15.8.16

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

சுதந்திரதின வாழ்த்துக்கள்!

நம் வகுப்பறைக் கண்மணிகள், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்கள், மற்றும் சக பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று ஒரு நாள் விடுமுறை!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. சு (தந்திர) தினம்
    சும்மாவா இல்லை

    விடுமுறை நிஜமாகவேவா
    விவரம் சொல்லுங்க

    ReplyDelete
  2. Thanking you and Wish you the same.

    HAPPY INDEPENDENCE DAY TO ALL.

    ReplyDelete
  3. /////Blogger kmr.krishnan said...
    Independence day greetings to all.////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. /////Blogger வேப்பிலை said...
    சு (தந்திர) தினம்
    சும்மாவா இல்லை
    விடுமுறை நிஜமாகவேவா
    விவரம் சொல்லுங்க////

    நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் எங்களுக்கு உடன்பாடு உண்டு வேப்பிலையாரே!

    ReplyDelete
  5. ////Blogger C Jeevanantham said...
    Thanking you and Wish you the same.
    HAPPY INDEPENDENCE DAY TO ALL./////

    நல்லது. நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com