமானம்.இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.நன்றி.

    ReplyDelete
  8. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,பதினாறு பேற்றினை பற்றி புதிய பரிமானம்.இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.நன்றி.////

    நல்லது. நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com